Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Devendran

Male : Patta padippu thevaiyillai
Ganam courtaar avargalae
Satta padippil saaramillai
Ganam courtaar avargalae

Male : Patta padippu thevaiyillai
Ganam courtaar avargalae
Satta padippil saaramillai
Ganam courtaar avargalae

Male : En nenjil poiyillai
En sollil meiyillai
En nenjil poiyillai
En sollil meiyillai
Mei sollaamal kollaamal theerppum illai

Male : Patta padippu thevaiyillai
Ganam courtaar avargalae
Satta padippil saaramillai
Ganam courtaar avargalae

Male : Vazhakkaadum podhu karuppaadai yaeno
Ezhuthaatha unmai iruloduthaano
Sattam udaippavan sattam padaikkiraan
Thadukka vazhiyillaiyo….
Chorus : ………………..

Male : Needhipadhi solvathai sattasabai ketpathaa
Sattasabai solvathai needhipadhi ketpadhaa
Ullapadi naattil intha needhimanram
Needhiyai kaakkumae

Male : Patta padippu thevaiyillai
Ganam courtaar avargalae
Satta padippil saaramillai
Ganam courtaar avargalae

Chorus : ………………..

Male : Paalodu neerai saerththaalthaan kuttram
Neerodu paal saerththaalthaan ketkaathu sattam
Vidhi therinthavan sathi urigiraan
Thappiththu kolla paarkkiraan

Chorus : ………………..

Male : Sattaththil ulla oottaiyai sagalarukkum kaattuven
Ariyavittai paamaran avanai karaiyaettruvaen
Pazhaiya sattam pothum pothu
Yaezhai vaazh vidhigalai maattruvaen

Male : Ooh….Patta padippu thevaiyillai
Ganam courtaar avargalae
Satta padippil saaramillai
Ganam courtaar avargalae

Male : En nenjil poiyillai
En sollil meiyillai
En nenjil poiyillai
En sollil meiyillai
Mei sollaamal kollaamal theerppum illai…
Rapparappa rappaapppaa rapprappa rapppaappaa
Rapparappa rappaapppaa rapprappa rapppaappaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே
சட்டப் படிப்பில் சாரமில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே

ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே
சட்டப் படிப்பில் சாரமில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே

ஆண் : என் நெஞ்சில் பொய்யில்லை
என் சொல்லில் மெய்யில்லை
என் நெஞ்சில் பொய்யில்லை
என் சொல்லில் மெய்யில்லை
மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை

ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே
சட்டப் படிப்பில் சாரமில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே

ஆண் : வழக்காடும்போது கறுப்பாடை ஏனோ
எழுதாத உண்மை இருளோடுதானோ
சட்டம் உடைப்பவன் சட்டம் படைக்கிறான்
தடுக்க வழியில்லையோ…..
குழு : …………………………

ஆண் : நீதிபதி சொல்வதை சட்டசபை கேட்பதா
சட்டசபை சொல்வதை நீதிபதி கேட்பதா
உள்ளபடி நாட்டில் இந்த நீதிமன்றம்
நீதியை காக்குமே

ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே
சட்டப் படிப்பில் சாரமில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே….

குழு : …………………………

ஆண் : பாலோடு நீரை சேர்த்தால்தான் குற்றம்
நீரோடு பால் சேர்த்தால் கேட்காது சட்டம்
விதி தெரிந்தவன் சதி புரிகிறான்
தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறான்…

குழு : …………………………

ஆண் : சட்டத்தில் உள்ள ஓட்டையை சகலருக்கும் காட்டுவேன்
அறியவில்லை பாமரன் அவனை கரையேற்றுவேன்
பழைய சட்டம் போதும் போதும்
ஏழை வாழ விதிகளை மாற்றுவேன்

ஆண் : ஓஹ்……பட்டப் படிப்பு தேவையில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே
சட்டப் படிப்பில் சாரமில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே

ஆண் : என் நெஞ்சில் பொய்யில்லை
என் சொல்லில் மெய்யில்லை
என் நெஞ்சில் பொய்யில்லை
என் சொல்லில் மெய்யில்லை
மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை…..
ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா…..
ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here