Singer : Seerkazhi Govindarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male : Pazhagu senthamil azhagu mangai un
Paruvam katta vendum… kannae
Paruvam katta vendum
Pazhagu senthamil azhagu mangai un
Paruvam katta vendum… kannae
Paruvam katta vendum
Male : Vizhiyum maeniyum vialikkum kaaviya
Virundhu vaikka vendum …kannae
Virundhu vaikka vendum
Vizhiyum maeniyum vialikkum kaaviya
Virundhu vaikka vendum …kannae
Virundhu vaikka vendum
Male : Palingu pola mugam pavala vaayidhazh
Paruga ennum bodhu
Naan paruga ennum bodhu
Palingu pola mugam pavala vaayidhazh
Paruga ennum bodhu
Naan paruga ennum bodhu
Male : Telingu nattilam silaigal pol vandhu
Nalangu paada vendum….
Telingu nattilam silaigal pol vandhu
Nalangu paada vendum…. kannae
Nalangu paada vendum
Male : Kannathodu en kannam vaithu naan
Kalvanaagum podhu
Kaadhal kalvanaagum podhu
Kannathodu en kannam vaithu naan
Kalvanaagum podhu
Kaadhal kalvanaagum podhu
Male : Kannadam tharum
Kanni pol vandhu
Kalandhu kolla vendum
Kannadam tharum
Kanni pol vandhu
Kalandhu kolla vendum ..kannae
Kalandhu kolla vendum
Male : Velli paavaiyin thullum nenjai naan
Kollai kollum podhu
Naan kollai kollum podhu
Valla kerala pillaipol vandhu
Mazhalai pesa vendum
Valla kerala pillaipol vandhu
Mazhalai pesa vendum… kannae
Mazhalai pesa vendum
Male : Pazhagu senthamil azhagu mangai un
Paruvam katta vendum… kannae
Paruvam katta vendum
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பழகு செந்தமிழ் அழகு மங்கை உன்
பருவம் காட்ட வேண்டும்… கண்ணே
பருவம் காட்ட வேண்டும்……
பழகு செந்தமிழ் அழகு மங்கை உன்
பருவம் காட்ட வேண்டும்… கண்ணே
பருவம் காட்ட வேண்டும்……
ஆண் : விழியும் மேனியும் விளைக்கும் காவிய
விருந்து வைக்க வேண்டும் ..கண்ணே
விருந்து வைக்க வேண்டும்
விழியும் மேனியும் விளைக்கும் காவிய
விருந்து வைக்க வேண்டும் ..கண்ணே
விருந்து வைக்க வேண்டும்
ஆண் : பளிங்கு போல முகம் பவள வாயிதழ்
பருக எண்ணும்போது
நான் பருக எண்ணும்போது
பளிங்கு போல முகம் பவள வாயிதழ்
பருக எண்ணும்போது
நான் பருக எண்ணும்போது
ஆண் : தெலுங்கு நாட்டிளம் சிலைகள் போல் வந்து
நலங்கு பாட வேண்டும்…
தெலுங்கு நாட்டிளம் சிலைகள் போல் வந்து
நலங்கு பாட வேண்டும்… கண்ணே
நலங்கு பாட வேண்டும்
ஆண் : கன்னத்தோடு என் கன்னம் வைத்து நான்
கள்வனாகும்போது
காதல் கள்வனாகும்போது
கன்னத்தோடு என் கன்னம் வைத்து நான்
கள்வனாகும்போது
காதல் கள்வனாகும்போது
ஆண் : கன்னடம் தரும் கன்னிபோல் வந்து
கலந்து கொள்ள வேண்டும்…
கன்னடம் தரும் கன்னிபோல் வந்து
கலந்து கொள்ள வேண்டும்… கண்ணே
கலந்து கொள்ள வேண்டும்
ஆண் : வெள்ளிப் பாவையின் துள்ளும் நெஞ்சை நான்
கொள்ளை கொள்ளும்போது
நான் கொள்ளை கொள்ளும்போது
வள்ளக் கேரளப் பிள்ளைப்போல் வந்து
மழலை பேச வேண்டும்…
வள்ளக் கேரளப் பிள்ளைப்போல் வந்து
மழலை பேச வேண்டும்.. கண்ணே
மழலை பேச வேண்டும்…………..
ஆண் : பழகு செந்தமிழ் அழகு மங்கை உன்
பருவம் காட்ட வேண்டும்… கண்ணே
பருவம் காட்ட வேண்டும்……