Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male : Kannaadi pottirukkum
Kannazhagae pennazhagae
Munnaadi nee irundhaa
Munnooru paattu varum
Munnooru paattu varum…

Male : Pattanathu maappillaikku
Bengalooru ponnu
Latchanamaa amanjirukku
Love pannadi kannu

Female : Kattazhagu kannanukku
Kaadhalikka aasa
Kaalum kaiyum nadungarappo
Unakkedhukku meesa

Male : Pattanathu maappillaikku
Bengalooru ponnu
Latchanamaa amanjirukku
Love pannadi kannu

Female : Kattazhagu kannanukku
Kaadhalikka aasa
Kaalum kaiyum nadungarappo
Unakkedhukku meesa

Male : Velli thirai manam velli thirai
Adhil odum padam kannae undhan mugam
Velli thirai manam velli thirai
Adhil odum padam kannae undhan mugam
Natchathiram neeyoru natchathiram
Indha nenjam engum
Undhan rasigar mandram

Female : {Un rasanaigalai naanarivaen
Adhisiyamaaga
Andha rasanaikkaettra parisalippen
Ragasiyamaaga} (2)

Female : Kattazhagu kannanukku
Kaadhalikka aasa
Kaalum kaiyum nadungarappo
Unakkedhukku meesa

Male : Pattanathu maappillaikku
Bengalooru ponnu
Latchanamaa amanjirukku
Love pannadi kannu

Female : {Maalai varum
Andhi vaelai varum
Indha kaadhal juram
Pennai kandaal varu

Female : Manjal mugam
Indha manjal mugam
Oru mutham idum
Undhan pitham vidum

Male : {Nee onnu thandhaal
Nooru thara kaathirukkaendi
Pudhu oviyamae thaen vadiya
Paartthirukkaendi} (2)

Male : Pattanathu maappillaikku
Bengalooru ponnu
Latchanamaa amanjirukku
Love pannadi kannu

Female : Kattazhagu kannanukku
Kaadhalikka aasa
Kaalum kaiyum nadungarappo
Unakkedhukku meesa

Female : Konjam poru
Kannaa konjam poru
Pirar paarkkum idam engum
Koocham varum

Male : Vetkappadu innum vetkappadu
Adhil inbam undu thani inbam undu

Female : Naan vetkam vandhaal eppovumae
Nagatha kadippen

Male : Enakku aasa vandhaa kitta vandhu
Kaadha kadippen

Female : Naan vetkam vandhaal eppovumae
Nagatha kadippen

Male : Enakku aasa vandhaa kitta vandhu
Kaadha kadippen

Male : Pattanathu maappillaikku
Bengalooru ponnu
Latchanamaa amanjirukku
Love pannadi kannu

Female : Kattazhagu kannanukku
Kkaadhalikka aasa
Kaalum kaiyum nadungarappo
Unakkedhukku meesa

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கண்ணாடி போட்டிருக்கும்
கண்ணழகே பெண்ணழகே
முன்னாடி நீ இருந்தா
முந்நூறு பாட்டு வரும்
முந்நூறு பாட்டு வரும்

ஆண் : பட்டணத்து மாப்பிள்ளைக்கு
பெங்களூரு பொண்ணு
லட்சணமா அமைஞ்சிருக்கு
லவ் பண்ணடி கண்ணு

பெண் : கட்டழகு கண்ணனுக்கு
காதலிக்க ஆச
காலும் கையும் நடுங்குறப்ப
உனக்கெதுக்கு மீச

ஆண் : பட்டணத்து மாப்பிள்ளைக்கு
பெங்களூரு பொண்ணு
லட்சணமா அமைஞ்சிருக்கு
லவ் பண்ணடி கண்ணு

பெண் : கட்டழகு கண்ணனுக்கு
காதலிக்க ஆச
காலும் கையும் நடுங்குறப்ப
உனக்கெதுக்கு மீச

ஆண் : வெள்ளித்திரை மனம் வெள்ளித்திரை
அதில் ஓடும் படம் கண்ணே உந்தன் முகம்
வெள்ளித்திரை மனம் வெள்ளித்திரை
அதில் ஓடும் படம் கண்ணே உந்தன் முகம்
நட்சத்திரம் நீயொரு நட்சத்திரம்
இந்த நெஞ்சம் என்றும்
உந்தன் ரசிகர் மன்றம்

பெண் : {உன் ரசனைகளை நானறிவேன்
அதிசயமாக
அந்த ரசனைக்கேத்த பரிசளிப்பேன்
ரகசியமாக} (2)

பெண் : கட்டழகு கண்ணனுக்கு
காதலிக்க ஆச
காலும் கையும் நடுங்குறப்ப
உனக்கெதுக்கு மீச

ஆண் : பட்டணத்து மாப்பிள்ளைக்கு
பெங்களூரு பொண்ணு
லட்சணமா அமைஞ்சிருக்கு
லவ் பண்ணடி கண்ணு

பெண் : {மாலை வரும்
அந்தி நேரம் வரும்
இந்த காதல் ஜுரம்
பெண்ணைக் கண்டால் வரும்} (2)

பெண் : மஞ்சள் முகம்
இந்த மஞ்சள் முகம்
ஒரு முத்தமிடு
உந்தன் பித்தம் விடும்

ஆண் : நீ ஒன்னு தந்தா
நூறு தர காத்திருக்கேன்டி
உயிர் ஓவியமே தேன் வடிய
பாத்திருக்கேன்டி} (2)

ஆண் : பட்டணத்து மாப்பிள்ளைக்கு
பெங்களூரு பொண்ணு
லட்சணமா அமைஞ்சிருக்கு
லவ் பண்ணடி கண்ணு

பெண் : கட்டழகு கண்ணனுக்கு
காதலிக்க ஆச
காலும் கையும் நடுங்குறப்ப
உனக்கெதுக்கு மீச

பெண் : கொஞ்சம் பொறு
கண்ணா கொஞ்சம் பொறு
பிறர் பார்க்கும் இடம் எங்கும்
கூச்சம் வரும்

ஆண் : வெட்கப்படு நீ இன்னும் வெட்கப்படு
அதில் இன்பம் உண்டு தனி இன்பம் உண்டு

பெண் : நான் வெட்கம் வந்தா எப்போவுமே
நகத்த கடிப்பேன்

ஆண் : எனக்கு ஆச வந்தா கிட்டே வந்து
காதக் கடிப்பேன்

பெண் : நான் வெட்கம் வந்தா எப்போவுமே
நகத்த கடிப்பேன்

ஆண் : எனக்கு ஆச வந்தா கிட்டே வந்து
காதக் கடிப்பேன்

ஆண் : பட்டணத்து மாப்பிள்ளைக்கு
பெங்களூரு பொண்ணு
லட்சணமா அமைஞ்சிருக்கு
லவ் பண்ணடி கண்ணு

பெண் : கட்டழகு கண்ணனுக்கு
காதலிக்க ஆச
காலும் கையும் நடுங்குறப்ப
உனக்கெதுக்கு மீச


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here