Singer : Dhanush

Music by : Harris Jayaraj

Male : Pazhangkalla visha mulla
Oru kootha kaathu killa
Un kobam enna kolla

Male : Adi sondham irundhum
Bandham irundhum
Paavi nenju eriyum
Oru paithiyam pudicha
Pournami nilavu
Megatha kilichu eriyum

Male : Naan pazhangkalla visha mulla
Oru kootha kaathu killa
Un kobam enna kolla

Male : Adi sondham irundhum
Bandham irundhum
Paavi nenju eriyum
Oru paithiyam pudicha
Pournami nilavu
Megatha kilichu eriyum

Male : Ponnu manassu
Oru dhinusu
Adhil mirugamum deivavum
Vaazhum

Male : Hae…purinjitha..

Male : Ponnu manassu oru dhinussu
Athil mirugamum deivamum vaazhum
Enna panthaadum mirugam
Kooru pottu koothaadum deivam

Male : Ava nenappa purivathilae
Oru aambala pozhappu azhiyum
Nee konjam pola mella chirikka
Aathadi enna panni naan tholaikka

Male : Paarvaiyaal irudhayam nenaikattuma
Paadhaththa imaigalil varudattuma
Nee sollum vaarthaikul vasikattuma
Kobaththa kondaadi rasikattuma

Male : Pazhangkalla visha mulla
Oru kootha kaathu killa
Un kobam enna kolla

Male : Adi sondham irundhum
Bandham irundhum
Paavi nenju eriyum
Oru paithiyam pudicha
Pournami nilavu
Megatha kilichu eriyum

Chorus : ………………………..

Male : Olagathila vambadiya
Sernthirupathu onno rendu
Ada veliyila sernthu suthum
Veetukulla kattil mattum
Rendu irukum

Male : En vithiyae ithu thaana
Perunthinavuku paththiyam thaana
En rathiri eriyuthadi
Thookamilla ragasiyam odaiyuthadi

Male : Garvathin garbathil valarnthavalae
Kaadhalin thimirukku piranthavalae
Karunaiyaal idhayathai kondruvidu
Kallaraiyil ennodu vaazhnthuvidu

Male : Yele yele yele yela
Oru kootha kaathu killa
Un kobam enna kolla

Male : Adi sondham irundhum
Bandham irundhum
Thaanae thaanae thaana
Oru paithiyam pudicha
Pournami nilavu
Hmm hmm hkummm…
Ithukku mela enna solrathu….

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும்
பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச
பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எறியும்

ஆண் : ஆ பழங்கள்ளா விஷ முள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும்
பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச
பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எறியும்

ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்…

ஆண் : ஹேய்…புரிஞ்சதா…

ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்ன பந்தாடும் மிருகம்
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்

ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க
பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா
பாதத்த இமைகளில் வருடட்டுமா
நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா

ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும்
பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச
பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எறியும்

பெண் : ……………….

ஆண் : உலகத்தில வம்படியா
சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு
அட வெளியில சேர்ந்து சுத்தும்
வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும்
ரெண்டு இருக்கும்

ஆண் : என் விதியே இது தானா
பெருந்தினவுக்கு பத்தியம் தானா
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி

ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையால் இதயத்தை கொன்றுவிடு
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு…

ஆண் : எலே ஏலே எலே ஏலா
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
விசில் : …………………
ஆண் : அடி சொந்தம் இருந்தும்
பந்தம் இருந்தும்
தானே தானே தானா..
ஒரு பைத்தியம் புடிச்ச
பௌர்ணமி நிலவு ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம்

ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here