Singer : T.M. Soundararajan

                                 Music by : Viswanathan Ramamoorthy

Male : Paavadai
Thavaniyil paartha
Uruvama idhu poovadai
Veesi vara pootha paruvama

Male : Paavadai
Thavaniyil paartha
Uruvama

Male : Palaadai
Pondra mugam
Mariyadheno pani
Polae naanamadhai
Moodiyatheno

Male : Paavadai
Thavaniyil paartha
Uruvama

Male : { Vaavendru
Kooramal varuvathillaiya
Kaadhal thavendru kelamal
Tharuvadhillaiya } (2)

Male : Sollendru
Sollaamal solvathillaiya
Inbam suvaiyaga suvaiyaga
Valarvathillaiya

Male : Paavadai
Thavaniyil paartha
Uruvama idhu poovadai
Veesi vara pootha paruvama

Male : { Thathi
Thathi nadapatharkae
Sollavenduma nee muthu
Muthai siripatharkae
Paadam venduma } (2)

Male : Muthamizhae
Mukkaniyae moga vannamae
Muppozhuthum eppozhuthum
Namadhu sondhamae

Male : Paavadai
Thavaniyil paartha
Uruvama idhu poovadai
Veesi vara pootha paruvama

Male : Ingae en
Kaalamellam kadandhu
Vittalum oar iravinilae
Mudhumaiyai naan
Adainthuvittalum

Male : Mangai
Unai thottavudan
Maraindhu vittalum
Naan marubadiyum
Pirandhu vandhu maalai sooduven

Male : Paavadai
Thavaniyil paartha
Uruvama idhu poovadai
Veesi vara pootha paruvama

Male : Paavadai
Thavaniyil paartha
Uruvama

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது பூவாடை
வீசி வர பூத்த பருவமா

ஆண் : பாவாடை
தாவணியில் பார்த்த
உருவமா

ஆண் : பாலாடை போன்ற
முகம் மாறியதேனோ பனி
போல நாணமதை
மூடியதேனோ

ஆண் : பாவாடை
தாவணியில் பார்த்த
உருவமா

ஆண் : { வாவென்று கூறாமல்
வருவதில்லையா காதல்
தாவென்று கேளாமல்
தருவதில்லையா } (2)

ஆண் : சொல்லென்று
சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக
வளர்வதில்லையா

ஆண் : பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது பூவாடை
வீசி வர பூத்த பருவமா

ஆண் : { தத்தி தத்தி
நடப்பதற்கே சொல்ல
வேண்டுமா நீ முத்து
முத்தாய் சிரிப்பதற்கே
பாடம் வேண்டுமா } (2)

ஆண் : முத்தமிழே
முக்கனியே மோக
வண்ணமே முப்பொழுதும்
எப்பொழுதும் நமது சொந்தமே

ஆண் : பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது பூவாடை
வீசி வர பூத்த பருவமா

ஆண் : இங்கே என்
காலமெல்லாம் கடந்து
விட்டாலும் ஓர் இரவினிலே
முதுமையை நான் அடைந்து
விட்டாலும்

ஆண் : மங்கை உன்னை
தொட்டவுடன் மறைந்து
விட்டாலும் நான் மறுபடியும்
பிறந்து வந்து மாலை சூடுவேன்

ஆண் : பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது பூவாடை
வீசி வர பூத்த பருவமா

ஆண் : பாவாடை
தாவணியில் பார்த்த
உருவமா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here