Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Female : Pattadai thottil katta vendum
En kannuku
Paal vanna sangu kolla vendum
Pattadai thottil katta vendum
En kannuku
Paal vanna sangu kolla vendum

Female : Chittendru alli kolla vendum
En kannukku
Singaara pottu veikka vendum
Chittendru alli kolla vendum
En kannukku
Singaara pottu veikka vendum

Female : Pattadai thottil katta vendum
En kannuku
Paal vanna sangu kolla vendum

Female : Kannukku melae maiyittu paarthu
Kannathai killa vendum
Kannukku melae maiyittu paarthu
Kannathai killa vendum
Munnoru nooru pinnoru nooru
Muthangal sindha vendum
Munnoru nooru pinnoru nooru
Muthangal sindha vendum

Female : Maarbinil eduthu paalunna koduthu
Mayakkam kollum bothu
Maarbinil eduthu paalunna koduthu
Mayakkam kollum bothu
Avar vara paarthu aadaiyai maraithu
Appappa …solla vendum
Avar vara paarthu aadaiyai maraithu
Appappa …solla vendum

Female : Annaiyai thandhai anaikkindra kolam
Kannanum kaana vendum
Annaiyai thandhai anaikkindra kolam
Kannanum kaana vendum
Ennaiyum maranthu yen indha virundhu
Endravan solla vendum
Ennaiyum maranthu yen indha virundhu
Endravan solla vendum
Endravan solla vendum

Female : Pattadai thottil katta vendum
En kannuku
Paal vanna sangu kolla vendum

Female : Chittendru alli kolla vendum
En kannukku
Singaara pottu veikka vendum

Female : Pattadai thottil katta vendum
En kannuku
Paal vanna sangu kolla vendum

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும்
என் கண்ணுக்குப் பால் வண்ணச்
சங்கு கொள்ள வேண்டும்…
பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும்
என் கண்ணுக்குப் பால் வண்ணச்
சங்கு கொள்ள வேண்டும்..

பெண் : சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும்
என் கண்ணுக்குச் சிங்காரப்
பொட்டு வைக்க வேண்டும்…
சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும்
என் கண்ணுக்குச் சிங்காரப்
பொட்டு வைக்க வேண்டும்..

பெண் : பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும்
என் கண்ணுக்குப் பால் வண்ணச்
சங்கு கொள்ள வேண்டும்..

பெண் : கண்ணுக்கு மேலே மையிட்டுப் பார்த்து
கன்னத்தைக் கிள்ள வேண்டும்
கண்ணுக்கு மேலே மையிட்டுப் பார்த்து
கன்னத்தைக் கிள்ள வேண்டும்
முன்னொரு நூறு பின்னொரு நூறு
முத்தங்கள் சிந்த வேண்டும்
முன்னொரு நூறு பின்னொரு நூறு
முத்தங்கள் சிந்த வேண்டும்

பெண் : மார்பினில் எடுத்துப் பாலுண்ணக் கொடுத்து
மயக்கம் கொள்ளும்போது
மார்பினில் எடுத்துப் பாலுண்ணக் கொடுத்து
மயக்கம் கொள்ளும்போது
அவர் வரப் பார்த்து ஆடையை மறைத்து
அப்பப்பா.. சொல்ல வேண்டும்
அவர் வரப் பார்த்து ஆடையை மறைத்து
அப்பப்பா.. சொல்ல வேண்டும்

பெண் : அன்னையைத் தந்தை அணைக்கின்ற கோலம்
கண்ணனும் காண வேண்டும்
அன்னையைத் தந்தை அணைக்கின்ற கோலம்
கண்ணனும் காண வேண்டும்
என்னையும் மறந்து ஏன் இந்த விருந்து
என்றவன் சொல்ல வேண்டும்
என்னையும் மறந்து ஏன் இந்த விருந்து
என்றவன் சொல்ல வேண்டும்
என்றவன் சொல்ல வேண்டும்

பெண் : பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும்
என் கண்ணுக்குப் பால் வண்ணச்
சங்கு கொள்ள வேண்டும்…

பெண் : சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும்
என் கண்ணுக்குச் சிங்காரப்
பொட்டு வைக்க வேண்டும்…

பெண் : பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும்
என் கண்ணுக்குப் பால் வண்ணச்
சங்கு கொள்ள வேண்டும்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here