Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Pattikkaattu baabaa vandhaaraa
Paappaavukku paattu thandhaaraa
Pattikkaattu baabaa vandhaaraa
Paappaavukku paattu thandhaaraa
Aei aei ammachi ammaa
Adiyo yo ummachi ummaa
Aei aei ammachi ammaa
Adiyo yo ummachi ummaa
Ada dadda dadda

Female : Pattikkaattu baabaa vandhaaraa
Paappaavukku paattu thandhaaraa

Male : Pattikkaattu baabaa vandhaaraa
Paappaavukku paattu thandhaaraa
Penmaikkenna artham endraaraa
Paechil adakkam venum endraaraa
Neeyum naanum vandhadhu
Paadam kaatru kolla thaan
Paattil anbai cholladi paatti avvai solladi

Male : Pattikkaattu baabaa vandhaaraa
Paappaavukku paattu thandhaaraa

Female : Paattae endraal vilaiyaattae alla
Ada raamarae raamaa graamathu beemaa
Kaetpor ellaam thalaiyaattida vendum
Ada raamarae raamaa graamathu beemaa
Paadinaal naan oru poonguyil
Aadinaal naan oru poongodi
Paarvaiyil purindhidum sangadhi
Haei pottiyil therindhidum un gadhi
Oho vaa vaa munnae nillu
Undhan paattil badhilai chollu

Female : Pattikkaattu baabaa vandhaaraa
Paappaavukku paattu thandhaaraa
Pattikkaattu baabaa vandhaaraa
Paappaavukku paattu thandhaaraa

Male : Veesum kaatril thalai aattum naatril
Engum paattu un appan paattaa
Veezhum neeril uyir vaazhum meenil
Odum thaalam un paattan sotthaa
Vaasanai pookkalil paadalgal
Vaazhndhidum aayiram kaalangal
Aanavam paadidum poongodi
Aanandha keertthanai kaeladi
Oho unmai thannai yaetru
Undhan ullam indrae maatru

Male : Pattikkaattu baabaa vandhaaraa
Paappaavukku paattu thandhaaraa
Pattikkaattu baabaa vandhaaraa
Paappaavukku paattu thandhaaraa
Aei aei ammachi ammaa
Adiyo yo ummachi ummaa
Aei aei ammachi ammaa
Yo yo ummachi ummaa hae …

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா
பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா
ஏய் ஏய் அம்மச்சி அம்மா
அடியோ யோ உம்மச்சி உம்மா
ஏய் ஏய் அம்மச்சி அம்மா
அடியோ யோ உம்மச்சி உம்மா
அட டட்ட டட்ட

பெண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா

ஆண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா
பெண்மைக்கென்ன அர்த்தம் என்றாரா
பேச்சில் அடக்கம் வேணும் என்றாரா
நீயும் நானும் வந்தது
பாடம் கற்றுக் கொள்ளத்தான்
பாட்டில் அன்பைச் சொல்லடி
பாட்டி ஔவை சொல்லடி

ஆண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா

பெண் : பாட்டே என்றால் விளையாட்டே அல்ல
அட ராமரே ராமா கிராமத்து பீமா
கேட்போர் எல்லாம் தலையாட்டிட வேண்டும்
அட ராமரே ராமா கிராமத்து பீமா
பாடினால் நான் ஒரு பூங்குயில்
ஆடினால் நான் ஒரு பூங்கொடி
பார்வையில் புரிந்திடும் சங்கதி
ஹேய் போட்டியில் தெரிந்திடும் உன் கதி
ஓஹோ வா வா முன்னே நில்லு
உந்தன் பாட்டில் பதிலைச் சொல்லு

பெண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா
பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா

ஆண் : வீசும் காற்றில் தலையாட்டும் நாற்றில்
கேட்க்கும் பாட்டு உன் அப்பன் பாட்டா
வீழும் நீரில் உயிர் வாழும் மீனில்
ஓடும் தாளம் உன் பாட்டன் சொத்தா
வாசனைப் பூக்களில் பாடல்கள்
வாழ்ந்திடும் ஆயிரம் காலங்கள்
ஆணவம் பாடிடும் பூங்கொடி
ஆனந்தக் கீர்த்தனை கேளடி
ஓஹோ உண்மை தன்னை ஏற்று
உந்தன் உள்ளம் இன்றே மாற்று

ஆண் : பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா
பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா
ஏய் ஏய் அம்மச்சி அம்மா
அடியோ யோ உம்மச்சி உம்மா
ஏய் ஏய் அம்மச்சி அம்மா
யோ யோ உம்மச்சி உம்மா ஹே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here