Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Pattu pudavai uduththi paarammaa maami
Pattu pudavai uduththi paarammaa
Oo maami en maami
Pattu pudavai uduththi paarungo…ko….ko….ko….

Male : Kaiyalavinil jarigai undu…aa…..
Thangidathaga tharigidathaga thaa
Thangidathaga tharigidathaga thaa
Thalaangu tharigida tharigida tharigida thom

Male : Kaiyalavinil jarigai undu…
Poiyumilla alanthu paaru
Kaiyalavinil jarigai undu…
Poiyumilla alanthu paaru

Male : Pattu pudavai uduththi paarammaa
Oo maami en maami
Pattu pudavai uduththi paarammaa
Aaa…..aa…..aa….aa…..
Thalaangu thalaangu thalaangu thaang

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா மாமி
பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா
ஓ மாமி என் மாமி
பட்டுப் புடவை உடுத்திப் பாருங்கோ..
கோ……கோ…..கோ..

ஆண் : கையளவினில் ஜரிகை உண்டு… ஆ…
தாங்கிடதக தரிகிடதக தா
தாங்கிடதக தரிகிடதக தா
தளாங்கு தரிகிட தரிகிட தரிகிட தோம்

ஆண் : கையளவினில் ஜரிகை உண்டு
பொய்யுமில்ல அளந்து பாரு
கையளவினில் ஜரிகை உண்டு
பொய்யுமில்ல அளந்து பாரு

ஆண் : பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா
ஓ மாமி என் மாமி
பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா…
ஆ…….ஆ……ஆ…..ஆ……
தளாங்கு தளாங்கு தளாங்கு தாங்க்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here