Singers : Karthik, Padmalatha, Nelson Venkatesan and Veera

Music by : Justin Prabhakaran

Chorus : …………………………………….

Male : Indha padalai virumbbi ketiruppathu
Adayalampattu aaseervatham
Meenjoor pazhani chrompettai siva (Dialogue)

Male : Patta podunga ji (Dialogue)

Male : {Patta podunga ji
Tucker patta podunga ji
Sound-ah yethunga ji
Speaker sound-ah yethunga ji} (2)

Male : Mic-ah pola munna ninnalae..ae…ae..
Manasukkula thanna nannaanae
Monitor-il kaadhal sonnalae..ae..ae…

Male : {Patta podunga ji
Tucker patta podunga ji
Sound-ah yethunga ji
Speaker sound-ah yethunga ji} (2)

Male : Here we go..hey..hey
Here we go..hey..eh..eh..eh

Male : Sir neenga rendu perum
Jodiya pesurathu
Super-ah iruku sir (Dialogue)

Male : Neeyum nanum thaan onna
Neyar oruthan thaan sonna
Kaadhal show onnu panna… enna

Male : Indha nigalchiyai
Inaidhu valanguvor (Dialogue)

Male : Chennai silk ad nee thaan
Nandu brand-u lungi naan thaan
Intha paththu porthamum othu.. varuma

Male : Please read the offer
Document carefully (Dialogue)

Male : F.M tune-u senjachae
Ekku thujae keliyae aayachae
Break illaama rasikkiranae susiyae
Kalakkura …

Male : En manasukkul uruvaana
Pudhu raagam nee thaan
Un mugam paarthu
Muzhu neram sirichenae naan thaan
Thantha nanae nanae nanane..ae….ae…..

Male : {Patta podunga ji
Tucker patta podunga ji
Sound-ah yethunga ji
Speaker sound-ah yethunga ji} (2)

Male : Coffee shop-ku pona
Cappuccino nu sonna
Oru kutti sipputhaan thantha..enna

Male : Night long drive pona
Seat belt-u ethuvum vena
Oru tight close-up vanthaa ..enna

Male : Ad break-u thaan mudinjachae
Back-to-back song pottaachae
Adutha show-ku late achchae
Susiyae sirikkura

Female : Oyaama un pecha
Naan kekkurenae
Oru kaadhal un kaadhal
Enakaaga thaanae
Thantha nanae nanae nananae….

Chorus : ………………………………………..

பாடகி : பத்மலதா

பாடகா்கள் : காா்த்திக், நெல்சன் வெங்கடேசன் வீரா

இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன்

குழு : ……………………………………………..

ஆண் : இந்த பாடலை
விரும்பி கேட்டிருப்பது
அடையாளம்பட்டு ஆசீா்வாதம்
மீஞ்சூா் பழனி குரோம்பேட்டை சிவா

ஆண் : பாட்ட போடுங்க ஜி

ஆண் : { பாட்ட போடுங்க ஜி
டக்கா் பாட்ட போடுங்க ஜி
சவுண்ட ஏத்துங்க ஜி
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2)

ஆண் : மைக்க போல
முன்ன நின்னாலே…….
மனசுக்குள்ள தன்னா நன்னானே
மானிட்டாில் காதல் சொன்னாளே

ஆண் : { பாட்ட போடுங்க ஜி
டக்கா் பாட்ட போடுங்க ஜி
சவுண்ட ஏத்துங்க ஜி
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2)

ஆண் : ……………………………….

ஆண் : சாா் நீங்க ரெண்டு
பேரும் ஜோடியா பேசுறது
சூப்பரா இருக்கு சாா்

ஆண் : நீயும் நானும் தான்
ஒண்ணா நேயா் ஒருத்தன்
தான் சொன்னா காதல் ஷோ
ஒண்ணு பண்ணா என்ன

ஆண் : இந்த நிகழ்ச்சியை
இணைந்து வழங்குவோா்
சென்னை சில்க் அட நீ தான்
நண்டு பிராண்டு லுங்கி நான் தான்
இந்த பத்து பொருத்தமும் ஒத்து வருமா

ஆண் : ப்ளீஸ் ரீட் தி
ஆஃபர் டாக்யுமென்ட் கோ்ஃபுல்லி

ஆண் : எப் எம் டியூனு
செஞ்சாச்சே ஏக் துஜெ
கேளியே ஆயாச்சே
ப்ரேக் இல்லாம ரசிக்கிறானே
சுசியே கலக்குற

ஆண் : என் மனசுக்குள் உருவான
புது ராகம் நீ தான் உன் முகம் பாா்த்து
முழு நேரம் சிாிச்சேனே நான் தான்
தன்தா நானே நானே நனநானே

ஆண் : { பாட்ட போடுங்க ஜி
டக்கா் பாட்ட போடுங்க ஜி
சவுண்ட ஏத்துங்க ஜி
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்க ஜி } (2)

ஆண் : காஃபி ஷாப்புக்கு போனா
காப்பச்சீனோன்னு சொன்னா
ஒரு குட்டி சிப்புத்தான் தந்தா என்ன

ஆண் : நைட் லாங் டிரைவ் போனா
சீட் பெல்ட்டு எதுவும் வேணா
ஒரு டைட் க்லோஸப் வந்தா என்ன

ஆண் : அட் ப்ரேக்கு தான்
முடிஞ்சாச்சே பேக் டு பேக்
சாங் போட்டாச்சே அடுத்த
ஷோக்கு லேட் ஆச்சே சுசியே சிாிக்குற

பெண் : ஓயாம உன் பேச்ச
நான் கேக்குறேனே
ஒரு காதல் உன் காதல்
எனக்காக தானே
தன்தா நானே நானே நனநானே

குழு : ………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here