Singers : Devanekambaram, Keshavvinod,

Niranj Suresh, Ajesh Ashok and Jagatheesh

Music by : Vishal Chandrashekar

Male : En nanbena pola
Vera yarumilla
Nee thedipaaru ulagathula
Sunday monday weekend mudinjaalum
Kaaththiruppaan iruppaan nanbanae

Male : Pathikichu pathiya
Solliparthen kettiyaa
En frienda yaarum seendinaa
Puncture aagum moonjiyaa

Male : Baasha pola
Chorus : Nee maasudaa
Male : Pizza naandhaan
Chorus : Nee sauce-u daa
Male : Kushkaala kedacha
Chorus : Piece-u daa
Amma appa anba minjum
Friendship thaandaa

Chorus : Feeling-u yendaa
Friend-u irukandaa
Nee vizhindhenna
Thaanguvaan naekkaa
Kaasu illae naa
Aagaadha gaandaa
Friendoda pocket
ATM dhaandaa

Chorus : …………………….

Male : Nanba
Chorus : Un lover trumpoda ponnaa
Male : Ye machi solludaa
White house-il poondhu thookuren
World war-ae vandhaalum naan paathukkuren

Chorus : Hey nee kulikkavae maatta machi
Paravayilla
Male : Un natpula naan azhukkaiyae
Paathathadhilla

Chorus : Stunt-il dhaan mudhal punch-u
Studyinna last bench-u
Vaaramellaan punishment-u
Vaangi onnaa sirippom

Male : Haaa……aaa……aa……
Chorus : Nana naanaa nana naanaa
Nana naanaa nana naanaa
Nannana naanaa nannana naanaa
Nannana naanaa nannana naanaa

Male : Nanba
Chorus : Oru ponnu un thozhi aanaa
Nee gethu kaattudaa
Male : Ponnu poyyil mayangi
Love-va tharum
Nambikkaiyil mattum dhaan daa
Natpu varum

Chorus : Ada poravara ponnumela
Aasai vaippom
Ava munnamattum buddhanaaga
Maari nippom

Chorus : Aval aadai konjam vilagiyum
Adhai unarndhidhum munnae
Kaigal adhai sari seiyum
Nanba namma kaigalae

Chorus : Feeling-u yendaa
Friend-u irukandaa
Nee vizhindhenna
Thaanguvaan naekkaa
Kaasu illae naa
Aagaadha gaandaa
Friendoda pocket
ATM dhaandaa

Male : Hey en nanbena pola
Vera yarumilla
Nee thedipaaru ulagathula
Sunday monday ..hey
Weekend mudinjaalum..ho…
Kaaththiruppaan iruppaan nanbanae

 

பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம், கேசவ் வினோத், நிரஞ் சுரேஷ், அஜேஷ் அசோக், ஜகதீஷ்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : என் நண்பன போல
வேற யாருமில்ல நீ தேடி
பாரு உலகத்துல சன்டே
மண்டே வீக்எண்டு
முடிஞ்சாலும் காத்திருப்பான்
இருப்பான் நண்பனே

ஆண் : பத்திகிச்சு பாத்தியா
சொல்லி பார்த்தேன் கேட்டியா
என் பிரண்ட யாரும் சீண்டினா
பஞ்சர் ஆகும் மூஞ்சியா

ஆண் : பாஷா போல
குழு : நீ மாஸு டா
ஆண் : பிஸா நான் தான்
குழு : நீ சாஸு டா
ஆண் : குஷ்கால கெடச்ச
குழு : பீசு டா அம்மா அப்பா
அன்ப மிஞ்சும் பிரண்ட்ஷிப்
தான் டா

குழு : பீலிங்கு ஏன் டா பிரண்டு
இருக்கான் டா நீ விழுந்தேன்னா
தாங்குவான் நேக்கா காசு
இல்லேனா ஆகாத காண்டா
பிரண்டோட பாக்கெட்
ஏ.டி.எம் தான் டா

குழு : …………………………………….

ஆண் : நண்பா
குழு : உன் லவ்வர்
ட்ரம்ப் ஓட பொண்ணா
ஆண் : யே மச்சி சொல்லு
டா ஒயிட் ஹவுஸில் பூந்து
தூக்குறேன் வேர்ல்ட் வாரே
வந்தாலும் நான் பாத்துக்குறேன்

குழு : ஹே நீ குளிக்கவே
மாட்ட மச்சி பரவாயில்ல
ஆண் : உன் நட்புல நான்
அழுகையே பாத்ததில்ல

குழு : ஸ்டன்டில் தான்
முதல் பஞ்சு ஸ்டடினா
லாஸ்ட் பெஞ்சு வாரமெல்லாம்
பனிஷ்மெண்டு வாங்கி ஒன்னா
சிரிப்போம்

ஆண் : ஹா ஆஆ ஆஆ
குழு : ……………………

ஆண் : நண்பா
குழு : ஒரு பொண்ணு
உன் தோழி ஆனா நீ
கெத்து காட்டுடா
ஆண் : பொண்ணு பொய்யில்
மயங்கி லவ்வ தரும்
நம்பிக்கையில் மட்டும்
தான் டா நட்பு வரும்

குழு : அட போற வர
பொண்ணு மேல ஆசை
வைப்போம் அவ முன்ன
மட்டும் புத்தனாக மாறி
நிப்போம்

குழு : அவள் ஆடை கொஞ்சம்
விலகியும் அதை உணர்ந்திடும்
முன்னே கைகள் அதை சரி
செய்யும் நண்பா நம்ம
கைகளே

குழு : பீலிங்கு ஏன் டா
பிரண்டு இருக்கான் டா
நீ விழுந்தேன்னா
தாங்குவான் நேக்கா காசு
இல்லேனா ஆகாத காண்டா
பிரண்டோட பாக்கெட்
ஏ.டி.எம் தான் டா

ஆண் : ஹே என் நண்பன
போல வேற யாருமில்ல நீ
தேடி பாரு உலகத்துல சன்டே
மண்டே வீக்எண்டு முடிஞ்சாலும்
காத்திருப்பான் இருப்பான்
நண்பனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here