Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Vijaya Bhaskar

Female : Pattu poochigal vattam adithaal
Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum
Kaadhal vaazhiya pallandu

Female : Pattu poochigal vattam adithaal
Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum
Kaadhal vaazhiya pallandu

Male : Maalai pozhuthil leelai nadathum
Vaalai paruvam thaan
Maalai pozhuthil leelai nadathum
Vaalai paruvam thaan
Yengugindra yekkamellaam
Thaen kudikka thaan

Female : Pattu poochigal vattam adithaal
Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum
Kaadhal vaazhiya pallandu

Female : Enna rathangal oorvalam pogum
Ilamai thaanae pathinaaru
Male : Palliaraikkul solla ninaikkum
Paadal undu palanooru

Female : Nenjaanathu indru pinjaanathu
Male : Pinjaanathu konjam kaayaanathu
Female : Kaayaagi kaniyaagi vilayaadum vayadhu

Male : Pattu poochigal vattam adithaal
Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum
Kaadhal vaazhiya pallandu

Chorus : ……………………………..

Male : Aadai eduthu moodi irukkum
Azhagiya mangai poonthottam
Female : Maeni silirkka paaivathu thaanae
Aasai ennum neeroottam

Male : Kann pattadhu kaadhal thalir vittadhu
Female : Kai thottadhu konjam kulir vittadhu
Male : Kann pattadhu kaadhal thalir vittadhu
Female : Kai thottadhu konjam kulir vittadhu
Male : Puriyaadha suvai yaavum
Purigindra pozhuthu

Female : Pattu poochigal vattam adithaal
Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum
Kaadhal vaazhiya pallandu

Male : Maalai pozhuthil leelai nadathum
Vaalai paruvam thaan
Maalai pozhuthil leelai nadathum
Vaalai paruvam thaan
Yengugindra yekkamellaam
Thaen kudikka thaan

Both : Pattu poochigal vattam adithaal
Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum
Kaadhal vaazhiya pallandu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு

பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு

ஆண் : மாலைப் பொழுதில் லீலை நடத்தும்
வாலைப் பருவம்தான்
மாலைப் பொழுதில் லீலை நடத்தும்
வாலைப் பருவம்தான்
ஏங்குகின்ற ஏக்கமெல்லாம்
தேன் குடிக்கிக்கத்தான்

பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு

பெண் : எண்ண ரதங்கள் ஊர்வலம் போகும்
இளமை தானே பதினாறு
ஆண் : பள்ளியறைக்குள் சொல்ல நினைக்கும்
பாடல் உண்டு பலநூறு

பெண் : நெஞ்சானது இன்று பிஞ்சானது
ஆண் : பிஞ்சானது கொஞ்சம் காயானது
பெண் : காயாகி கனியாகி விளையாடும் வயது

பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு

குழு : …………………………….

ஆண் : ஆடை எடுத்து மூடி இருக்கும்
அழகிய மங்கை பூந்தோட்டம்
பெண் : மேனி சிலிர்க்க பாய்வது தானே
ஆசை என்னும் நீரோட்டம்

ஆண் : கண் பட்டது காதல் தளிர் விட்டது
பெண் : கைத் தொட்டது கொஞ்சம் குளிர் விட்டது
ஆண் : கண் பட்டது காதல் தளிர் விட்டது
பெண் : கைத் தொட்டது கொஞ்சம் குளிர் விட்டது
ஆண் : புரியாத சுவை யாவும்
புரிகின்ற பொழுது

பெண் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு

ஆண் : மாலைப் பொழுதில் லீலை நடத்தும்
வாலைப் பருவம்தான்
மாலைப் பொழுதில் லீலை நடத்தும்
வாலைப் பருவம்தான்
ஏங்குகின்ற ஏக்கமெல்லாம்
தேன் குடிக்கிக்கத்தான்

இருவர் : பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால்
கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும்
காதல் வாழிய பல்லாண்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here