Singers : Nakash Aziz, Jonitha Gandhi and Arivu

Music by : Anirudh Ravichander

Lyrics by : Vivek and Arivu

Male : Unnai thotta pookalukkul galatta
Thala keezhathaan viluthae
Ottu motha paal veliyae
Pattasa nee sirikka maaridudhae

Female : Yei sitterumbhu kadicha seeniya pol
Valaiyudhu en iduppae..hoo oo
Mutham vechu asathum meesaiyil koluthum
Azhagan nee enakkae..oiyaara

Male : Unnai thotta pookalukkul galatta
Thala keezhathaan viluthae
Ottu motha paal veliyae
Pattasa nee sirikka maaridudhae

Male : Naan feel panna realuma
En heartula un rule ma
Adiyae konjam keluma
I want be your aalu maa

Male : Vaa nila odi vaa
Aasa pattu thedi vaa
Kaarmugil kondhalil
Poonthalir soodi vaa

Male : Akkara sakkara sokkura
Vekkira nikkura kettadhu yendi
Lookula nikkula sikkuna sikkalu
Suthala ippo en bhoomi

Male : Kanna kuliyila kavuthitta
Enakulla unna vedhachitta
Karu karu vizhi kuru kuruvena
Neru neruppula nenachitta

Female : Raani kannu un mela raja
Jodi appadi oor moikkumae
Izhuthu pogum unnodu majaa
Sandai enakkum porvaikkumae

Male : Patta pagal sooriyam unnai paarthu koosumae
Nee kudicha neer ellaam beeru aagumae
Un azhagu thookuna ooril illai yaarumae
En uyir aalumae nee naan roomae

Male : Unnai thotta pookalukkul galatta
Thala keezhathaan viluthae
Ottu motha paal veliyae
Pattasa nee sirikka maaridudhae

Female : Yei sitterumbhu kadicha seeniya pol
Valaiyudhu en iduppae..hoo oo
Mutham vechu asathum meesaiyil koluthum
Azhagan nee enakkae..oiyaara

Both : Pattasa ….galatta
Pattasa ….kalatta

பாடகர்கள் : நாகேஷ் அஜிஸ், ஜோனிதா காந்தி மற்றும் அறிவு

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : விவேக் மற்றும் அறிவு

ஆண் : உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா
தலையில் கீழத்தான் விழுதே
ஓட்டு மொத்த பால்வெளியே
பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே

பெண் : ஏய் சிட்டெறும்பு கடிச்ச சீனிய போல்
வளையுது என் இடுப்பே
முத்தம் வெச்சு அசத்தும் மீசையில் கொழுத்தும்
அழகா நீ எனக்கே… ஒய்யாரா

ஆண் : உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா
தலையில் கீழத்தான் விழுதே
ஓட்டு மொத்த பால்வெளியே
பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே

ஆண் : நான் ஃபீல் பண்ணா ரீல்-யு மா
என் ஹார்ட்-ல அன் ரூல்-உ மா
அடியே கொஞ்சம் கேளு மா
ஐ வான்ட் பி யுவர் ஆளு மா

ஆண் : வா நிலா ஓடி வா
ஆசைப்பட்டு தேடி வா
கார்முகில் கூந்தலில்
பூந்தளிர் சூடி வா

ஆண் : வக்கர சக்கர சொக்குற
வெக்கிற நிக்குற கெட்டது ஏன்டி
லூக்குல நிக்குல சிக்கனு சிக்கலு
சூத்துல இப்போ என் பூமி

ஆண் : கண்ண குழியில கவுத்திட்ட
எனக்குள்ள உன்ன வெதச்சிட்ட
கரு கரு விழி குரு குறுவென
நெரு நெருப்புல நெனச்சிட்டா

பெண் : ராணி கண்ணு உன் மேல ராஜா
ஜோடி அப்புடி தூள் மொய்க்குமே
இழுத்து போகும் உன்னோடு மாஜா
சண்டை எனக்கும் போர்வைக்குமே

ஆண் : பட்ட பகல் சூரியன் உன்னை பார்த்து கூசுமே
நீ குடிச்ச நீர் எல்லாம் பீர்-உ ஆகுமே
உன் அழகு தூக்குனா ஊரில் இல்லை யாருமே
என் உயிர் ஆளமே நீ நான் ரூமே

ஆண் : உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா
தலையில் கீழத்தான் விழுதே
ஓட்டு மொத்த பால்வெளியே
பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே

பெண் : ஏய் சிட்டெறும்பு கடிச்ச சீனிய போல்
வளையுது என் இடுப்பே
முத்தம் வெச்சு அசத்தும் மீசையில் கொழுத்தும்
அழகா நீ எனக்கே… ஒய்யாரா

இருவர் : பட்டாசா… கலாட்டா…
பட்டாசா… கலாட்டா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here