Singer : Malaysia Vasudevan

Music by : T. Rajender

Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu
Ennaadaa olagamithu ada pollaatha olagamithu
Maadaa ozhaikkirom oodaa thaeiyurom
Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga
Koolikkaaran…..koolikkaaran

Male : Neththi vervaiyai
Nelaththil sinthuraan koolikkaaran
Niththam sumaigalai
Thaangi kolgiraan koolikkaaran

Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu
Ennaadaa olagamithu ada pollaatha olagamithu
Maadaa ozhaikkirom oodaa thaeiyurom
Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga

Male : Maadigalin osaram mattum
Osanthu kittae poguthadaa
Kudisaigalin olai mattum
Azhuthu kittae vaaduthadaa

Male : Medaiyum poduraanga oo….oo…
Yaedhedho pesuraanga oo….oo…
Suvarezhuththu kaayaleenga
Thalaiyezhuththu maaraleenga
Suvarezhuththu kaayaleenga
Thalaiyezhuththu maaraleenga

Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu
Ennaadaa olagamithu ada pollaatha olagamithu
Maadaa ozhaikkirom oodaa thaeiyurom
Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga

Male : Aadumaadaa poranthirunthaa
Thazhaiyai kooda thinnudalaam
Manithargalaa poranthuvittom
Koozhukkuththaan vaadugirom

Male : Vayiththathaan kazhuvidavae oo…oo…
Kayiththulathaan nadakkuraanga oo…oo…
Padaichchavano velaiyaaduraan
Pasichchavano paliyaaguraan
Padaichchavano velaiyaaduraan
Pasichchavano paliyaaguraan

Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu
Ennaadaa olagamithu ada pollaatha olagamithu
Maadaa ozhaikkirom oodaa thaeiyurom
Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga

Male : Koolikkaaran……koolikkaaran….
Koolikkaaran……koolikkaaran….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க
கூலிக்காரன்………கூலிக்காரன்…….

ஆண் : நெத்தி வேர்வையை
நெலத்தில் சிந்துறான் கூலிக்காரன்
நித்தம் சுமைகளைத்
தாங்கிக் கொள்கிறான் கூலிக்காரன்

ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க

ஆண் : மாடிகளின் ஒசரம் மட்டும்
ஒசந்து கிட்டே போகுதடா
குடிசைகளின் ஓலை மட்டும்
அழுது கிட்டே வாடுதடா

ஆண் : மேடையும் போடுறாங்க ஓ….ஓ….
ஏதேதோ பேசுறாங்க ஓ….ஓ….
சுவரெழுத்து காயலீங்க
தலையெழுத்து மாறலீங்க
சுவரெழுத்து காயலீங்க
தலையெழுத்து மாறலீங்க

ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க

ஆண் : ஆடுமாடாப் பொறந்திருந்தா
தழையைக்கூடத் தின்னுடலாம்
மனிதர்களாப் பொறந்துவிட்டோம்
கூழுக்குத்தான் வாடுகிறோம்

ஆண் : வயித்ததான் கழுவிடவே ஓ….ஓ….
கயித்துலதான் நடக்குறாங்க ஓ….ஓ….
படைச்சவனோ வெளையாடுறான்
பசிச்சவனோ பலியாகுறான்
படைச்சவனோ வெளையாடுறான்
பசிச்சவனோ பலியாகுறான்

ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க

ஆண் : கூலிக்காரன்…..கூலிக்காரன்…
கூலிக்காரன்…..கூலிக்காரன்…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here