Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Pavala malligai
Ilaya kannigai
Paruva mangaiyin
Pudhiya punnagai

Female : Ponn oonjal podum neram
Un paarvai pesum thaalam

Male : Meen vizhi dhevadhai
Kannilae nilavu sindhudhae

Female : Pavala malligai
Ilaya kannigai
Paruva mangaiyin
Pudhiya punnagai

Male : Poovukku poovaalae
Melaadai yen
Poovukkul ullaadum
Naan unnum thaen

Female : Megam moodum nilaavae
Maeni mel yeriyaadhae

Male : Aasai ulloora oorum
Thaedi unnodu serum

Female : That thagadha thatthadhaa

Male : Pavala malligai
Ilaya kannigai
Paruva mangaiyin
Pudhiya punnagai

Female : Ponn oonjal podum neram
Un paarvai pesum thaalam

Male : Meen vizhi dhevadhai
Kannilae nilavu sindhudhae

Female : Pavala malligai
Ilaya kannigai
Paruva mangaiyin
Pudhiya punnagai

Female : Nee konjum aanandham
Thaen sindhum vaa
Neeraada ponaalum
Nee kooda vaa

Male : Paavai un sevai thaevai
Serndhu naan paadum vaelai

Female : Dhegam engindra medai
Mooda nee thaanae aadai

Male : That thagadha thatthadhaa

Female : Pavala malligai
Ilaya kannigai
Paruva mangaiyin
Pudhiya punnagai

Male : Ponn oonjal podum neram
Un paarvai pesum thaalam

Female : Meen vizhi dhevadhai
Kannilae nilavu sindhudhae

Male : Pavala malligai
Ilaya kannigai
Female : Paruva mangaiyin
Pudhiya punnagai

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பவள மல்லிகை ஹோ
இளைய கன்னிகை ஹோ
பருவ மங்கையின் ஹோ
புதிய புன்னகை ஹோ

பெண் : பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்

ஆண் : மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே

பெண் : பவள மல்லிகை
ஆண் : ஹோ
பெண் : இளைய கன்னிகை
ஆண் : ஹோ
பெண் : பருவ மங்கையின்
ஆண் : ஹோ
பெண் : புதிய புன்னகை

ஆண் : பூவுக்கு பூவாலே
மேலாடை ஏன்
பூவுக்குள் உள்ளாடும்
நான் உண்ணும் தேன்

பெண் : மேகம் மூடும் நிலாவே
மேனி மேல் எரியதே

ஆண் : ஆசை உள்ளூர ஊரும்
தேடி உன்னோடு சேரும்

பெண் : தட் தகதா தட் தகதா

ஆண் : பவள மல்லிகை ஹோ
இளைய கன்னிகை ஹோ
பருவ மங்கையின் ஹோ
புதிய புன்னகை ஹோ

பெண் : பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்

ஆண் : மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே

பெண் : பவள மல்லிகை
ஆண் : ஹோ
பெண் : இளைய கன்னிகை
ஆண் : ஹோ
பெண் : பருவ மங்கையின்
ஆண் : ஹோ
பெண் : புதிய புன்னகை

பெண் : நீ கொஞ்சும் ஆனந்தம்
தேன் சிந்தும் வா
நீராட போனாலும்
நீ கூட வா

ஆண் : பாவை உன் சேவை தேவை
சேர்ந்து நான் பாடும் வேலை

பெண் : தேகம் என்கின்ற மேடை
மூட நீ தானே ஆடை

ஆண் : தட் தகதா தட் தகதா

பெண் : பவள மல்லிகை
ஆண் : ஹோ
பெண் : இளைய கன்னிகை
ஆண் : ஹோ
பெண் : பருவ மங்கையின்
ஆண் : ஹோ
பெண் : புதிய புன்னகை

ஆண் : பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்

பெண் : மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே

ஆண் : பவள மல்லிகை ஹோ
இளைய கன்னிகை ஹோ
பெண் : பருவ மங்கையின்
ஆண் : ஹோ
பெண் : புதிய புன்னகை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here