Singer : K. J. Yesudas

Music by : S. A. Rajkumar

Male : Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu

Male : Pallavi nalla irukku saranam ezhuthalaiya…
Hmm intha ezhuthu

Male : Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male : Thullum alaiyin osai thaan sandham sandham
Thendral vanthu podattum thaalam thaalam
Kaatukullae irukkira kuyilu raagam solli pogum
Paatukkenae irukkira jeevan medai ittu paadum

Male : Kaatrilla dhesam kooda paadal kettu pookkaadhoo
Paattaalae ulagam engum pasiyum piniyum pogaadhoo
Vaanagamae vaarthaiyena ingu vanthathoo

Male : Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male : Paalai veliyin neerootraai paadum geetham
Poovil modhum poongaatraai vaasam veesum
Naalai varum ulagathil engal paattae vaedham aagum
Aadhi engal aayiram engal kavidhai variyil thondrum

Male : Isai nindral kaatrum kadalum kaigal katti nirkkadhoo
Isaikkendru innoru ulagam ingae indru thondraathoo
Paatukkalai padaipadhinaal bhramman aagirom

Male : Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Oru paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து

ஆண் : பல்லவி நல்லா இருக்கு சரணம் எழுதலையா
ஹ்ம்ம் எழுது இந்தா

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து

ஆண் : துள்ளும் அலையின் ஓசைதான்
சந்தம் சந்தம்
தென்றல் வந்து போடட்டும்
தாளம் தாளம்
காட்டுக்குள்ளே இருக்கிற குயிலு
ராகம் சொல்லி போகும்
பாட்டுகெனே இருக்கிற ஜீவன்
மேடை இட்டு பாடும்

ஆண் : காற்றில்லா தேசம் கூட
பாடல் கேட்டு பூக்காதோ
பாட்டாலே உலகம் எங்கும்
பசியும் பிணியும் போகாதோ
வானகமே வார்த்தையென இங்கு வந்ததோ…..

ஆண் : ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து

ஆண் : பாலை வெளியின்
நீரூற்றாய் பாடும் கீதம்
பூவில் மோதும் பூங்காற்றாய் வாசம் வீசும்
நாளை வரும் உலகத்தில்
எங்கள் பாட்டே வேதம் ஆகும்
ஆதி எங்கள் ஆயிரம்
எங்கள் கவிதை வரியில் தோன்றும்

ஆண் : இசை நின்றால் காற்றும் கடலும்
கைகள் கட்டி நிற்காதோ
இசைக்கென்று இன்னொரு உலகம்
இங்கே இன்று தோன்றாதோ
பாட்டுக்களை படைப்பதினால் பிரம்மன் ஆகிறோம்

ஆண் : ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here