Singer :  S. Janaki

Music by : Ilayaraja

Female : Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi

Female : Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi

Female : Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi

Chorus : Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda

Female : Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi

Female : Maamanukkum machaanukkum Vithyaasamaa Paattu katti vachirukken yeraalamaa Vendiyadha vaangikkalaam dhaaraalamaa Veredhukku vandhirukken oorkolamaa

Female : En paatu naeyar viruppam Idhu eppozhudhum ingae irukkum Onnukkonnu nalla porutham Idhil matravarkku enna varutham Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi

Female : Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi

Female : Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi

Chorus : Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda

Female : Thaalam thatta aal irukku En paattukku Naan azhaichaa thendral varum Pinpaattukku Ethanaiyo rasigar mandram en perukku Yerkanavae irukkudhaiyaa oor oorukku

Female : Seettigala mella adichaa Ingu sillaraiya alli yeraikkum Paattedukkum super mailu Engum nikkaamal odum rayilu Kozhi chatham ketkum varai Ingu koottathukku koraichal illae adi hoi

Female : Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi

Female : Kozhi chatham ketkkum varai Ingu koottathukku koraichal illae adi hoi

Chorus : Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda

Female : Pattu nilaa metteduthu Paaduvadhu bylaa hoi Ingu pakkam vandhu Pambaramaai Aaduvadhu style-a hoi

Chorus : {Adi singala bylaa Enga indhiyaa vandhu Kondaattam poda Oru kummaalam kooda} (2)

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பட்டு நிலா மெட்டெடுத்து
பாடுவது பைலா ஹோய்

பெண் : இங்கு பக்கம் வந்து
பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா ஹோய்

பெண் : கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு
கொறைச்சல் இல்லே அடி ஹோய்…..

குழு : அடி சிங்கள பைலா
எங்க இந்தியா வந்து
கொண்டாட்டம் போட
ஒரு கும்மாளம் கூட

பெண் : பட்டு நிலா மெட்டெடுத்து
பாடுவது பைலா ஹோய்
இங்கு பக்கம் வந்து
பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா ஹோய்

பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும்
வித்யாசமா
பாட்டு கட்டி வெச்சிருக்கேன் ஏராளமா
வேண்டியதை வாங்கிக்கலாம் தாராளமா
வேறேதுக்கு வந்திருக்கேன் ஊர்கோலமா

பெண் : என் பாட்டு நேயர் விருப்பம்…..
இது எப்பொழுதும் இங்கே இருக்கும்
ஒண்ணுக்கொண்ணு நல்ல பொருத்தம்….
இதில் மற்றவர்க்கு என்ன வருத்தம்
கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு
கொறைச்சல் இல்லே அடி ஹோய்……

பெண் : பட்டு நிலா மெட்டெடுத்து
பாடுவது பைலா ஹோய்
இங்கு பக்கம் வந்து
பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா ஹோய்

பெண் : கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு
கொறைச்சல் இல்லே அடி ஹோய்…..

குழு : அடி சிங்கள பைலா
எங்க இந்தியா வந்து
கொண்டாட்டம் போட
ஒரு கும்மாளம் கூட

பெண் : தாளம் தட்ட ஆள் இருக்கு
என் பாட்டுக்கு
நான் அழைச்சா தென்றல் வரும்
பின் பாட்டுக்கு
எத்தனையோ ரசிகர் மன்றம் என் பேருக்கு
ஏற்கெனவே இருக்குதையா ஊர் ஊருக்கு

பெண் : சீட்டிகளை மெல்ல அடிச்சா…
இங்கு சில்லறையா அள்ளி எறைச்சா
பாட்டெடுப்போம் சூப்பர் மயிலு…..
எங்கும் நிக்காம ஓடும் ரயிலு
கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு
கொறைச்சல் இல்லே அடி ஹோய்…..

பெண் : பட்டு நிலா மெட்டெடுத்து
பாடுவது பைலா ஹோய்
இங்கு பக்கம் வந்து
பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா ஹோய்

பெண் : கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு
கொறைச்சல் இல்லே அடி ஹோய்…..

குழு : அடி சிங்கள பைலா
எங்க இந்தியா வந்து
கொண்டாட்டம் போட
ஒரு கும்மாளம் கூட

பெண் : பட்டு நிலா மெட்டெடுத்து
பாடுவது பைலா ஹோய்
இங்கு பக்கம் வந்து
பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா ஹோய்

குழு : {அடி சிங்கள பைலா
எங்க இந்தியா வந்து
கொண்டாட்டம் போட
ஒரு கும்மாளம் கூட} (2)

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here