Payanam Enge Song Lyrics is the track from Madras To Pondichery Tamil Film– 1966, Starring Ravichandran, C. K. Nagesh, A. Karunanidhi, V. K. Ramasamy, V. S. Raghavan, O. A. K. Devar, K. K. Sounder, A. K. Veerasamy, Kalpanaa and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by T. K. Ramamoorthy. Lyrics works are penned by Namakkal Varadharajan.

Singer : T. M. Soundarajan

Music Director : T. K. Ramamoorthy

Lyricist : Namakkal Varadharajan

Male : Engae ..payanam engae payanam engae
Enna velai enn thevaiyoo
Sondham yaavum paarkkum aasaiyoo
Enna velai enn thevaiyoo
Sondham yaavum paarkkum aasaiyoo
Payanam engae payanam engae
Enna velai enn thevaiyoo
Sondham yaavum paarkkum aasaiyoo
Enna velai enn thevaiyoo
Sondham yaavum paarkkum aasaiyoo
Payanam engae payanam engae

Male : Kovil paarkkavoo paavam theerkkavoo
Sothu serkkavoo sumaiyai thookkavoo
Payanam engae payanam engae

Humming : ………………….

Male : Serndhu varubhavar ethanai perr
Nallavar kettavar yaar arivaar
Serndhu varubhavar ethanai perr
Nallavar kettavar yaar arivaar
Asalai polae nagal irukkum
Asandha neram kedirukkum
Asalai polae nagal irukkum
Asandha neram kedirukkum
Vaazhvil kavanam vendum adhai
Vellum thunivum vendum
Vaazhvil kavanam vendum adhai
Vellum thunivum vendum

Male : Payanam engae payanam engae

Humming : ………………….

Male : Pugaiyum idathil thee irukkum
Pagaiyum arugil marainthirukkum
Pugaiyum idathil thee irukkum
Pagaiyum arugil marainthirukkum
Vagai theriyaamal maattikkitta adhu
Vanjam theerkka thunindhu vidum
Vagai theriyaamal maattikkitta adhu
Vanjam theerkka thunindhu vidum
Vaazhvil kavanam vendum
Vellum thunivum vendum
Vaazhvil kavanam vendum
Vellum thunivum vendum

Male : Payanam engae payanam engae
Enna velai enn thevaiyoo
Sondham yaavum paarkkum aasaiyoo
Enna velai enn thevaiyoo
Sondham yaavum paarkkum aasaiyoo
Payanam engae payanam engae

Male : Kovil paarkkavoo paavam theerkkavoo
Sothu serkkavoo sumaiyai thookkavoo
Payanam engae payanam engae

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : நாமக்கல் வரதராஜன்

ஆண் : எங்கே…பயணம் எங்கே பயணம் எங்கே
என்ன வேலை என்ன தேவையோ
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ
என்ன வேலை என்ன தேவையோ
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ
பயணம் எங்கே…….பயணம் எங்கே……
என்ன வேலை என்ன தேவையோ
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ
என்ன வேலை என்ன தேவையோ
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ
பயணம் எங்கே…….பயணம் எங்கே……

ஆண் : கோவில் பார்க்கவோ பாவம் தீர்க்கவோ
சொத்து சேர்க்கவோ சுமையை தூக்கவோ
பயணம் எங்கே…….பயணம் எங்கே……

குழு : முனங்கல் …….

ஆண் : சேர்ந்து வருபவர் எத்தனை பேர்
நல்லவர் கெட்டவர் யார் அறிவார்
சேர்ந்து வருபவர் எத்தனை பேர்
நல்லவர் கெட்டவர் யார் அறிவார்
அசலைப் போலே நகல் இருக்கும்
அசந்த நேரம் கேடிருக்கும்
அசலைப் போலே நகல் இருக்கும்
அசந்த நேரம் கேடிருக்கும்
வாழ்வில் கவனம் வேண்டும் அதை
வெல்லும் துணிவும் வேண்டும்….
வாழ்வில் கவனம் வேண்டும் அதை
வெல்லும் துணிவும் வேண்டும்….

ஆண் : பயணம் எங்கே…….பயணம் எங்கே……

குழு : முனங்கல் …….

ஆண் : புகையும் இடத்தில் தீ இருக்கும்
பகையும் அருகில் மறைந்திருக்கும்
புகையும் இடத்தில் தீ இருக்கும்
பகையும் அருகில் மறைந்திருக்கும்
வகை தெரியாமல் மாட்டிக்கிட்டா அது
வஞ்சம் தீர்க்க துணிந்து விடும்
வகை தெரியாமல் மாட்டிக்கிட்டா அது
வஞ்சம் தீர்க்க துணிந்து விடும்
வாழ்வில் கவனம் வேண்டும் அதை
வெல்லும் துணிவும் வேண்டும்….
வாழ்வில் கவனம் வேண்டும் அதை
வெல்லும் துணிவும் வேண்டும்….

ஆண் : பயணம் எங்கே…….பயணம் எங்கே……
என்ன வேலை என்ன தேவையோ
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ
என்ன வேலை என்ன தேவையோ
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ
பயணம் எங்கே…….பயணம் எங்கே……

ஆண் : கோவில் பார்க்கவோ பாவம் தீர்க்கவோ
சொத்து சேர்க்கவோ சுமையை தூக்கவோ
பயணம் எங்கே…….பயணம் எங்கே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here