Singers : A. M. Rajah and P. Susheela

Music by : Vedha

Female : Pazhagum thamizhae
Paarthiban maganae
Azhaghiya meni sugamaa sugamaa
Pazhagum thamizhae
Paarthiban maganae
Azhaghiya meni sugamaa

Male : Paavalan kaviyae
Pallavan magalae
Kaavalan maeni sugamae
Un kaigalinaal vandha gunamae
Un kaigalinaal vandha gunamae

Female : Velaal erindhu vellum
Ungal veeramum kaadhal sollum
Velaal erindhu vellum
Ungal veeramum kaadhal sollum

Male : Paal pol thelindha mugamum
Paal pol thelindha mugamum
Naan paarthadhum aasaiyil thullum
Naan paarthadhum aasaiyil thullum

Female : Chithira vadivam polae
Thanga chilaiyai kandadhinaalae
Chithira vadivam polae
Thanga chilaiyai kandadhinaalae

Male : Nithirai theerndhadhu kaniyae
Nithirai theerndhadhu kaniyae
Un ninaivil meendadhu manamae

Female : Ungal azhaghiya maeni sugamaa

Male : Un kaavalan maeni sugamae

Female : Pazhagum thamizhae
Paarthiban maganae
Azhaghiya maeni sugamaa

Male : Paavalan kaviyae
Pallavan magalae
Kaavalan maeni sugamae
Un kaigalinaal vandha gunamae
Un kaigalinaal vandha gunamae

Female : Valarum kaadhalin ellai
Male : Idhai maruppavar yaarum illai
Female : Valarum kaadhalin ellai
Male : Idhai maruppavar yaarum illai

Female : Malarum kaadhal malarum
Malarum kaadhal malarum

Male : Nam vaazhvinil amaidhi nilavum

Female : Ungal azhaghiya maeni sugamaa

Male : Un kaavalan maeni sugamae

Female : Pazhagum thamizhae
Paarthiban maganae
Azhaghiya maeni sugamaa

Male : Paavalan kaviyae
Pallavan magalae
Kaavalan maeni sugamae
Un kaigalinaal vandha gunamae
Un kaigalinaal vandha gunamae

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : வேதா

பெண் : பழகும் தமிழே
பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா
பழகும் தமிழே
பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா

ஆண் : பாவலன் கவியே
பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே

பெண் : வேலால் எறிந்து வெல்லும்
உங்கள் வீரமும் காதல் சொல்லும்
வேலால் எறிந்து வெல்லும்
உங்கள் வீரமும் காதல் சொல்லும்

ஆண் : பால் போல் தெளிந்த முகமும்
பால் போல் தெளிந்த முகமும்
நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்
நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்

பெண் : சித்திர வடிவம் போலே
தங்கச் சிலையை கண்டதினாலே
சித்திர வடிவம் போலே
தங்கச் சிலையை கண்டதினாலே

ஆண் : நித்திரை தீர்ந்தது கனியே
நித்திரை தீர்ந்தது கனியே
உன் நினைவில் மீண்டது மனமே

பெண் : உங்கள் அழகிய மேனி சுகமா

ஆண் : உன் காவலன் மேனி சுகமே

பெண் : பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா

ஆண் : பாவலன் கவியே
பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே

பெண் : வளரும் காதலின் எல்லை
ஆண் : இதை மறுப்பவர் யாரும் இல்லை
பெண் : வளரும் காதலின் எல்லை
ஆண் : இதை மறுப்பவர் யாரும் இல்லை

பெண் : மலரும் காதல் மலரும்
மலரும் காதல் மலரும்

ஆண் : நம் வாழ்வினில் அமைதி நிலவும்

பெண் : உங்கள் அழகிய மேனி சுகமா

ஆண் : உன் காவலன் மேனி சுகமே

பெண் : பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா

ஆண் : பாவலன் கவியே
பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here