Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Chandrabose

Male : ………………..

Chorus : …………………..

Male : Pattu sattai pottu vantha mainaa
Unna thottu thottu pesaporaan nainaa
Thulli thulli vanthirukkum meenaa meenaa
Thoondililae sikka vantha meenaa ingae neeyaa naanaa…

Male : Pattu sattai pottu vantha mainaa
Unna thottu thottu pesaporaan nainaa nainaa

Male : ………………
Chorus : …………….

Male : Naanaa oru pennai valai veesi
Thottu paarththathum illai
Thaanaa onnu vanthaa vidamaattaen
Adhil thoththathum illai

Male : Ponnunga illaavittaa bhoomiyum illai
Pondaatti illamaththaan saamiyum illa
Kadhalindri vaazhum vaazhkkai meiyalla….vaa

Male : Pattu sattai pottu vantha mainaa
Unna thottu thottu pesaporaan nainaa
Thulli thulli vanthirukkum meenaa meenaa
Thoondililae sikka vantha meenaa ingae neeyaa naanaa…

Male : ………………
Chorus : …………….

Male : Mannil nindru kondu
Antha vinnil oru thottam amaippaen
Vinnail nindru kondu
Intha mannil kottai amaippaen

Male : Aadaatha aattam ellaam aadi mudippaen
Aanaalum kadhalukku kaadhu koduppaen
Muththam endra paadam indru karppippaen vaa

Male : Pattu sattai pottu vantha mainaa
Unna thottu thottu pesaporaan nainaa
Thulli thulli vanthirukkum meenaa meenaa
Thoondililae sikka vantha meenaa ingae neeyaa naanaa…

Male : Pattu sattai pottu vantha mainaa hoo
Unna thottu thottu pesaporaan nainaa
Thaadarathagada thaadarathagada thaa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ……………………

குழு : ………………………

ஆண் : பட்டு சட்டை போட்டு வந்த மைனா
உன்ன தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா
துள்ளித் துள்ளி வந்திருக்கும் மீனா மீனா
தூண்டிலிலே சிக்க வந்த மீனா இங்கே நீயா நானா…

ஆண் : பட்டு சட்டை போட்டு வந்த மைனா
உன்ன தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா நைனா

ஆண் : ……………………..
குழு : …………………………

ஆண் : நானா ஒரு பெண்ணை வலை வீசி
தொட்டுப் பார்த்ததும் இல்லை
தானா ஒன்னு வந்தா விடமாட்டேன்
அதில் தோத்ததும் இல்லை

ஆண் : பொண்ணுங்க இல்லாவிட்டா பூமியும் இல்லை
பொண்டாட்டி இல்லாமத்தான் சாமியும் இல்ல
காதலின்றி வாழும் வாழ்க்கை மெய்யல்ல..வா

ஆண் : பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன
தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா
துள்ளித் துள்ளி வந்திருக்கும் மீனா மீனா
தூண்டிலிலே சிக்க வந்த மீனா இங்கே நீயா நானா…

ஆண் : …………………………..
குழு : …………………………

ஆண் : மண்ணில் நின்று கொண்டு
அந்த விண்ணில் ஒரு தோட்டம் அமைப்பேன்
விண்ணில் நின்று கொண்டு
இந்த மண்ணில் ஒரு கோட்டை அமைப்பேன்

ஆண் : ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி முடிப்பேன்
ஆனாலும் காதலுக்கு காது கொடுப்பேன்
முத்தம் என்ற பாடம் இன்று கற்பிப்பேன் வா

ஆண் : பட்டு சட்டை போட்டு வந்த மைனா மைனா
உன்ன தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா நைனா
துள்ளித் துள்ளி வந்திருக்கும் மீனா மீனா
தூண்டிலிலே சிக்க வந்த மீனா இங்கே நீயா நானா…

ஆண் : பட்டு சட்டை போட்டு வந்த மைனா ஹூ
உன்ன தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா….
தகடறதகட தகடறதகட தா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here