Singer : Deepak

Music by : D. Imman

Male : Pattaasa andha ponnu
Oru paarvai paartha
Panjaara kozhi kunjum
Uru maarum vaaththa

Male : Pattaasa andha ponnu
Oru paarvai paartha
Panjaara kozhi kunjum
Uru maarum vaaththa

Male : Ava kaattu malli pola
Vaasam veesa
Thalagaalu puriyama enna pesa
Ava kaattu malli pola vaasam veesa
Thalagaalu puriyama enna pesa pesa

Male : Thalaiyaati bommai kooda
Avaloda pera sonna
Selaiyagi poga sandai podum
Pasu maattu kaambum kooda
Avaloda pecha ketta
Karakkaama paala sindhi odum

Male : Azhutha kozhantha
Ava munnae vandha
Adangi vidhuvadhenna
Anneram thaan

Male : Ava edakku madakku panni
Pogum seethai
Ava adikka enakku ippo bodhai

Male : Pattaasa andha ponnu
Oru paarvai paartha
Panjaara kozhi kunjum
Uru maarum vaaththa

Male : Avaloda vaasam patta
Manasellaam seettu katta
Kalanjae thaan povadhenna thozha
Avaloda kanna kanda
Urundu odum kozhi gunda
Thadu maari poren konja naala

Male : Azhagil adhattum ava kannadiya
Theruvil nadanthu varum rangoliya
Ava morappu puzhanjathenna aiyo saara
Ava sirippu midhichadhenna saera

Male : Pattaasa andha ponnu
Oru paarvai paartha
Panjaara kozhi kunjum
Uru maarum vaaththa

Male : Ava kaattu malli pola vaasam veesa
Thalagaalu puriyama enna pesa
Ava kaattu malli pola vaasam veesa
Thalagaalu puriyama enna pesa pesa

பாடகர் : தீபக்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

ஆண் : பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

ஆண் : அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச
அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச பேச

ஆண் : தலையாட்டி பொம்மைக்கூட
அவலோட பேர சொன்னா
செலையாகி போக சண்டை போடும்
பசு மாட்டு காம்பும் கூட
அவளோட பேச்ச கேட்டா
கறக்காம பால சிந்தி ஓடும்

ஆண் : அழுத கொழந்தை
அவ முன்னே வந்தா
அடங்கி விடுவதென்ன
அந்நேரம்தான்

ஆண் : அவ எடக்கு மடக்கு பண்ணி
போகும் சீதை
அவ அடிக்க எனக்கு இப்ப போதை

ஆண் : பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

ஆண் : அவளோட வாசம் பட்டா
மனசெல்லாம் சீட்டு கட்டா
கலஞ்சேதான் போவதென்ன தோழா
அவளோட கண்ண கண்டா
உருண்டோடும் கோழி குண்டா
தடுமாறி போறேன் கொஞ்ச நாளா

ஆண் : அழகில் அதட்டும் அவ கண்ணாடிய
தெருவில் நடந்து வரும் ரங்கோலியா
அவ மொறப்பு புழுஞ்சதென்ன ஐயோ சாறா
அவ சிரிப்பு மிதிச்சதென்ன என்ன சேறா

ஆண் : பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

ஆண் : அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச
அவ காட்டு மல்லி போல
வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச பேச


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here