Singer : Kovai Kamala

Music by : M. S. Vishwanathan

Female : Pazhaniyile paal manakkum peruvizha
Paar pugazhum thai poosa thiruvaazha
Pazhaniyile paal manakkum peruvizha
Paar pugazhum thai poosa thiruvaazha

Chorus : Vel vel vettri vel
Vel vel vettri vel
Vel vel veera vel
Vel vel veera vel

Chorus : Vel vel vettri vel
Vel vel vettri vel
Vel vel veera vel
Vel vel veera vel

Female : Shanmuga nadhiyil manal veli engum
Kaavadi alangaaram
Sivasakthi velanin thirupugazh paadum
Adiyavar thirukkolam

Chorus : Thannai maranthu bakthargal
Aadum kaavadi singaaram
Thaan enum aanavam neekkum
Per inba vaibogam

Chorus : Vel vel vettri vel
Vel vel vettri vel
Vel vel veera vel
Vel vel veera vel

Chorus : Vel vel vettri vel
Vel vel vettri vel
Vel vel veera vel
Vel vel veera vel

Female : Kaavadigal pala nooru aayiram namakku
Kai koodum praathanai pala aayiram
Kaavadigal pala nooru aayiram namakku
Kai koodum praathanai pala aayiram

Chorus : Sevarkkodi velan koyil gopuram kandu
Sindhi poorkku nammami saerum aayiram
Sevarkkodi velan koyil gopuram kandu
Sindhi poorkku nammami saerum aayiram

Female : Pazhaniyile paal manakkum peruvizha
Paar pugazhum thai poosa thiruvaazha

Chorus : Vel vel vettri vel
Vel vel vettri vel
Vel vel veera vel
Vel vel veera vel

Chorus : Vel vel vettri vel
Vel vel vettri vel
Vel vel veera vel
Vel vel veera vel….

பாடகி : கோவை கமலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பழனியிலே பால் மணக்கும் பெருவிழா
பார் புகழும் தைப்பூச திருவிழா
பழனியிலே பால் மணக்கும் பெருவிழா
பார் புகழும் தைப்பூச திருவிழா…

குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…

குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…

பெண் : ஷண்முக நதியில் மணல் வெளி எங்கும்
காவடி அலங்காரம்
சிவசக்தி வேலனின் திருப்புகழ் பாடும்
அடியவர் திருக்கோலம்

குழு : தன்னை மறந்து பக்தர்கள்
ஆடும் காவடி சிங்காரம்
தான் எனும் ஆணவம் நீக்கும்
பேரின்ப வைபோகம்

குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…

குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…

பெண் : காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு
கைக்கூடும் பிரார்த்தனை பல ஆயிரம்
காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு
கைக்கூடும் பிரார்த்தனை பல ஆயிரம்

குழு : சேவற்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு
சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்..
சேவற்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு
சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்..

பெண் : பழனியிலே பால் மணக்கும் பெருவிழா
பார் புகழும் தைப்பூச திருவிழா

குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…

குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here