Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Pattanaththu mama puthi kedalaama
Pattanaththu mama puthi kedalaama
Podava melae kobamaa
Ponnu senja paavamaa

Chorus : Bramachaari
Female : Chaari chaari chaari
Chorus : Bramachaari
Female : Chaari chaari chaari

Female : Kalyaanam aagaatha kattaigalaa
Kannirunthu kaanaatha pottaigalaa

Female : Pattanaththu mama puthi kedalaama
Pattanaththu mama puthi kedalaam
Podava melae kobamaa
Ponnu senja paavamaa
Podava melae kobamaa
Ponnu senja paavamaa

Female : Mayilaerum muruganukku rendu pondatti
Maayavanaam kannanukku rendu pondatti
Mayilaerum muruganukku rendu pondatti
Maayavanaam kannanukku rendu pondatti
Saamikkellaam samsaaram rend irukku
Aasaamigalae ungalukku enna irukku

Female : Pillaiyaara pola neeg irukkalaamaa
Pombalaiya paarththaalae verukkalaamaa

Chorus : Bramachaari
Female : Chaari chaari chaari
Chorus : Bramachaari
Female : Chaari chaari chaari

Female : Pattanaththu mama puthi kedalaama
Pattanaththu mama puthi kedalaam
Podava melae kobamaa
Ponnu senja paavamaa
Podava melae kobamaa
Ponnu senja paavamaa

Female : Thaayillaama poranthavanga yaar irukaanga
Thaaikulamthaan dheivamendru per eduththaanga
Thaayillaama poranthavanga yaar irukaanga
Thaaikulamthaan dheivamendru per eduththaanga
Pongi aakki soru ootta ponnu venumae
Thakka thunai aambalaikku onnu venumae

Female : Pillaikutti paaramendru ennividaathae
Pillaikutti paaramendru ennividaathae
Nee bramachaari saettaiyellaam pannividaathae

Chorus : Bramachaari
Female : Chaari chaari chaari
Chorus : Bramachaari
Female : Chaari chaari chaari

Female : Pattanaththu mama puthi kedalaama
Pattanaththu mama puthi kedalaam
Podava melae kobamaa
Ponnu senja paavamaa
Podava melae kobamaa
Ponnu senja paavamaa

Chorus : Kalyaanam aagaatha kattaigalaa
Kannirunthu kaanaatha pottaigalaa
Kalyaanam aagaatha kattaigalaa
Kannirunthu kaanaatha pottaigalaa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பட்டணத்து மாமா புத்தி கெடலாமா
பட்டணத்து மாமா புத்தி கெடலாமா
பொடவ மேலே கோபமா
பொண்ணு செஞ்ச பாவமா

குழு : பிரம்மச்சாரி……
பெண் : சாரி…..சாரி……சாரி…..
குழு : பிரம்மச்சாரி……
பெண் : சாரி…..சாரி……சாரி…..

பெண் : கல்யாணம் ஆகாத கட்டைகளா
கண்ணிருந்து காணாத பொட்டைகளா

பெண் : பட்டணத்து மாமா புத்தி கெடலாமா
பட்டணத்து மாமா புத்தி கெடலாமா
பொடவ மேலே கோபமா
பொண்ணு செஞ்ச பாவமா
பொடவ மேலே கோபமா
பொண்ணு செஞ்ச பாவமா

பெண் : மயிலேறும் முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி
மாயவனாம் கண்ணனுக்கு ரெண்டு பொண்டாட்டி
மயிலேறும் முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி
மாயவனாம் கண்ணனுக்கு ரெண்டு பொண்டாட்டி
சாமிக்கெல்லாம் சம்சாரம் ரெண்டு இருக்கு
ஆசாமிகளே உங்களுக்கு என்ன இருக்கு

பெண் : பிள்ளையாரப் போல நீங்க இருக்கலாமா
பொம்பளைய பார்த்தாலே வெறுக்கலாமா

குழு : பிரம்மச்சாரி……
பெண் : சாரி…..சாரி……சாரி…..
குழு : பிரம்மச்சாரி……
பெண் : சாரி…..சாரி……சாரி…..

பெண் : பட்டணத்து மாமா புத்தி கெடலாமா
பட்டணத்து மாமா புத்தி கெடலாமா
பொடவ மேலே கோபமா
பொண்ணு செஞ்ச பாவமா
பொடவ மேலே கோபமா
பொண்ணு செஞ்ச பாவமா

பெண் : தாயில்லாம பொறந்தவங்க யார் இருக்காங்க
தாய்குலம்தான் தெய்வமென்று பேர் எடுத்தாங்க
தாயில்லாம பொறந்தவங்க யார் இருக்காங்க
தாய்குலம்தான் தெய்வமென்று பேர் எடுத்தாங்க
பொங்கி ஆக்கி சோறு ஊட்ட பொண்ணு வேணுமே
தக்க துணை ஆம்பளைக்கு ஒண்ணு வேணுமே

பெண் : பிள்ளைக்குட்டி பாரமென்று எண்ணிவிடாதே
பிள்ளைக்குட்டி பாரமென்று எண்ணிவிடாதே
நீ பிரம்மச்சாரி சேட்டையெல்லாம் பண்ணி விடாதே

குழு : பிரம்மச்சாரி……
பெண் : சாரி…..சாரி……சாரி…..
குழு : பிரம்மச்சாரி……
பெண் : சாரி…..சாரி……சாரி…..

பெண் : பட்டணத்து மாமா புத்தி கெடலாமா
பட்டணத்து மாமா புத்தி கெடலாமா
பொடவ மேலே கோபமா
பொண்ணு செஞ்ச பாவமா
பொடவ மேலே கோபமா
பொண்ணு செஞ்ச பாவமா

குழு : கல்யாணம் ஆகாத கட்டைகளா
கண்ணிருந்து காணாத பொட்டைகளா
கல்யாணம் ஆகாத கட்டைகளா
கண்ணிருந்து காணாத பொட்டைகளா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here