Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Pottu polae ponnai konjam
Thottu paathaa ennaiyaa
Katti pottu piragu sollu
Pattikkaattu ponnaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa… aa… aahaa…

Female : Pottu polae ponnai konjam
Thottu paathaa ennaiyaa
Katti pottu piragu sollu
Pattikkaattu ponnaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa… aa… aahaa…

Female : Uchi melae nindraalum
Uyara uyara sendraalum
Mechi pesa methai poda
Menagai pola thunai vendum
Ponnaiyaa

Female : Uchi melae nindraalum
Uyara uyara sendraalum
Mechi pesa methai poda
Menagai pola thunai vendum
Ponnaiyaa

Female : Sirippai paatthu naalaachu
Un saettaiyellaam ennaachu
Kurumbu seiyum chinna ponnu
Unakku thaanae aalaachu
Aiyaa aiyaa ponnaiyaa… aa… aa…

Female : Pottu polae ponnai konjam
Thottu paathaa ennaiyaa
Katti pottu piragu sollu
Pattikkaattu ponnaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa… aiyaaa… aiyaaa…

Female : Pathu yaanai balamundu
Buthiyundu pughazhundu
Sakthi pola azhaghu ponnu
Thaaramaanaal sugamundu paaraiyaa

Female : Pathu yaanai balamundu
Buthiyundu pughazhundu
Sakthi pola azhaghu ponnu
Thaaramaanaal sugamundu paaraiyaa

Female : Odi ponaalum vida maatten
Nee olindha podhum vida maatten
Ulla manasu sinnanchirusu
Urimaiyindri thoda maatten
Aiyaa aiyaa ponnaiyaa… aa… aa…

Female : Pottu polae ponnai konjam
Thottu paathaa ennaiyaa
Katti pottu piragu sollu
Pattikkaattu ponnaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa… ahaaa… aahaa…ahaa

Female : Aalai paathaa sanniyaasi
Enai alandhu paathaa samsaari
Naalai paathu maalai pottaa
Vaazha vaippaa magaraasi naanaiyaa

Female : Aalai paathaa sanniyaasi
Enai alandhu paathaa samsaari
Naalai paathu maalai pottaa
Vaazha vaippaa magaraasi naanaiyaa

Female : Endha aadai pottaalum
Adhu enakku porundhum ponnaiyaa
Ishtam polae pottu paathu
Katti pudichaa ennaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa..aa…aa…

Female : Pottu polae ponnai konjam
Thottu paathaa ennaiyaa
Katti pottu piragu sollu
Pattikkaattu ponnaiyaa
Aiyaa aiyaa ponnaiyaa… aaaa… aaaa
Aiyaa aiyaa ponnaiyaa… aaaa… aahaa…ahaa

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம்
தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப்
பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா….ஆ…..ஆஹா…

பெண் : பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம்
தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப்
பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா….ஆ…..ஆஹா…

பெண் : உச்சி மேலே நின்றாலும்
உயர உயரச் சென்றாலும்
மெச்சிப் பேச மெத்தை போட
மேனகை போல் துணை வேண்டும்
பொன்னைய்யா

பெண் : உச்சி மேலே நின்றாலும்
உயர உயரச் சென்றாலும்
மெச்சிப் பேச மெத்தை போட
மேனகை போல் துணை வேண்டும்
பொன்னைய்யா

பெண் : சிரிப்பைப் பாத்து நாளாச்சு
உன் சேட்டையெல்லாம் என்னாச்சு
குறும்பு செய்யும் சின்னப்பொண்ணு
உனக்குத் தானே ஆளாச்சு
அய்யா அய்யா பொன்னைய்யா…..ஆ…..ஆ…..

பெண் : பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம்
தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப்
பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா….
அய்யா அய்யா……

பெண் : பத்து யானை பலமுண்டு
புத்தியுண்டு புகழுண்டு
சக்தி போல அழகு பொண்ணு
தாரமானால் சுகமுண்டுப் பாராய்யா

பெண் : ஓடிப் போனாலும் விடமாட்டேன்
நீ ஒளிந்த போதும் விட மாட்டேன்
உள்ள மனசு சின்னஞ்சிறுசு
உரிமையின்றித் தொடமாட்டேன்
அய்யா அய்யா பொன்னைய்யா…ஆ…ஆ…

பெண் : பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம்
தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப்
பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா….
ஆஹா….ஆஹா…..ஆஹா..

பெண் : ஆளைப் பாத்தா சந்நியாசி
என்னை அளந்து பாத்தா சம்சாரி
நாளைப் பாத்து மாலைப் போட்டா
வாழப் வைப்பா மகராசி நானைய்யா

பெண் : ஆளைப் பாத்தா சந்நியாசி
என்னை அளந்து பாத்தா சம்சாரி
நாளைப் பாத்து மாலைப் போட்டா
வாழப் வைப்பா மகராசி நானைய்யா

பெண் : எந்த ஆடை போட்டாலும்
அது எனக்குப் பொருந்தும் பொன்னைய்யா
இஷ்டம் போலே போட்டுப் பாத்து
கட்டிப்பிடிச்சா என்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா….ஆ…..ஆ….

பெண் : பட்டுப்போலே பொண்ணைக் கொஞ்சம்
தொட்டுப் பாத்தா என்னைய்யா
கட்டிப் போட்டுப் பிறகு சொல்லுப்
பட்டிக்காட்டுப் பொன்னைய்யா
அய்யா அய்யா பொன்னைய்யா….ஆஆ……ஆஅ…..
அய்யா அய்யா பொன்னைய்யா….
ஆஹா….ஆஹா…..ஆஹா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here