Singers : Vijay Yesudas and Janani

Music by : Mani Sharma

Male : Pattuchaa..pattuchaa
Ennoda paarva
Vittuchaa..vittuchaa
Vekkam vittucha

Female : Thottuchaa..thottuchaa
Ennoda moochu
Kettuchaa..kettuchaa
Thookam kettuchaa

Male : Pattuchaa..pattuchaa
Ennoda paarva
Vittuchaa..vittuchaa
Vekkam vittucha

Female : Thottuchaa..thottuchaa
Ennoda moochu
Kettuchaa..kettuchaa
Thookam kettuchaa

Male : Ennai paarthadhum
Undhan nenjinil
Kaadhalin mazhai kottuchaa

Female : Undhan nenjinil
Endhan nyaabagam
Aasaiyil unai thattichaa

Male : Ottichaa..ottichaa..ottichaa
En muthangal kannathil ottichaa

Female : Muttichaa…muttichaa
Naan thottadhum
Manmadha ambugal muttichaa

Male : Pattuchaa..pattuchaa
Ennoda paarva
Vittuchaa..vittuchaa
Vekkam vittucha

Female : Thottuchaa..thottuchaa
Ennoda moochu
Kettuchaa..kettuchaa
Thookam kettuchaa

Male : Munnaadi aasaigal irukku
Pinnaadi oduvadhu edharku

Male : Kai neetti ketkiren edhukku
Nee kai maaru seiyadi enakku

Female : Poyendaa pollaadhavaa
Poli vesham podaatha vaa

Female : Vaanavil vervaiyilae
Saayam poga vaikkaadhae da

Male : Velli paanaiyil koozhaangallai pol
Nee enai kulukkaadhae

Female : Kaiyum kaalaiyum katti pottudhaan
Nee enai ulukkaadhae

Male : Killavaa..allavaa..mellavaa naan
Chellamae chellamae chellamae

Female : Pulli maan pullii maan thaan
Singathidam sikkumaa…sikkumaa…sikkumaa

Male : Pattuchaa..pattuchaa
Ennoda paarva
Vittuchaa..vittuchaa
Vekkam vittucha

Chorus : …………………………………….

Male : Kannaadi oviyam ivalo
Kann koosa vaikkira nilavo…

Male : Thanneerin thaamarai ivalo
En dhaagathai pokkida varuvaai

Female : Meniyo mai polavae
Minnal pola kann paarvaiyo

Female : Meesaiyo theekkuchiyo
Dhegam engum thee moottuvaai

Male : Unnai theendinaal
Ellai thaandinaal
Dhegamae pudhusaagum

Female : Ennai thandhu naan
Unnai vaanginaal
Mogamae muzhusaagum

Male : Muppadhu naatkalum vennila nee
Pakkathil vandhadhum thenilaa

Female : Muppadhu naatkalum nee sooriyan
Vennila veppathai thaangumaa

Male : Pattuchaa..pattuchaa
Ennoda paarva
Vittuchaa..vittuchaa
Vekkam vittucha

Female : Thottuchaa..thottuchaa
Ennoda moochu
Kettuchaa..kettuchaa
Thookam kettuchaa

பாடகி : ஜனனி

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : பட்டுச்சா பட்டுச்சா
என்னோட பார்வை விட்டுச்சா
விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா

பெண் : தொட்டுச்சா
தொட்டுச்சா என்னோட
மூச்சு கெட்டுச்சா கெட்டுச்சா
தூக்கம் கெட்டுச்சா

ஆண் : பட்டுச்சா பட்டுச்சா
என்னோட பார்வை விட்டுச்சா
விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா

பெண் : தொட்டுச்சா
தொட்டுச்சா என்னோட
மூச்சு கெட்டுச்சா கெட்டுச்சா
தூக்கம் கெட்டுச்சா

ஆண் : என்னை பார்த்ததும்
உந்தன் நெஞ்சினில் காதலின்
மழை கொட்டுச்சா

பெண் : உந்தன் நெஞ்சினில்
எந்தன் ஞாபகம் ஆசையில்
உன்னை தட்டிச்சா

ஆண் : ஒட்டிச்சா ஒட்டிச்சா
ஒட்டிச்சா என் முத்தங்கள்
கன்னத்தில் ஒட்டிச்சா

பெண் : முட்டிச்சா
முட்டிச்சா நான்
தொட்டதும் மன்மத
அம்புகள் முட்டிச்சா

ஆண் : பட்டுச்சா பட்டுச்சா
என்னோட பார்வை விட்டுச்சா
விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா

பெண் : தொட்டுச்சா
தொட்டுச்சா என்னோட
மூச்சு கெட்டுச்சா
கெட்டுச்சா தூக்கம்
கெட்டுச்சா

ஆண் : முன்னாடி ஆசைகள்
இருக்கு பின்னாடி ஓடுவது
எதற்கு

ஆண் : கை நீட்டி
கேட்கிறேன் எதுக்கு
நீ கை மாறு செய்யடி
எனக்கு

பெண் : போயேன் டா
பொல்லாதவா போலி
வேஷம் போடாத வா

பெண் : வானவில்
வேர்வையிலே சாயம்
போக வைக்காதே டா

ஆண் : வெள்ளி பானையில்
கூழாங்கல்லை போல் நீ
என்னை குலுக்காதே

பெண் : கையும் காலையும்
கட்டி போட்டு தான் நீ
என்னை உலுக்காதே

ஆண் : கிள்ளவா அல்லவா
மெல்லவா நான் செல்லமே
செல்லமே செல்லமே

பெண் : புலி மான் புலி மான்
தான் சிங்கத்திடம் சிக்குமா
சிக்குமா சிக்குமா

ஆண் : பட்டுச்சா பட்டுச்சா
என்னோட பார்வை விட்டுச்சா
விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா

குழு : ……………………….

ஆண் : கண்ணாடி ஓவியம்
இவளோ கண் கூச வைக்கிற
நிலவோ

ஆண் : தண்ணீரின் தாமரை
இவளோ என் தாகத்தை
போக்கிட வருவாய்

பெண் : மேனியோ மை
போலவே மின்னல் போல
கண் பார்வையோ

பெண் : மீசையோ தீ
குச்சியோ தேகம் எங்கும்
தீ மூட்டுவாய்

ஆண் : உன்னை தீண்டினால்
எல்லை தாண்டினால் தேகமே
புதுசாகும்

பெண் : என்னை தந்து
நான் உன்னை வாங்கினால்
மோகமே முழுசாகும்

ஆண் : முப்பது நாட்களும்
வெண்ணிலா நீ பக்கத்தில்
வந்ததும் தேன் நிலா

பெண் : முப்பது நாட்களும்
நீ சூரியன் வெண்ணிலா
வெப்பத்தை தாங்குமா

ஆண் : பட்டுச்சா பட்டுச்சா
என்னோட பார்வை
விட்டுச்சா விட்டுச்சா
வெக்கம் விட்டுச்சா

பெண் : தொட்டுச்சா
தொட்டுச்சா என்னோட
மூச்சு கெட்டுச்சா கெட்டுச்சா
தூக்கம் கெட்டுச்சா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here