Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sangeetha Rajan

Male : Pattali magan thaan
Naan thaanadi pulla
Chorus : Theemmakatheemnaam
Male : Naan pottenaa theriyum
Punnaagum ullae
Chorus : Theemmakatheetheem

Male : Thaangaadhu poomaeni
Naan en maelae kai vachaa
Saayadhu un jambam nee veeraappa kaamicha
Mel naatilae padichi adi
Thenaattu pen yaarum
Unnaattam kettadhilla haai

Male : Pattali magan thaan
Naan thaanadi pulla
Chorus : Theemmakatheemnaam
Male : Naan pottenaa theriyum
Punnaagum ullae
Chorus : Theemmakatheetheem
Male : Tharigida tharigidathom

Male : Oola kudisaiyilae ye ye ye ye ye
Oola kadasiyilae koozha kudikkiren
Ezhaiyinnu nenakaathae
Adi kaasu panathula manda kanathula
Kai neeti moraikkadhae

Male : Ennodu needhaan haang haang haang
Ennodu needhaan malladina
Munnaala naan vandhu pandhaaduven
Ammadi aatha dappanguthu
Kummaalam kondaattam naan poduven

Chorus : Theemmakatheemnaam
Theemmakatheetheem

Male : Pattali magan thaan
Naan thaanadi pulla
Chorus : Theemmakatheemnaam
Male : Naan pottenaa theriyum
Punnaagum ullae
Chorus : Theemmakatheetheem
Male : Ha ha ha

Male : ………………………..

Male : Shokka irukkura ye ye yeye
Shokka irukkura taekka kodukkirae
Naekka pudikattumaa adi
Summaa iruthavan kutta kelappunae
Themmaangu padikattumae

Male : Singaari needhaan aiyoo aiyoo aiyooo
Singaari needhaan sittaatatumaa
Sikkunnu ottikka ennodathaan
Oiyaari needhaan ullaasama
Achchaaram vachukka ichchunnu thaan

Male : Appa
Chorus : Theemmakatheemnaam
Theemmakatheetheem

Male : Pattali magan thaan
Naan thaanadi pulla
Chorus : Theemmakatheemnaam
Male : Naan pottenaa theriyum
Punnaagum ullae
Chorus : Theemmakatheetheem

Male : Aiyoo thaangaadhu poomaeni
Naan en maelae kai vachaa
Saayadhu un jambam nee veeraappa kaamicha
Mel naatilae padichi adi
Thenaattu pen yaarum
Unnaattam kettadhilla haai hai hai hai hai

Male : Pattali magan thaan
Naan thaanadi pulla
Chorus : Theemmakatheemnaam
Male : Aama
Naan pottenaa theriyum
Punnaagum ullae
Chorus : Theemmakatheetheem
Male : Thunakku dhina

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கீதா ராஜன்

ஆண் : பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள…..
குழு : தீம்னகதீம்னாம்
ஆண் : நான் போட்டேனா தெரியும்
புண்ணாகும் உள்ளே
குழு : தீம்னகதீம்னாம்

ஆண் : தாங்காது பூமேனி நான்
உன் மேலே கை வச்சா
சாயாது உன் ஜம்பம் நீ வீராப்ப காமிச்சா
மேல் நாட்டிலே படிச்சி அடி
தென்னாட்டு பெண் யாரும்
உன்னாட்டம் கெட்டதில்ல…ஹோய்….

ஆண் : பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள…..
குழு : தீம்னகதீம்னாம்
ஆண் : நான் போட்டேனா தெரியும்
புண்ணாகும் உள்ளே
குழு : தீம்னகதீம்னாம்…
ஆண் : தரிகிட தரிகிடதோம்

ஆண் : ஓலக் குடிசையிலே….ஏஏஏஏஏஏ……
ஓலக் குடிசையிலே கூழக் குடிக்கிறேன்
ஏழையின்னு நெனைக்காதே அடி
காசு பணத்துல மண்ட கணத்துல
கை நீட்டி மொறைக்காதே

ஆண் : என்னோடு நீதான் ஹாங் ஹாங் ஹாங்…
என்னோடு நீதான் மல்லாடினா
முன்னால நான் வந்து பந்தாடுவேன்
அம்மாடி ஆத்தா டப்பாங்குத்து
கும்மாளம் கொண்டாட்டம் நான் போடுவேன்

குழு : தீம்னகதீம்னாம்
தீம்னகதீதீம்

ஆண் : பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள…..
குழு : தீம்னகதீம்னாம்
ஆண் : நான் போட்டேனா தெரியும்
புண்ணாகும் உள்ளே
குழு : தீம்னகதீம்னாம்…
ஆண் : ஹஹாஹ்

ஆண் : …………………………..

ஆண் : ஷோக்கா இருக்குறே…..ஏ ஏ ஏ ஏ
ஷோக்கா இருக்குறே டேக்கா கொடுக்கிறே
நேக்கா புடிக்கட்டுமா அடி
சும்மா இருந்தவன் சூட்ட கெளப்புனே
தெம்மாங்கு படிக்கட்டுமா

ஆண் : சிங்காரி நீதான் ஐயோ ஐயோ ஐயோ
சிங்காரி நீதான் சிட்டாட்டமா
சிக்குன்னு ஓட்டிக்க என்னோடதான்
ஒய்யாரி நீதான் உல்லாசமா
அச்சாரம் வச்சுக்க இச்சுன்னுதான்

ஆண் : அப்பா
குழு : தீம்னகதீம்னாம்
தீம்னகதீதீம்

ஆண் : பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள…..
குழு : தீம்னகதீம்னாம்
ஆண் : நான் போட்டேனா தெரியும்
புண்ணாகும் உள்ளே
குழு : தீம்னகதீம்னாம்

ஆண் : அய்யோ….தாங்காது பூமேனி நான்
உன் மேலே கை வச்சா
சாயாது உன் ஜம்பம் நீ வீராப்ப காமிச்சா
மேல் நாட்டிலே படிச்சி அடி
தென்னாட்டு பெண் யாரும்
உன்னாட்டம் கெட்டதில்ல…ஹை ஹை ஹை ஹை ஹை …

ஆண் : பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள…..
குழு : தீம்னகதீம்னாம்
ஆண் : ஆமா …நான் போட்டேனா தெரியும்
புண்ணாகும் உள்ளே
குழு : தீம்னகதீம்னாம்
ஆண் : துனக்கு தினா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here