Singers : Kamal Hassan and Shanmugasundari

Music by : Ilayaraja

Male : Peigalaa boodhamaa

Male : Aaviyaa alaiyudhaa

Male : ……………………………

Male : Chi peigala nambaadhae
Pinjila vembaadhae
Nee yosi doi
Ada naaloru poi vaakku
Solbavan punnaakku
Kaal dhoosi hoi

Male : Achangal enum boodham
Unai andaamal adhai ottu
Poochaandi dhinam kaattum
Avar pechellaam vilaiyaattu
Adhil yemaandhaa manam dhinam kedum
Peigala…

Male : Aa peigala nambaadhae
Pinjila vembaadhae
Nee yosi doi
Ada naaloru poi vaakku
Solbavan punnaakku
Kaal dhoosi hoi

Male : Edhai yaaru sonna podhum
Edhir kelvi onnu kelu
Periyorgal sonna paadam
Arivaalae edai podu

Male : Or naalum unakku
Koodaadhu bayamae
Aaraaindhu edhaiyum
Nee kaanu nijamae
Mooda ennathai thee vaithu moottu
Acham illaennu nee vaazhndhu kaattu
Yaelaei…

Female : Peei pisaasu …..

Male : Ha ha ha
Neengalaa naa yaaro ennamo
Ha ha ha ha ha

Female : Yeichiputtaalae paatti yeichiputtaalae

Female : Yeichiputtaalae paatti yeichiputtaalae
Pei poyaachu ippo paatti vandhaachu
Maappulae maappulae thelinjidhaa
Illa veppala veppala adikkavaa
Paattiyaa illa boodhamaa
Ippo arala merala venaa peigala

Male : Peigala nambaadhae
Pinjila vembaadhae
Nee yosi doi…yaa

Male : Uzhaikkaama vambu pesi
Alaivaanae avan peyi
Panam serkka paadhai maari
Parappaanae avan boodham

Male : Veeraadhi veeran nee endru ulavu
Or naalum dhisaiyai maatraadhu nilavu
Nee nerukku ner nindru paaru
Edhaiyum yen endru yedhendru kelu hoi

Male : Chi chi chi
Peigala nambaadhae
Pinjila vembaadhae
Nee yosi doi
Naaloru poi vaakku
Solbavan punnaakku
Kaal dhoosi hoi
Achangal enum boodham
Unai andaamal adhai ottu
Adhil yemaandhaa manam
Dhinam kedum

Chorus : Thaananaa thaanaanaa thaananaa thaanaanaa
Thaa naa naa naa…
Thaananaa thaanaanaa thaananaa thaanaanaa
Thaa naa naa naa…

Female : Ha… haaaa…haaaa… haa

Chorus : Ho ho paatti…

பாடகர்கள் : கமல் ஹாசன் மற்றும் சண்முகசுந்தரி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பேய்களா பூதமா

ஆண் : ஆவியா அலையுதா

ஆண் : ………………………………….

ஆண் : சி பேய்களா நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்
அட நாளொரு பொய் வாக்கு
சொல்பவன் புண்ணாக்கு
கால் தூசி ஹோய்

ஆண் : அச்சங்கள் என்னும் பூதம்
உன்னை அண்டாமல் அதை ஓட்டு
பூச்சாண்டி தினம் காட்டும்
அவர் பேச்செல்லாம் விளையாட்டு
அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும்
பேய்கள…….

ஆண் : அ பேய்கள நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்
அட நாளொரு பொய் வாக்கு
சொல்பவன் புண்ணாக்கு
கால் தூசி ஹோய்

ஆண் : எதை யாரு சொன்னா போதும்
எதிர் கேள்வி ஒன்னு கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம்
அறிவாலே எடை போடு

ஆண் : ஓர் நாளும் உனக்கு
கூடாது பயமே
ஆராய்ந்து எதையும்
நீ காணு நிஜமே
மூட எண்ணத்தை தீ வைத்து மூட்டு
அச்சம் இல்லேன்னு நீ வாழ்ந்து காட்டு
எலேய்……

பெண் : பேய் பிசாசு

ஆண் : ஹ ஹ ஹ
நீங்களா னா யாரோ என்னமோ
ஹ ஹ ஹ ஹ ஹ

பெண் : ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே

பெண் : ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே
பேய் போயாச்சு இப்போ பாட்டி வந்தாச்சு
மாப்பிள்ள மாப்பிள்ள தெளிஞ்சிதா
இல்ல வேப்பல வேப்பல அடிக்கவே
பாட்டியா இல்ல பூதமா
இப்போ அரள மெரள வேணா பேய்களா

ஆண் : பேய்கள நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்…..யா

ஆண் : உழைக்காம வம்பு பேசி
அளவானே அவன் பேயி
பணம் சேர்க்க பாதை மாறி
பறப்பானே அவன் பூதம்

ஆண் : வீராதி வீரன் நீ என்று உளவு
ஓர் நாளும் திசையை மாட்ட்ராது நிலவு
நீ நேருக்கு நேர் நின்று பாரு
எதையும் ஏன் என்று ஏதென்று கேளு ஹோய்

ஆண் : சி சி சி
பேய்கள நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்
நாளொரு பொய் வாக்கு
சொல்பவன் புண்ணாக்கு
கால் தூசி ஹோய்
அச்சங்கள் என்னும் பூதம்
உன்னை அண்டாமல் அதை ஓட்டு ஊட்டு
அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும்
தினம் கெடும்

குழு : …………………………

பெண் : ஹ…..ஹா…..ஹா….ஹா…..

குழு : ஹோ ஹோ பாட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here