Singers : Santhosh Hariharan and Natarajan Sankaran

Music by : Natarajan Sankaran

Male : Palaya pattu veshtigal
Pattu paavadaigal
Kilinchirunthaalum paravalla maa
Ungha veedu thedi vanthu
Kaancheepuram mill velaikkae
Eduthukkirom
Vaangamma vaanga
Indha vandi ponaa varaadhu
Kaasu pozhuthu ponaa kedaikkadhu
Palaya pattu pudavaigal (Dialogue)

Whistling : ……………………………

Chorus : 420
Male : Palaya pattu pudavaigal
Chorus : 420
Male : Palaya pattu pudavaigal

Male : Hei oru veetta thedu
Heii adhil routeh podu
Hei semma kaattu kaattu
Hei namma ketkka yaaru
Yaaru yaaru yaaru yaaru

Male : Thodappakatta
Isthiri petti
Paathiram pandam radio
Plastic kooda pinja aada
Kedaichaa lavatikkoo

Male : Side ettum paarthu kondae
Thirudum kalaiya kathukko
Siren saththam tholaivil kettaa
Escape aagippo

Chorus : 420
Male : Palaya pattu pudavaigal
Chorus : 420

Male : Aattaiya podalaam vaadaa
Vettaiyum aadalaam soodaa
Chorus : 420

Male : Hei oru veetta thedu
Heii adhil routeh podu
Podu podu podu podu

Male : Eh endha oorum
Namma sondha ooru oo
Eh ellaa veedum
Namma sondha veedu oo

Male : Katraa mootaiya

Chorus : Eh endha oorum
Namma sondha ooru oo
Eh ellaa veedum
Namma sondha veedu oo

Chorus : Eh bill gates aaga
Venaam venaam
EB billu kattuna pothum
Fashion unavu venaa venaa
Ration arisi pothumadaa….aaa

Chorus : 420

Male : Aattaiya podalaam vaadaa
Chorus : 420
Male : Vettaiyum aadalaam soodaa
Chorus : 420

Male : Hei oru veetta thedu
Heii adhil routeh podu
Hei semma kaattu kaattu
Hei namma ketkka yaaru
Yaaru yaaru yaaru yaaru

Male : Thodappakatta
Isthiri petti
Paathiram pandam radio
Plastic kooda pinja aada
Kedaichaa lavatikkoo

Male : Side ettum paarthu kondae
Thirudum kalaiya kathukko
Siren saththam tholaivil kettaa
Escape aagippo

Male : Palaya pattu pudavaigal
Chorus : 420

பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் நடராஜன் சங்கரன்

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

விசில் : ………………………………..

குழு : 420…
ஆண் : பழைய பட்டு புடவைகள்
குழு : 420…
ஆண் : பழைய பட்டு புடவைகள்

ஆண் : ஹேய் ஒரு வீட்ட தேடு
ஹேய் அதில் ரூட்ட போடு
ஹேய் செம்ம காட்டு காட்டு
ஹேய் நம்ம கேட்க
யாரு யாரு யாரு….

ஆண் : ஹே தொடப்பகட்ட
இஸ்திரி பெட்டி
பாத்திரம் பண்டம் ரேடியோ
பிளாஸ்டிக் கூட பிஞ்ச ஆட
கிடைச்சா லவ்ட்டிக்கோ

ஆண் : சைடு எட்டும் பார்த்து கொண்டே
திருடும் கலைய கத்துக்கோ
சைரன் சத்தம் தொலைவில்
கேட்டா எஸ்கேப் ஆகிப்போ

குழு : 420…
ஆண் : பழைய பட்டு புடவைகள்
குழு : 420..

ஆண் : ஆட்டைய போடலாம் வாடா
வேட்டையும் ஆடலாம் சூடா
குழு : 420…

ஆண் : ஹேய் ஒரு வீட்ட தேடு
ஹேய் அதில் ரூட்ட போடு
போடு போடு போடு

ஆண் : ஹேய் எந்த ஊரும்
நம்ம சொந்த ஊரு ஓ
ஏ எல்லா வீடும்
நம்ம சொந்த வீடு ஓ

ஆண் : கட்ரா மூட்டய

குழு : ஹேய் எந்த ஊரும்
நம்ம சொந்த ஊரு ஓ
ஏ எல்லா வீடும்
நம்ம சொந்த வீடு ஓ

குழு : ஏ பில் கேட்ஸ் ஆக
வேணாம் வேணாம்
ஈபி பில்லு கட்டுனா போதும்
பேஷன் உணவு வேணா வேணா
ரேசன் அரிசி போதும்டா ஆஆஅ….

குழு : 420..

ஆண் : ஆட்டைய போடலாம் வாடா
குழு : 420..
ஆண் :  வேட்டையும் ஆடலாம் சூடா
குழு : 420…

ஆண் : ஹேய் ஒரு வீட்ட தேடு
ஹேய் அதில் ரூட்ட போடு
ஹேய் செம்ம காட்டு காட்டு
ஹேய் நம்ம கேட்க
யாரு யாரு யாரு….

ஆண் : ஹே தொடப்பகட்ட
இஸ்திரி பெட்டி
பாத்திரம் பண்டம் ரேடியோ
பிளாஸ்டிக் கூட பிஞ்ச ஆட
கிடைச்சா லவ்ட்டிக்கோ

ஆண் : சைடு எட்டும் பார்த்து கொண்டே
திருடும் கலைய கத்துக்கோ
சைரன் சத்தம் தொலைவில்
கேட்டா எஸ்கேப் ஆகிப்போ

ஆண் : பழைய பட்டு புடவைகள்
குழு : 420…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here