Singers : Jithan and Vandhana Srinivas

Music by : Michael

Female : Pattu vaetti sattai onnu
Vaangi thanthenae..ae…
Vaetti katti naattaamaiyaa
Theerppu solla thaan…aan

Male : Cholakaatu bommaiya
Nikka vaikka thaan
Kaanji pattu selaiya thaan
Suthi veippen thaan

Female : Unakkum enakkum
Potti thaan
Jeyipadhu selaiyaa vaettiyaa

Male : Amsamaa neeyum vandhu
Imsa pannura
Mothamaa unna thandhu
Enna kollura
Adi kollura kollura
Adiyae sirukki enna thaan kollura

Female : Pattu vaetti sattai onnu
Vaangi thanthenae..ae…
Vaetti katti naattaamaiyaa
Theerppu solla thaan…aan

Female : Aaaa……aaa….aa……aa…

Male : Aagaasa nilavae
Naan solli vechathaala
Thoongaama kaathu kedakku
Vetti kaadhalukku kaaval irukku

Female : Poovaasam adikka
Naan solli thaanae
Vaadaama kaathu kedakku
Vetti kaadhalukku poothu irukku

Male : Unna paarka paarka thaan
Pudikalaa
Unna paarkaama poga thaan
Pudikuthu
Female : Unna katti pudikka thaan
Pudikalaa
Unna etti medhikka thaan
Pudikuthu

Chorus : Kaadhalil konjam modhalae
Modhalil konjam kaadhalae
Kaadhalukku neengal seiyum velaiyaa
Illa ungalukku kaadhal seiyum leelaiyaa

Female : Pattu vaetti sattai onnu
Vaangi thanthenae..ae…
Vaetti katti naattaamaiyaa
Theerppu solla thaan…aan

Male : Aelae aelae ae ..ae…
Aelae aelae ae ..ae…
Hae ae…hae…ae……

Male : Aathaadi azhagi naan
Saabatha thanthadhaala
Koramaa moonji irukkum
Kettu poradhukku saabam irukku

Female : Aalaana ponnu naan
Asingamaa pona
Makeuppu pottu iruppen
Alpa saabathukku vaettu irukku

Male : Unna thooki veesathaan
Nenaikkuren
Vanthu peepaava polathaan
Ganakkura

Female : Unna konji pesa thaan
Pudikkala
Unna kadichu kodhara thaan
Pudikudhu

Chorus : Kaadhalil konjam oodalae
Oodalil ennathaan thedalae
Kaadhalukku neengal seiyum velaiyaa
Illa ungalukku kaadhal seiyum leelaiyaa

Female : Pattu vaetti sattai onnu
Vaangi thanthenae..ae…
Vaetti katti naattaamaiyaa
Theerppu solla thaan…aan

Male : Hoo ooo cholakaatu bommaiya
Nikka vaikka thaan
Kaanji pattu selaiya thaan
Suthi veippen thaan

Female & Male :
Unakkum enakkum
Potti thaan
Jeyipadhu selaiyaa vaettiyaa

Male : Amsamaa neeyum vandhu
Chorus : Imsa pannura
Male : Mothamaa unna thandhu
Chorus : Enna kollura
Male : Adi kollura kollura
Adiyae sirukki enna thaan kollura

பாடகர்கள் : ஜித்தன் மற்றும் வந்தனா ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : மைக்கேல்

பெண் : பட்டு வேட்டி சட்டை ஒன்னு
வாங்கி தந்தேனே….
வேட்டி கட்டி நாட்டாமையா
தீர்ப்பு சொல்லத்தான்….

ஆண் : சோளக்காட்டு பொம்மையா
நிக்க வைக்கத்தான்
காஞ்சி பட்டு சேலையத்தான்
சுத்தி வைப்பேன் தான்…

பெண் : உனக்கும் எனக்கும் போட்டிதான்
ஜெயிப்பது சேலையா வேட்டியா

ஆண் : அம்சமா நீயும் வந்து இம்சை பண்ணுற
மொத்தமா உன்னை தந்து என்ன கொல்லுற
அடி கொல்லுற கொல்லுற அடியே சிறுக்கி
என்னதான் கொல்லுற

பெண் : பட்டு வேட்டி சட்டை ஒன்னு
வாங்கி தந்தேனே….
வேட்டி கட்டி நாட்டாமையா
தீர்ப்பு சொல்லத்தான்….

ஆண் : ஆகாச நிலவே நான்
சொல்லி வச்சதால
தூங்காம காத்து கிடக்கு
வெட்டி காதலுக்கு காவல் இருக்கு

பெண் : பூவாசம் அடிக்க
நான் சொல்லிதானே
வாடாம காத்து கிடக்கு
வெட்டி காதலுக்கு பூத்து இருக்கு

ஆண் : உன்னை பார்க்க
பார்க்கத்தான் பிடிக்கல
உன்னை பார்க்காம
போகத்தான் பிடிக்குது

பெண் : உன்னை கட்டி
பிடிக்கத்தான் பிடிக்கல
உன்னை எட்டி
உதைக்கத்தான் பிடிக்குது

குழு : காதலில் கொஞ்சம் மோதலே
மோதலில் கொஞ்சம் காதலே
காதலுக்கு நீங்க செய்யும் வேலையா
இல்ல உங்களுக்கு
காதல் செய்யும் லீலையா

பெண் : பட்டு வேட்டி சட்டை ஒன்னு
வாங்கி தந்தேனே….
வேட்டி கட்டி நாட்டாமையா
தீர்ப்பு சொல்லத்தான்….

ஆண் : ஏலே ஏலே ஹே ஹே..
ஏலே ஏலே ஹே ஹே..
ஹேய் ஹேய் ஹேய்ய்….

ஆண் : ஆத்தாடி அழகி நான் சாபத்த
தந்ததால கோரமா மூஞ்சி இருக்கும்
கெட்டு போறதுக்கு சாபம் இருக்கு

பெண் : ஆளான பொண்ணு நான்
அசிங்கமா போன மேக்கப்பு
போட்டு இருப்பேன்
அல்ப்ப சாபத்துக்கு வேட்டு இருக்கு

ஆண் : உன்ன தூக்கி வீசத்தான்
நினைக்குறேன்
வந்து பீப்பாவ போலதான் கணக்குற

பெண் : உன்ன கொஞ்சி பேசத்தான் பிடிக்கல
உன்ன கடிச்சி கொதரத்தான் பிடிக்குது

குழு : காதலில் கொஞ்சம் ஊடலே
ஊடலில் என்ன தான் தேடலே
காதலுக்கு நீங்க செய்யும் வேலையா
இல்ல உங்களுக்கு
காதல் செய்யும் லீலையா

பெண் : பட்டு வேட்டி சட்டை ஒன்னு
வாங்கி தந்தேனே….
வேட்டி கட்டி நாட்டாமையா
தீர்ப்பு சொல்லத்தான்….

ஆண் : ஓஓ சோளக் காட்டு பொம்மையா
நிக்க வைக்கத்தான்
காஞ்சி பட்டு சேலையத்தான்
சுத்தி வைப்பேன் தான்…

ஆண் மற்றும் பெண் :
உனக்கும் எனக்கும் போட்டிதான்
ஜெயிப்பது சேலையா வேட்டியா

ஆண் : அம்சமா நீயும் வந்து குழு : இம்சை பண்ணுற
ஆண் : மொத்தமா உன்னை தந்து குழு : என்ன கொல்லுற
ஆண் : அடி கொல்லுற கொல்லுற அடியே சிறுக்கி
என்னதான் கொல்லுற


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here