Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : G. K. Vengatesh

Lyrics by : Gangai Amaran

Male : Paavaadai aahaa
Paavaadai thaavaniyum potta chelammaa
Unna paakka naanum kaaththirukkaen pakkam nillammaa
Paavaadai kizhinja paavaadai thaavaniyum potta chellammaa
Unna paakka naanum kaaththirukkaen pakkam nillammaa

Male : Kaanaama thavichchen maanae araikkaapadi thaenae
Kalyaana panna vanthaen unna naanae

Male : Paavaadai kizhinja paavaadai…..

Male : Idhu thaavi vantha nenju aasa thanni patta panju
Idhu thaavi vantha nenju aasa thanni patta panju
Idhu thaalam pottu raagam pottu
Thaavi thaavi thaanaada
Koththamalli poovae en kitta vaadi
Adi koththamalli poovae en kitta vaadi

Female : Paavaadai kizhinja paavaadai thaavaniyil
Paarththathennaiyyaa
Enna paarththu paarththu
Aasaiyaal thudippathennaiyyaa

Male : Kaanaama thavichchenae maanae
Araikkaapadi thaenae
Kalyaanam panna vanthaen unna naanae

Male : Paavaadai kizhinja paavaadai…..

Male : Kalyaanam namma kalyaaam
Thaedhi onnu paaththu varuvae
Nalla kangaeya kayiru potta kattil vaanguvaen
Ishtappadi eppothum katti pidippaen
Anth yaezhu swaram melaeyum thottu pidippaen

Female : Nee enna sollu rasaa
Naan unakku yaeththa rosaa
Nee enna sollu rasaa
Naan unakku yaeththa rosaa
Unga ennam pola aadippaada
Enakkum kooda aasaithaanga
Mama vanthu thottaakka nallaa irukkum
En mama vanthu thottaakka nallaa irukkum

Male : Paavaadai kizhinja paavaadai thaavaniyum potta chellammaa
Unna paakka naanum kaaththirukkaen pakkam nillammaa

Male : Kaanaama thavichchen maanae araikkaapadi thaenae
Kalyaana panna vanthaen unna naanae
Haa kalyaana panna vanthaen unna naanae
Adi kalyaana panna vanthaen unna naanae
Haei kalyaana panna vanthaen unna naanae
Kalyaana panna vanthaen unna naanae

Female : ……………………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : பாவாடை ஆஹா
பாவாடை தாவணியும் போட்ட செல்லம்மா
உன்னப் பாக்க நானும் காத்திருக்கேன் பக்கம் நில்லம்மா
பாவாடை கிழிஞ்ச பாவாடை தாவணியும் போட்ட செல்லம்மா
உன்னப் பாக்க நானும் காத்திருக்கேன் பக்கம் நில்லம்மா

ஆண் : காணாம தவிச்சேன் மானே அரைக்காப்படி தேனே
கல்யாணம் பண்ண வந்தேன் உன்ன நானே

ஆண் : பாவாடை கிழிஞ்ச பாவாடை

பெண் : வேணாங்க இப்ப வேணாங்க அக்கம்பக்கம் ஆளிருக்கு
இது வேறேதும் தெரியாத ஆசை கிறுக்கு
நானென்ன பொண்ணுதானே ஆசை இருக்கு
ஆஹாம் ஆனாலும் நெஞ்சுக்குள்ளே அச்சம் இருக்கு

ஆண் : இது தாவி வந்த நெஞ்சு ஆசத் தண்ணிப் பட்ட பஞ்சு
இது தாவி வந்த நெஞ்சு ஆசத் தண்ணிப் பட்ட பஞ்சு
இது தாளம் போட்டு ராகம் போட்டு
தாவித் தாவி தானாட
கொத்தமல்லி பூவே என் கிட்ட வாடி..
அடி கொத்தமல்லி பூவே என் கிட்ட வாடி..

பெண் : பாவாட கிழிஞ்ச பாவாட தாவணியில்
பார்த்ததென்னய்யா……
என்னப் பார்த்து பார்த்து
ஆசையால துடிப்பதென்னய்யா…

ஆண் : காணாம தவிச்சேனே மானே
அரைக்காபடி தேனே
கல்யாணம் பண்ண வந்தேன் உன்ன நானே

ஆண் : பாவாடை கிழிஞ்ச பாவாடை

ஆண் : கல்யாணம் நம்ம கல்யாணம்
தேதி ஒன்னு பாத்து வருவேன்
நல்ல காங்கேய கயிறு போட்ட கட்டில் வாங்குவேன்
இஷ்ட்டப்படி எப்போதும் கட்டிப் பிடிப்பேன்
அந்த ஏழு ஸ்வரம் மேலேயும் தொட்டு பிடிப்பேன்

பெண் : நீ என்ன சொல்லு ராசா
நான் உனக்கு ஏத்த ரோசா
நீ என்ன சொல்லு ராசா
நான் உனக்கு ஏத்த ரோசா
உங்க எண்ணம் போல ஆடிப்பாட
எனக்கும் கூட ஆசைதாங்க
மாமா வந்து தொட்டாக்க நல்லா இருக்கும்
என் மாமா வந்து தொட்டாத்தான் நல்லா இருக்கும்

ஆண் : பாவாடை கிழிஞ்ச பாவாடை தாவணியும் போட்ட செல்லம்மா
உன்னப் பாக்க நானும் காத்திருக்கேன் பக்கம் நில்லம்மா

ஆண் : காணாம தவிச்சேனே மானே அரைக்காப்படி தேனே
கல்யாணம் பண்ண வந்தேன் உன்ன நானே
ஹா கல்யாணம் பண்ண வந்தேன் உன்ன நானே
அடி கல்யாணம் பண்ண வந்தேன் உன்ன நானே
ஹேய் கல்யாணம் பண்ண வந்தேன் உன்ன நானே
கல்யாணம் பண்ண வந்தேன் உன்ன நானே

பெண் : ……………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here