Singers : Mahalingam, Senthil Ganesh and Rajalakshmi

Music by : Godwin J Kodan

Lyrics by : Arun Bharathi

Female Chorus : Maru maru
Maru maru veedu
Ilai podu
Kidai aadu elumpodu
Vilaiyaaduvainga
Vedi poduvaainga

Female Chorus : Samukkaalam virishuththan
Uravaadu vaainga
Male Chorus : Vaa oor viyandhida
Seer sumanthida
Female Chorus : Angaali pangaali onnagiyae

Male : Pattu vetti santhanam
Bavviyama vanthanam

Male : Hey! kondu vanthu tharaaru
Mapillai thaan ushaaru

Male : Pattu vetti santhanam
Bavviyama vanthanam
Male : Hey! kondu vanthu tharaaru
Mapillai thaan ushaaru

Male : Raththa sontham koodiruchu
Maththa paga maariduchu

Male : Hey! kallu vacha kammalauthan
Aama
Seeraga vanthuduchu
Sarakkaththaan yerakkaththaan
Kirukku thaan eriduchu

Male : Manthiricha kozhiya
Maapulathan vararu
Munthanaiyil ponnukitta
Sikkikittu ninnaru

Female Chorus : Kuchanur mamainga
Koodi ninnu vanthaaiyinga
Manasaara moi yeluthi
Maru veedu senjaanga
Velliyum thangamum
Seeraga thanthaainga

Chorus : Dhina dhina dhin dhina…(2)

Male : Moiyeluthi vantha panam
Ippa pangu pottu nikkuthada..
Maala pottu aarathiya neetungada
Mallu vetti kandangiya pootungadaa

Male : Melatha melatha
Vaasinga vaasinga
Aadura aatathil
Boomiyae aadattum

Male : Pattu vetti santhanam
Bavviyama vanthanam

Male : Hey! kondu vanthu tharaaru
Mapillai thaan ushaaru

Chorus : ……………….

Male : Sappu kotti sappidathaan…
Saathi sanam enguthaiyaa…
Koorapattu saelai eduthu maathi vidu
Koothalukku unna neeye pothi vidu

Male : Aadunga aadunga
Maalaiya soodunga
Saamiya vaendikka
Santhosam yethikka

Male : Pattu vetti santhanam
Pavviyama vanthanam

Male : Hey! kondu vanthu tharaaru
Mapillai thaan ushaaru

Male : Raththa sontham koodiruchu
Maththa pagai maariduchu
Kallu vacha kammalauthan
Seeraga vanthuduchu
Sarakkaththaan irakkaththaan
Kirukku thaan yeriduchu

Chorus : Humming…..

பாடகர்கள் : மஹாலிங்கம், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : காட்வின் ஜே கோடன்

பாடல் ஆசிரியர் : அருண் பாரதி

பெண் குழு : மறு மறு
மறு மறு வீடு
இலை போடு
கிடை ஆடு எலும்போடு
விளையாடுவாய்ங்க
வெடி போடுவாய்ங்க

பெண் குழு : சமுக்காளம் விரிச்சுத்தான்
உறவாடு வாய்ங்க…
ஆண் குழு : வா… ஊர் வியந்திட
சீர் சுமந்திட

பெண் குழு : அங்காளி பங்காளி ஒன்னாகியே

ஆண் : பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்

ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு

ஆண் : பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்

ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு

ஆண் : ரத்த சொந்தம் கூடிருச்சு
மத்த பகை மாறிடுச்சு

ஆண் : ஏய்! கல்லு வச்ச கம்மலவுதான்
ஆமா
சீராக வந்துடுச்சு
சரக்கத்தான் இறக்கத்தான்
கிறுக்கு தான் எரிடுச்சு

ஆண் : மந்திரிச்ச கோழியா
மாப்புளத்தான் வர்றாரு
முந்தானையில் பொண்ணுகிட்ட
சிக்கிகிட்டு நின்னாரு

பெண் குழு : குச்சனூர் மாமயிங்க
கூடி நின்னு வந்தாய்ங்க
மனசார மொய் எழுதி
மறு வீடு செஞ்சாங்க
வெள்ளியும் தங்கமும்
சீராக தந்தாய்ங்க

குழு : தின தின தின் தின …(2)

ஆண் : மொய்யெழுதி வந்த பணம்
இப்ப பங்கு போட்டு நிக்குதடா
மாலை போட்டு ஆரத்திய நீட்டுங்கடா
மல்லு வெட்டி கண்டாங்கிய பூட்டுங்குடா

ஆண் : மேளத்த மேளத்தா
வாசிங்க வாசிங்க
ஆடுற ஆட்டத்தில்
பூமியே ஆடட்டும்…

ஆண் : பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்

ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு

குழு : ……

ஆண் : சப்பு கொட்டி சாப்பிடத்தான்
சாதி சனம் ஏங்குதயா
கூரப்பட்டு சேலை எடுத்து மாத்தி விடு
கூந்தலுக்கு உன்ன நீயே போத்தி விடு

ஆண் : ஆடுங்க ஆடுங்க
மாலைய சூடுங்க
சாமியா வேண்டிக்க
சந்தோஷம் ஏத்திக்க

ஆண் : பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்

ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு

ஆண் : ரத்த சொந்தம் கூடிருச்சு
மத்த பகை மாறிடுச்சு
கல்லு வச்ச கம்மலுதான்
சீராக வந்துடுச்சு
சரக்கத்தான் இறக்கத்தான்
கிறுக்கு தான் ஏறிடுச்சு

குழு : முனகல் ………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here