Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Pattukutty needhaan
En pattu kutty nee dhaan

Male : Iruvadhu vayathanavalae
Idhayathai thottu ponavalae
Ival mugam oru vaanavilae
Itharkku mel solla thonavillae

Male : Thinasari unnai parthithadavae
Varam kodu en devathaiyae
Enakkena oru oorumillai
Unnai vittaal oru perumillai

Male : Pattukutty needhaan
Paarvaiyal enna thaakuradi
En pattukutty needhaan
Pathungiyae nenjil paayuradi

Male : Vizhigalal ennai nee azhaithaal
Virumbiyae vanthu poo kuduppen
Thirumbiyae konjam nee sirithaal
Thiruvizha thaanae

Male : Thoduvathum siripathum adikadi
Thodaruma thodaruma
Imaigalaal izhukiraai ivanai
Needhaan pennae

Male : Kannadiyaai paarthaal
Therivathum neeyae
Kanmoodiyae paarthaal
Kanavilum neeyae
Tholaivilae un mugam paarthu
Thondilai podum kaadhalan naanae
Ethirilae kadavul vanthaal
Unnai mattum thaan naan kaanbenae

Male : Pattukutty needhaan
Un nadayilae uyir thudikuthadi
En pattukutty needhaan
Uyir pizhaikavae oru vazhi solladi

Male : Unnai vida ver yaarumillai
Unnai vittu poga thonavillai
Kaadhalin sumai baramillai
Bathil sollu naalai

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பட்டுகுட்டி
நீதான் என் பட்டு
குட்டி நீதான்

ஆண் : இருவது வயதானவளே
இதயத்தை தொட்டு போனவளே
இவள் முகம் ஒரு வானவில்லே
இதற்கு மேல் சொல்ல
தோணவில்லே

ஆண் : தினசரி உன்னை
பார்த்திடவே வரம் கொடு
என் தேவதையே எனக்கென
ஒரு ஊருமில்லை உன்னை
விட்டால் ஒரு பேருமில்லை

ஆண் : பட்டுகுட்டி நீதான்
பார்வையால் என்ன
தாக்குறடி என் பட்டு குட்டி
நீதான் பதுங்கியே நெஞ்சில்
பாயுறடி

ஆண் : விழிகளால் என்னை
நீ அழைத்தால் விரும்பியே
வந்து பூ குடுப்பேன் திரும்பியே
கொஞ்சம் நீ சிரித்தால்
திருவிழா தானே

ஆண் : தொடுவதும் சிரிப்பதும்
அடிக்கடி தொடருமா தொடருமா
இமைகளால் இழுக்கிறாய்
இவனை நீதான் பெண்ணே

ஆண் : கண்ணாடியாய்
பார்த்தால் தெரிவதும் நீயே
கண்மூடியே பார்த்தால்
கனவிலும் நீயே தொலைவிலே
உன் முகம் பார்த்து தூண்டிலை
போடும் காதலன் நானே எதிரிலே
கடவுள் வந்தால் உன்னை மட்டும்
தான் நான் காண்பேனே

ஆண் : பட்டுகுட்டி நீதான்
உன் நடையிலே உயிர்
துடிக்குதடி என் பட்டுகுட்டி
நீதான் உயிர் பிழைக்கவே
ஒரு வழி சொல்லடி

ஆண் : உன்னை விட வேர்
யாருமில்லை உன்னை
விட்டு போக தோணவில்லை
காதலின் சுமை பாரமில்லை
பதில் சொல்லு நாளை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here