Singer : Gangai Amaran

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Pattuselai kattikkittu vaadiyammaa
Naama rendu perum nalla jodiyammaa
Aththa maga muththammaa maman kitta vetkamaa
Aadikittu vaammaa pakkamaa

Male : Pattuselai kattikkittu vaadiyammaa
Naama rendu perum nalla jodiyammaa
Aththa maga muththammaa maman kitta vetkamaa
Aadikittu vaammaa pakkamaa

Male : Oththaiyilae pogaathae orakkannaal paakkaathae
Kettu pogum aambala manasu
Aaththila kulikaathae selaiya nanaikkaathae
Kannupada poguthu unakku

Male : Thaiyilae naala paaththu vaaraen pulla
En kaiyilae neeyum vanthaa thaaraen pulla
Adiyae kiliyae azhagaana rathiyae

Male : Pattuselai kattikkittu vaadiyammaa
Naama rendu perum nalla jodiyammaa
Aththa maga muththammaa maman kitta vetkamaa
Aadikittu vaammaa pakkamaa

Male : Pattuselai kattikkittu vaadiyammaa
Naama rendu perum nalla jodiyammaa
Aththa maga muththammaa maman kitta vetkamaa
Aadikittu vaammaa pakkamaa

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா
நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா
அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா
ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா…

ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா
நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா
அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா
ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா…

ஆண் : ஒத்தையிலே போகாதே ஓரக்கண்ணால் பாக்காதே
கெட்டுப் போகும் ஆம்பள மனசு
ஆத்தில குளிக்காதே சேலைய நனைக்காதே
கண்ணுபட போகுது உனக்கு

ஆண் : தையிலே நாளப் பாத்து வாரேன் புள்ள
என் கையிலே நீயும் வந்தா தாரேன் புள்ள
அடியே கிளியே அழகான ரதியே

ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா
நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா
அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா
ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா….

ஆண் : பட்டுச்சேலை கட்டிக்கிட்டு வாடியம்மா
நாம ரெண்டு பேரும் நல்ல ஜோடியம்மா
அத்த மக முத்தம்மா மாமன் கிட்ட வெட்கமா
ஆடிக்கிட்டு வாம்மா பக்கம்மா….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here