Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Pattupoove unnai paartha

Paattu paada aasai
Thannaalae kavi aanen unnaalae
Oh my sweety oh dating beauty
Oh my sweety oh dating beauty

Male : Pattupoove unnai paartha
Paattu paada aasai

Male : Nadaiyor nadanam idaiyor nalinam
Nilavin rathi bimbam nee ulavum rathi vamsam
Iru puruvamum koon vizhum vaan pirai
Siru pani idhazh madal vidum thaamarai

Male : Un poomaeni paaladai
Adhil naan thandha melaadai
Ammammaa un angam sen thangam
En kann koosudhae………

Male : Pattupoove unnai paartha
Paattu paada aasai

Male : Muzhangal alavu udaiyoo kuraivu
Adadaa adhu podhum
Mana kadalil alai modhum
Indha dharisanam kedaithadhu baakiyam
Idhai ezhudida ilai oru vakkiyam

Male : Nee moovaaru pathinettu
Innum thaandaadha poonjittu
Adiyamma en kannum
En nenjam un pinnodudhae…hae…ae…ae…

Male : Pattupoove unnai paartha
Paattu paada aasai

Male : Inimel oruthi unnai pol azhagi
Iyarkkai padaikkadhu
Andha thiramai adharkkedhu
Adi unai vida kuraindhaval oorvasi
Undhan adimai endriruppaval menagai

Male : Nee thalaadum pallakku
Thendral killadha poongothu
Adi amma en yogam un dhegam
En kann kondathae…….

Male : Pattupoove unnai paartha
Paattu paada aasai
Thannaalae kavi aanen unnaalae
Oh my sweety oh dating beauty
Oh my sweety oh dating beauty

Male : Pattupoove unnai paartha
Paattu paada aasai

பாடகர்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி……..

ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை

ஆண் : நடையோர் நடனம் இடையோர் நளினம்
நிலவின் ரதி பிம்பம் நீ உலவும் ரதி வம்சம்
இரு புருவமும் கூன் விழும் வான் பிறை
சிறு பனி இதழ் மடல் விடும் தாமரை

ஆண் : உன் பூமேனி பாலாடை அதில்
நான் தந்த மேலாடை
அம்மம்மா உன் அங்கம் செந்தங்கம்
என் கண் கூசுதே……………………….

ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை

ஆண் : முழங்கால் அளவு உடையோ குறைவு
அடடா அது போதும்
மனக் கடலில் அலை மோதும்
இந்த தரிசனம் கிடைத்தது பாக்கியம்
இதை எழுதிட இல்லை ஒரு வாக்கியம்

ஆண் : நீ மூவாறு பதினெட்டு
இன்னும் தாண்டாத பூஞ்சிட்டு
அடியம்மா என் கண்ணும்
என் நெஞ்சும் உன் பின்னோடுதே… …

ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை

ஆண் : இனிமேல் ஒருத்தி உனைப் போல் அழகி
இயற்கை படைக்காது அந்த திறமை அதற்கேது
அடி உனை விட குறைந்தவள் ஊர்வசி
உந்தன் அடிமை என்றிருப்பவள் மேனகை

ஆண் : நீ தள்ளாடும் பல்லாக்கு
தென்றல் கிள்ளாத பூங்கொத்து
அடி அம்மா என் யோகம் உன் தேகம்
என் கண் கொண்டதே……………….

ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி……..

ஆண் : பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here