Singers : Malaysia Vasudevan and Swarnalatha

Music by : Ilayaraja

Male : Patta pagal nerathula
Singaarichu minukki vanthaa
Kaadu kara vela aaguma
Ada naachi muthu
Pombalaikku nyaayamaaguma

Male : Hey patta pagal nerathula
Singaarichu minukki vanthaa
Kaadu kara vela aaguma
Ada naachi muthu
Pombalaikku nyaayamaaguma

Female : Akkam pakkam kannu pottu
Aasaiyathaan alaiya vittu
Male : Eppadi eppadi

Female : Akkam pakkam kannu pottu
Aasaiyathaan alaiya vittu
Pombalaiya paakkuravuga
Male : Adi aaththi

Female : Meesa mela kaiya pottu
Rosamaaga murukki kittu
Aambalainu peethalaaguma
Ada pechiamma
Sabala buththi vittu pogumaa
Paliya mattum enga mela podalaaguma

Male : Purushan kitta konji pesa
Veedu vaasal illaiyaa
Female : Nerangetta nerathula
Neenga mattum vallaiyaa

Male : Ada vetti pechu pesa venam
Pozhuthu saayuthu ikllaiyaa
Female : Raathirikku kitta vandhaa
Appa theriyavillaiyaa

Male : Vela vetti seiyalainna
Payiru pakka velaiyalainna
Sothu sugam vanthu serumaa
Ada naachimuthu mathathu ellaam
Odi poguma

Female : Kitta vandhu konja neram
Thottu pesavillainga
Male : Etti ninnu paartha pothum
Ekku thappa sollalainnga

Female : Naanga onnum singaarichu
Aal mayakka vallainga
Male : Naanga kooda velai kettu
Suthi suthi vallainga

Female : Velai velainnu solli
Pondaatiya kaakka vechu

Female : Mm…velai velainnu solli
Pondaatiya kaakka vechu
Sambaaricha mattum podhuma
{Adi pechiyamma kaasu panam
Kudumbam aaguma} (2)

Male : Adi ippathaandi unmai
Purinjuchu pondaati thaayae
Unnaala thaan buththi vandhuchu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பட்டபகல் நேரத்தில
சிங்காரிச்சு மினிக்கி வந்தா
காடு கரை வேலை ஆகுமா
அட நாச்சிமுத்து
பொம்பளைக்கு நாயமாகுமா…

ஆண் : ஏ பட்டபகல் நேரத்தில
சிங்காரிச்சு மினிக்கி வந்தா
காடு கரை வேலை ஆகுமா
அட நாச்சிமுத்து
பொம்பளைக்கு நாயமாகுமா…

பெண் : அக்கம் பக்கம் கண்ண போட்டு’
ஆசையாத்தான் அலைய விட்டு
ஆண் : எப்படி எப்படி

பெண் : அக்கம் பக்கம் கண்ண போட்டு’
ஆசையாத்தான் அலைய விட்டு
பொம்பளைய பாக்குறவுக
ஆண் : அடி ஆத்தி

பெண் : மீசைமேல கையபோட்டு
ரோசமாக முறுக்கிக்கிட்டு
ஆம்பளைன்னு பீத்தலாகுமா
அட பேச்சியம்மா சவல
புத்திவிட்டு போகுமா
பழிய மட்டும் எங்கமேல
போடலாகுமா….

ஆண் : புருசன்கிட்ட கொஞ்சி பேச
வீடு வாசல் இல்லையா
பெண் : நேரங்கெட்ட நேரத்துல
நீங்கமட்டும் வல்லையா

ஆண் : அட வெட்டி பேச்சு பேசவேணாம்
பொழுது சாயுது இல்லையா
பெண் : ராத்திரிக்கு கிட்ட வந்தா
அப்ப தெரியவில்லையா

ஆண் : வேலை வெட்டி செய்யலைன்ன
பயிறு பக்க வெளையலைன்னா
சொத்து சொகம் வந்து சேருமா
அட நாச்சிமுத்து மத்தது எல்லாம்
ஓடி போகுமா

பெண் : கிட்ட வந்து கொஞ்ச நேரம்
தொட்டு பேசவில்லைங்க
ஆண் : எட்டி நின்னு பார்த்தா பொது
எக்கு தப்பா சொல்லைங்க

பெண் : நாங்க ஒன்னும் சிங்காரிச்சு
ஆள் மயக்க வல்லைங்க
ஆண் : நாங்க கூட வேலை கெட்டு
சுத்தி சுத்தி வல்லைங்க

பெண் : வேலை வேலையின்னு
சொல்லி பொண்டாட்டியா
காக்க வச்சு

பெண் : ம்ம் வேலை வேலையின்னு
சொல்லி பொண்டாட்டியா
காக்க வச்சு
சம்பாரிச்சா மட்டும் போதுமா
{அடி பேச்சியம்மா காசு பணம்
குடும்பம் ஆகுமா} (2)

ஆண் : அடி இப்பதாண்டி உண்மை
புரிஞ்சுச்சு பொண்டாட்டி தாயே
உன்னாலத்தான் புத்தி வந்துச்சு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here