Singers : T. M. Soundararajan and L. R. Eswari

 Music by : Viswanathan – Ramamoorthy

Female : Ahaaa……aaa…
Ohooo…ohooo..oooo
Ahaaa…aaaa…aaa….

Male : Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum

Male : Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum

Female : Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….

Male : {Poo magal mella
Vaai mozhi solla
Solliya vaarthai pannaagum} (2)
Kaaladi thamarai
Naaladi nadandhal
Kaadhalan ullam punnaagum
Indha kaadhalan ullam punnaagum

Male : Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum

Female : Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….

Male : {Aadaigal azhagai
Moodiya podhum
Aasaigal nenjil aaragum} (2)
Maanthalir meni marbinil saindhal
Vazhndhidum kaalam nooraagum
Ingu vazhndhidum kaalam nooraagum

Male : Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum

Female : Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஆஹா ஆஆ
ஓஹோ ஓஹோ ஓஓஓ
ஆஹா ஆஆஆ ஆஆ

ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

பெண் : ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ

ஆண் : { பூம‌கள் மெல்ல‌
வாய்மொழி சொல்ல‌
சொல்லிய‌ வார்த்தை
ப‌ண்ணாகும் } (2)
கால‌டி தாம‌ரை
நால‌டி நடந்தால்
காத‌ல‌ன் உள்ள‌ம்
புண்ணாகும் இந்த‌
காத‌ல‌ன் உள்ள‌ம்
புண்ணாகும்

ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

பெண் : ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ

ஆண் : { ஆடைகள் அழகை
மூடிய போதும் ஆசைகள்
நெஞ்சில் ஆறாகும் } (2)
மாந்தளிர் மேனி மார்பினில்
சாய்ந்தால் வாழ்ந்திடும்
காலம் நூறாகும் இங்கு
வாழ்ந்திடும் காலம்
நூறாகும்

ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

பெண் : ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here