Singers : Naresh Iyer and Harmony

Music by : G. V. Prakash Kumar

Male : Pattu poochi kootai pudaithathu
Ottrai siragaal vaanai edithathu
Innoru siragaal ennai udithathu
Sukku sukkaai nooru sukku sukkai

Male : Oru sorga thundai naanum kaana
Sokki sokki aanmai naana
Pachai ratham patri erindhathu
Ekku thappaai aiyo ekku thappaai

Male : Iru kulai thalliya vaazhai maram
En melae saaindhathu moondru tharam
Thavamae seiyaamal thavanai illaamal
Devadhai thandathu kaadhal varam

Male : Pattu poochi kootai pudaithathu
Ottrai siragaal vaanai edithathu
Innoru siragaal ennai udithathu
Sukku sukkaai nooru sukku sukkai

Male : Oru sorga thundai naanum kaana
Sokki sokki aanmai naana
Pachai ratham patri erindhathu
Ekku thappaai aiyo ekku thappaai

Female : ……………………………
Chorus : Oo oooo nanan naa…(4)

Male : Chinnadhaaga oru ichai
Vandhathadi munnalae
Andha ichai indru oru
Imsai aanathadi unnalae

Male : En moolaiyin kadhirellam
Indrodu azhinthathadi
Kann kaana azhagellam
Kadal pola padinthathadi
Kannil thondraadha kaatrin kai theendi
Kaadhalin mudhal mottu avizhnthadhadi

Male : Pattu poochi kootai pudaithathu
Ottrai siragaal vaanai edithathu
Innoru siragaal ennai udithathu
Sukku sukkaai nooru sukku sukkai

Male : Oru sorga thundai naanum kaana
Sokki sokki aanmai naana
Pachai ratham patri erindhathu
Ekku thappaai aiyo ekku thappaai

Female : ……………………………

Chorus : Ahaa huuuaah…..(2)
Huuuu uuuuu uuu ahhh
Haa…uaaah…
Haaa…uaaah

Male : Indru indru enai nindru
Konnadhadi pennazhagu
Adi kondru kondru uyir
Mendru thinnathadi un azhagu

Male : Unai enni unai enni
Uyirellaam veengukiren
Vizhi paartha azhagellaam
Viral paarka yengukiren
Kannae nee konda kannil mai thottu
Kaadhalin mudhal kavi yezhudukiren

Male : Pattu poochi kootai pudaithathu
Ottrai siragaal vaanai edithathu
Innoru siragaal ennai udithathu
Sukku sukkaai nooru sukku sukkai
Chorus : Sukku sukku sukkai

Male : Oru sorga thundai naanum kaana
Sokki sokki aanmai naana
Pachai ratham patri erindhathu
Ekku thappaai ekku thappaai

Male : Iru kulai thalliya vaazhai maram
En melae saaindhathu moondru tharam
Thavamae seiyaamal thavanai illaamal
Devadhai thandathu kaadhal varam

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : பட்டு பூச்சி கூட்டை பிடித்தது
ஒற்றைச் சிறகால் வானை இடித்தது
இன்னொரு சிறகால் என்னை உடைத்தது
சுக்கு சுக்காய் நூறு சுக்கு சுக்காய்

ஆண் : ஒரு சொர்க்க துண்டை நானும் காண
சொக்கி சொக்கி ஆண்மை நான
பச்சை ரத்தம் பற்றி எரிந்தது
எக்கு தப்பாய் அய்யோ எக்கு தப்பாய்

ஆண் : இரு குலை தள்ளிய வாழை மரம்
என் மேலே சாய்ந்தது மூன்று தரம்
தவமே செய்யாமல் தவணை இல்லாமல்
தேவதை தந்தது காதல் வரம்

ஆண் : பட்டு பூச்சி கூட்டை பிடித்தது
ஒற்றைச் சிறகால் வானை இடித்தது
இன்னொரு சிறகால் என்னை உடைத்தது
சுக்கு சுக்காய் நூறு சுக்கு சுக்காய்

ஆண் : ஒரு சொர்க்க துண்டை நானும் காண
சொக்கி சொக்கி ஆண்மை நான
பச்சை ரத்தம் பற்றி எரிந்தது
எக்கு தப்பாய் அய்யோ எக்கு தப்பாய்

குழு : ஹே ஹேய்ய் ஹே ஹேஹே
ஆண் : ஊஉ ஊ னான னா
ஊஉ ஊ னான னா
ஊஉ ஊ னான னா
ஊஉ ஊ னான னா……

ஆண் : சின்னதாக ஒரு இச்சை
வந்ததடி முன்னாலே
அந்த இச்சை இன்று
ஒரு இம்சை ஆனதடி உன்னாலே

ஆண் : என் மூளையின் கதிரெல்லாம்
இன்றோடு அழிந்ததடி
கண் கானா அழகெல்லாம்
கடல் போல படிந்ததடி

ஆண் : கண்ணில் தோன்றாத
காற்றின் கை தீண்டி
காதலின் முதல் மொட்டு அவிழ்ந்ததடி

ஆண் : பட்டு பூச்சி கூட்டை பிடித்தது
ஒற்றைச் சிறகால் வானை இடித்தது
இன்னொரு சிறகால் என்னை உடைத்தது
சுக்கு சுக்காய்

ஆண் : ஒரு சொர்க்க துண்டை நானும் காண
சொக்கி சொக்கி ஆண்மை நான
பச்சை ரத்தம் பற்றி எரிந்தது
எக்கு தப்பாய் ஹோ…

பெண் : னனான் நன்னே
னனான் நன்னே
ஹே ஹேய்ய் ஹே ஹேஹே
னனான் நன்னே ஹேய்

ஆண் : ஊவ்வ்வ ஊவ் ஊவ்வ்வ
ஊவ்வ்வ ஊவ் ஊவ்வ்வ…….

ஆண் : இன்று இன்று என்னை
நின்று கொன்னதடி பெண்ணழகு
அடி கொன்று கொன்று
உயிர் மென்று தின்னதடி உன் அழகு

ஆண் : உன்னை எண்ணி உன்னை எண்ணி
உயிரெல்லாம் வீங்குகிறேன்
விழி பார்த்த அழகெல்லாம்
விரல் பார்க்க ஏங்குகிறேன்

ஆண் : கன்னே நீ கொண்ட
கண்ணின் மை தொட்டு
காதலின் முதல் கவி எழுதுகிறேன் ஹே

ஆண் : பட்டு பூச்சி கூட்டை பிடித்தது
ஒற்றைச் சிறகால் வானை இடித்தது
இன்னொரு சிறகால் என்னை உடைத்தது
சுக்கு சுக்காய் நூறு சுக்கு சுக்காய்

குழு : சுக்கு சுக்காய்

ஆண் : ஒரு சொர்க்க துண்டை நானும் காண
சொக்கி சொக்கி ஆண்மை நான
பச்சை ரத்தம் பற்றி எரிந்தது
எக்கு தப்பாய் எக்கு தப்பாய்

ஆண் : இரு குலை தள்ளிய வாழை மரம்
என் மேலே சாய்ந்தது மூன்று தரம்
தவமே செய்யாமல் தவணை இல்லாமல்
தேவதை தந்தது காதல் வரம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here