Singers : S.P. Balasubrahmanyam and Shankar Mahadevan

Music by : D.Imman

Male : Jilla jilla

Male : { Paatu onnu
Kattu kattu thotha
Nee kali kaiya thattu
Thattu jora } (2)

Male : Veli illaa kaatha
Polae odu engum odu

Male : Thaara thapu
Theva illa podu
Aatam podu

Male : Sivanum
Sakthiyum serntha
Massuda ethirthu
Ninna evanam thoosu da

Male : ………………………

Male : Paatu onnu
Kattu kattu thotha
Nee kali kaiya thattu
Thattu jora

Male : Veera dheera
Soorar kellam
Verthu pogum
Unnai kandaal

Male : Unai pol illai
Oruvan mannilae

Male : Naadu veedu
Kaadu ellam naan
Kadanthu ponaal kooda
Thodarum undhan
Nenaivo nenjilae hey

Male : Uyirendru
Unnai naanae oru
Naalum solla maten

Male : Uyir endral
Endro oar naal pirivaayae

Male : Oru pothum
Unnai naanum
Vidamaten thotru poga

Male : Jaipomae naama
Indha boomi melae

Male : Sivanum
Sakthiyum serntha
Massuda ethirthu
Ninna evanam thoosu da

Male : …………………………

Male : Paatu onnu
Kattu kattu thotha
Nee kali kaiya thattu
Thattu jora

Male : Veli illaa kaatha
Polae odu engum odu

Male : Thaara thapu
Theva illa podu
Aatam podu

Male : Sivanum
Sakthiyum serntha
Massuda hey ethirthu
Ninna evanam thoosu da

Male : ………………………

பாடகா்கள் : பாலசுப்ரமண்யம், ஷங்கர் மஹாதேவன்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஜில்லா ஜில்லா

ஆண் : { பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா } (2)

ஆண் : வேலியில்லா
காத்த போல ஓடு எங்கும்
ஓடு தாரதப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு

ஆண் : சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

ஆண் : …………………………

ஆண் : பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா

ஆண் : வீர தீர சூரா்க்கெல்லாம்
வோ்த்து போகும் உன்னைக் கண்டால்
உன்னைப்போல் ஒருவன் இல்லை மண்ணிலே

ஆண் : நாடு வீடு காடு எல்லாம்
நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே ஹே…

ஆண் : உயிா் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிா் என்றால் என்றோ ஓா் நாள்
பிாிவாயே…

ஆண் : ஒருபோதும் உன்னை நானும்
விடமாட்டேன்தோற்றுபோக
ஜெய்போமே நாம இந்த பூமிமேலே

ஆண் : சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

ஆண் : …………………………

ஆண் : பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா

ஆண் : வேலியில்லா
காத்த போல ஓடு எங்கும்
ஓடு தாரதப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு

ஆண் : சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

ஆண் : …………………………


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here