Singers : L. R. Eswari, B. S. Vasantha, S. P. Balasubrahmanyam and Saibaba

Music by : M.S. Vishwanathan

Whistling : ………………………

Male : Ahaaa…aaa…aa…aa…
Haa haa haa haa hoo hoo ha a haa

Female : Paattukaaran paadi paakalaam
Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam
Vaa vaa vaa vaalibamae
Vaa vaa vaa vaalibamae

Chorus : Paattukaaran paadi paakalaam
Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam
Vaa vaa vaa vaalibamae
Vaa vaa vaa vaalibamae

Male : Vanaja kirija valainjaa nelinjaa
Vanaja kirija valainjaa nelinjaa
Mayakkam varum allavoo hoo oo oo oo

Chorus : ……………………………

Male : Nammidam navarasam naadagam
Nadathidum pen illaiyoo

Chorus : …………………

Male : Nammidam navarasam naadagam
Nadathidum pen illaiyoo
Female : Pennidam adhisaya kaaviyam
Padithidum kann illaiyoo

Chorus : Malarpol sirippom manam pol iruppom
Malarpol sirippom manam pol iruppom

Female : Sankara gaensha lighta siricha
Mayakkam varumallavo
Sankara gaensha lighta siricha
Mayakkam varumallavo

Male : Hoo oo oo ooo

Female : Paattukaaran paadi paakalaam
Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam
Vaa vaa vaa vaalibamae
Both : Vaa vaa vaa vaalibamae

Claps : ……………………

Female : Hoo oo oo oo oo
Malligai malargalil punnagai
Piranthathu pennidamo

Chorus : …………………….

Female : Malligai malargalil punnagai
Piranthathu pennidamo

Female : Sennira kathirgalin ponniram
Vilainthathum kannidamoo

Chorus : Panivaai malarae …paavai vadivae
Panivaai malarae …paavai vadivae

Male : Vanaja kirija valainjaa nelinjaa
Mayakkam varum allavoo hoo oo oo oo

Both : Paattukaaran paadi paakalaam
Chorus : Haa haa haa
Both : Paattukaaran paadi paakalaam
Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam
Vaa vaa vaa vaalibamae
Vaa vaa vaa vaalibamae

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, பி. எஸ். வசந்தா,

எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சாய்பாபா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

விசில் : ………………………..

ஆண் : ஆஹா…..ஆஅ…..ஆ…ஆஅ….
ஹா ஹா ஹா ஹ ஹோ ஹோ ஹ ஆஹா

பெண் : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே

குழு : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே

ஆண் : வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வருமல்லவோ ஹோ ஓ ஓ ஓ

குழு : …………………………

ஆண் : நம்மிடம் நவரச நாடகம்
நடித்திடும் பெண் இல்லையோ

குழு : ………………………

ஆண் : நம்மிடம் நவரச நாடகம்
நடித்திடும் பெண் இல்லையோ
பெண் : பெண்ணிடம் அதிசய காவியம்
படித்திடும் கண் இல்லையோ

குழு : மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம்
மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம்

பெண் : சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா
மயக்கம் வருமல்லவோ
சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா
மயக்கம் வருமல்லவோ

ஆண் : ஹோ ஓ ஓ ஓஒ

பெண் : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபமே
இருவர் : வா வா வா வாலிபமே

கைதட்டல்கள் : ………………….

பெண் : ஹோ ஓ ஓ ஓ
மல்லிகை மலர்களில் புன்னகை
பிறந்தது பெண்ணிடமோ

குழு : ……………………..

பெண் : மல்லிகை மலர்களில் புன்னகை
பிறந்தது பெண்ணிடமோ
செந்நிற கதிர்களின் பொன்னிறம்
விளைந்தது கண்ணிடமோ

குழு : பனிவாய் மலரே பாவை  வடிவே……..
பனிவாய் மலரே பாவை வடிவே……..

ஆண் : வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வருமல்லவோ ஹோ ஓ ஓ ஓ

இருவர் : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
குழு : ஹா ஹா ஹா
இருவர் : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம்
வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here