Singers : Anthony Daasan and Mukesh

Music by : Sam C. S

Whistling : …………………………….

Female : House ownera police
Pudichittu poitaanga

Male : Hey ini jolly thaan pa jolly
Adhaan house ownera police
Vandhu isththunnu poyiduchae
Ini sema kalakkalu kujaalu

Chorus : Heyy heyy heyy heyy
Heyy heyy heyy………..

Male : Heyy pattasu vedingada
Mathaalam adingada
Sandhosha pattonnu parakkudhu

Male : Maththaapa koluthudaa
Kiththaapa thiringada
Rangaswamy rules
Ippo mudinchudhu

Chorus : Vaa
Male : Kudhikalaam
Chorus : Vaa
Male : Parakkalaam
Chorus : Vaa
Male : Sirikkalaam koothaadalaam

Chorus : Naayi
Male : Valakkalaam
Chorus : Aani
Male : Adikalaam
Chorus : Aadi
Male : Paadalaam kondadalaam

Chorus : Hey dannanakka danukku nakka
Male : Neram ini
Chorus : Tantanakka santhosam
Male : Serum ini

Male & Chorus :
Hey dannanakka danukku nakka
Neram ini
Tantanakka santhosam
Serum ini

Male : Appadi podae…
Aaaa..daiyalakka…

Male : Hei agadhiya pola
Naama irundhathu podhum
Soda goli gundaa
Kedanthathu podhum

Male : Kaithiyapola naama
Adanjathum podhum
Aama uravu marandhu
Thaniya vaazhnthathu podhum

Male : Bathroomu poga
Tokennu thevaiyaa
Kaathaada kulikkalaam vaada

Male : Nightellaam lighta
Nee pottu thaan aadalaam
Mangaatha thaandaa

Chorus : Vaada vaada vaada vaa

Chorus : Vaa
Male : Kudhikalaam
Chorus : Vaa
Male : Parakkalaam
Chorus : Vaa
Male : Sirikkalaam koothaadalaam

Chorus : Naayi
Male : Valakkalaam
Chorus : Aani
Male : Adikalaam
Chorus : Aadi
Male : Paadalaam kondadalaam

Chorus : Machi
Dannanakka danukku nakka
Male : Neram ini
Chorus : Tantanakka santhosam
Male : Serum ini

Male & Chorus :
Hey dannanakka danukku nakka
Neram ini
Tantanakka santhosam
Serum ini

Male : Rangaswamykku ooo
Rangaswamykku ooo

Chorus : Ooo podu

Male : Aa summa viduvaala sugumaari
therikka vudraa somaarinaanaam
Aaaa…soththukaaga
Sondha pallaiyae pudungratha nee
Ye kelavi athaan ootu owner poyitaarula
Summa kalaichingura
Ini naanga thaan enga aattam thaan
Podhuma adangu

Whistling : ………………………

Male : Maama podu…
Hey maamu…………..

Male : Heyyy
Vaanam paaraa theeppori
Therikkudhu joru
Vaadaga veetil sirippoli
Kalakkudhu kelu

Male : Rangaswamyoda
Maanam ippo
Rocketah kaathula
Parakkudhu paaru

Male : ABC ezhuthalaam
Suvattrila kirukkalaam
Yekkatha vittu nee vaada

Chorus : Gilliyum aadalaam
Crickettum aadalaam

Male & Chorus : Sandhosam thaanda

Chorus : Dannanakka danukku nakka
Male : Neram ini
Chorus : Tantanakka santhosam
Male : Serum ini

Chorus : Dannanakka danukku nakka
Male : Neram ini
Chorus : Tantanakka santhosam
Male : Serum ini

Chorus : …………………………….

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் முகேஷ்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.

விசில் : ……………..

பெண் : ஹவுஸ் ஓனர
போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க……
யே……ய்…

ஆண் : ஏய் இனி ஜாலி தாம்ப்பா ஜாலி
அதான் ஹவுஸ் ஓனர போலீஸ் வந்து
இஸ்த்துனு போயிட்சே
இனி செம கலக்குலு குஜாலு

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ஹேய் பட்டாச வெடிங்கடா
மத்தாளம் அடிங்கடா
சந்தோஷ பாட்டொன்னு பறக்குது

ஆண் : மத்தாப்ப கொளுத்துடா
கித்தாப்பா திரிங்கடா
ரங்கசாமி ரூல்சு
இப்போ முடிஞ்சது

குழு : வா……
ஆண் : குதிக்கலாம்
குழு : வா……
ஆண் : பறக்கலாம்
குழு : வா……
ஆண் : சிரிக்கலாம்
கூத்தாடலாம்…

குழு : நாயி
ஆண் : வளக்கலாம்
குழு : ஆணி
ஆண் : அடிக்கலாம்
குழு : ஆடி
ஆண் : பாடலாம்
கொண்டாடலாம்

குழு : ஏ டன்டனக்கா டனுக்கு நக்கா
ஆண் : நேரம் இனி…
குழு : டன்டனக்கா சந்தோஷம்
ஆண் : சேரும் இனி…

ஆண் மற்றும் குழு :
டன்டனக்கா டனுக்கு நக்கா
நேரம் இனி…
டன்டனக்கா சந்தோசம்
சேரும் இனி…

ஆண் : அப்புடிப்போடே
ஆ… டய்யாலக்கா

ஆண் : ஹேய் அகதியப்போல
நாம் இருந்தது போதும்
சோடா கோலி குண்டா
கெடந்தது போதும்

ஆண் : கைதியப்போல நாம
அடைஞ்சதும் போதும்
ஆமா
உறவ மறந்து
தனியா வாழ்ந்ததும் போதும்

ஆண் : பாத்ருமு போக
டோக்கனு தேவையா
காத்தாட குளிக்கலாம் வாடா…

ஆண் : நைட்டெல்லாம் லைட்ட
நீ போட்டுத்தான் ஆடலாம்
மங்காத்தா தான்டா………

குழு : வாடா வாடா வாடா வா……
குழு : வா……
ஆண் : குதிக்கலாம்
குழு : வா……
ஆண் : பறக்கலாம்
குழு : வா……
ஆண் : சிரிக்கலாம்
கூத்தாடலாம்…

குழு : நாயி
ஆண் : வளக்கலாம்,
குழு : ஆணி
ஆண் : அடிக்கலாம்
குழு : ஆடி
ஆண் : பாடலாம்
கொண்டாடலாம்…

குழு : மச்சி டன்டனக்கா டனுக்கு நக்கா
ஆண் : நேரம் இனி…
குழு : டன்டனக்கா சந்தோசம்
ஆண் : சேரும் இனி…

ஆண் மற்றும் குழு : ஏ டன்டனக்கா டனுக்கு நக்கா
நேரம் இனி…
டன்டனக்கா சந்தோசம்
சேரும் இனி…

ஆண் : ரங்கசாமிக்கு ஊ……
ரங்கசாமிக்கு ஊ……

குழு : ஊ…… போடு

ஆண் : ஆ.. சும்மா விடுவாள சுகுமாரி
தெரிக்க உட்றா சோமாரின்னனாம்
அ… அ… சொத்துக்காக
சொந்த பல்லையே புடுங்குறதா நீ
ஏய் கெய்வி அதான் ஊட்டு
ஓனர் போயிட்டார்ல்ல
சும்மா கலாய்ச்சிங்கிற
இனி நாங்கதான் எங்க ஆட்டந்தான்
போதுமா அடங்கு

ஆண் : மாமா போடு
ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ஹேய்……
வானம் பாரா தீப்பொறி தெரிக்கிது ஜோரு
வாடக வீட்டில் சிரிப்பொலி கலக்குது கேடு
ரங்க சாமியோட மானம் இப்போ
ராக்கெட்டா காத்துல பறக்குது பாரு
ஏ பி சி எழுதாலாம் சுவற்றில
கிறுக்கலாம்
ஏக்கத்த விட்டு நீ வாடா…

குழு : கில்லியும் ஆடலாம்
கிரிக்கெட்டும் ஆடலாம்

ஆண் மற்றும் குழு :
சந்தோஷம் தான்டா………

குழு : டன்டனக்கா டனுக்கு நக்கா
ஆண் : நேரம் இனி…
குழு : டன்டனக்கா சந்தோசம்
ஆண் : சேரும் இனி…

குழு : டன்டனக்கா டனுக்கு நக்கா
ஆண் : நேரம் இனி…
குழு : டன்டனக்கா சந்தோசம்
ஆண் : சேரும் இனி…

குழு : ……………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here