Singers : S. Janaki and Chorus

Music by : Ilayaraja

Chorus : Soolam soolam soolam soolam
Soolam soolam soolam soolam

Female : Penn maanam kaakkum engal soolam
Chorus : Soolam
Female : Thanmaanamthaanae engal vaedham
Chorus : Vaedham

Female : Penn maanam kaakkum engal soolam
Chorus : Soolam
Female : Thanmaanamthaanae engal vaedham
Chorus : Vaedham

Female : Raaniyallavo ennai vellavo
Vittil ondru theeyai sudavo

Female : Penn maanam kaakkum engal soolam
Chorus : Soolam
Female : Thanmaanamthaanae engal vaedham
Chorus : Vaedham

Female : Kaalikkum thotram undu
Thottraththilum seettram undu
Chorus : Thaananaa thaanaanaa thaanaanaanaa
Female : Thogaikkum maattram undu
Vaagai soodum aatral undu
Chorus : Thaananaa thaanaanaa thaanaanaanaa

Female : Soolam ondru moondrallavaa
Pennukku athu saandrallavaa

Female : Veeram onnu
Chorus : Hae hae hae
Female : Maanam rendu
Chorus : Hae hae hae
Female : Nyaanam moonu
Chorus : Thanthana thanthana thanthana thanthana
Thanthananaanaa

Female : Penn maanam kaakum engal soolam
Chorus : Soolam
Female : Thanmaanamthaanae engal vaedham
Chorus : Vaedham

Chorus : ……………..

Female : Aadavar pengalukku
Soodum poovil mul irukum
Chorus : Thaanaanaa thaanaanaa thaanaanaanaa
Female : Kanneeril moozhgum munnaae
Maadhar kulam vil edukkum
Chorus : Thaanaanaa thaanaanaa thaanaanaanaa

Female : Kanni pennin penmai thottaal
Thotta pinnae vittu vittaal

Female : Vel eduppom
Chorus : Hae hae hae
Female : Kaal eduppom
Chorus : Hae hae hae
Female : Haei kai eduppom
Chorus : Thanthana thanthana thanthana thanthana
Thanthananaanaa

Female : Penn maanam kaakum engal soolam
Chorus : Soolam
Female : Thanmaanamthaanae engal vaedham
Chorus : Vaedham

Female : Vambulla kaattu vaengai
Koondukulla poottaporean
Chorus : Thaanaanaa thaanaanaa thaanaanaanaa
Female : Vaengaiyin thooluriththu
Veettukullae maattaporaen
Chorus : Thaanaanaa thaanaanaa thaanaanaanaa

Female : Penn enbaval aalae alla
Tharmaththirkku vaeli alla

Female : Soolam edu…
Chorus : Hae hae hae
Female : Aanaiyidu….
Chorus : Hae hae hae
Female : Aanaiyidu…haei
Chorus : Thanthana thanthana thanthana thanthana
Thanthananaanaa

Female : Penn maanam kaakum engal soolam
Chorus : Soolam
Female : Thanmaanamthaanae engal vaedham
Chorus : Vaedham

Female : Raaniyallavo ennai vellavo
Vittil ondru theeyai sudavo

Female : Penn maanam kaakum engal soolam
Chorus : Soolam
Female : Thanmaanamthaanae engal vaedham
Chorus : Vaedham

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : சூலம் சூலம் சூலம் சூலம்
சூலம் சூலம் சூலம் சூலம்

பெண் : பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
குழு : சூலம்
பெண் : தன்மானம்தானே எங்கள் வேதம்
குழு : வேதம்

பெண் : பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
குழு : சூலம்
பெண் : தன்மானம்தானே எங்கள் வேதம்
குழு : வேதம்

பெண் : ராணியல்லவோ என்னை வெல்லவோ
விட்டில் ஒன்று தீயை சுடவோ

பெண் : பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
குழு : சூலம்
பெண் : தன்மானம்தானே எங்கள் வேதம்
குழு : வேதம்

பெண் : காளிக்கும் தோற்றம் உண்டு
தோற்றத்திலும் சீற்றம் உண்டு
குழு : தானானா தானானா தானானானா
பெண் : தோகைக்கும் மாற்றம் உண்டு
வாகை சூடும் ஆற்றல் உண்டு
குழு : தானானா தானானா தானானானா

பெண் : சூலம் ஒன்று மூன்றல்லவா
பெண்ணுக்கு அது சான்றல்லவா

பெண் : வீரம் ஒண்ணு
குழு : ஹே ஹே ஹே
பெண் : மானம் ரெண்டு
குழு : ஹே ஹே ஹே
பெண் : ஞானம் மூணு
குழு : தந்தன தந்தன தந்தன
தந்தனனானா

பெண் : பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
குழு : சூலம்
பெண் : தன்மானம்தானே எங்கள் வேதம்
குழு : வேதம்

குழு : …………………………

பெண் : ஆடவர் பெண்களுக்கு
சூடும் பூவில் முள் இருக்கும்
குழு : தானானா தானானா தானானானா
பெண் : கண்ணீரில் மூழ்கும் முன்னே
மாதர் குலம் வில் எடுக்கும்
குழு : தானானா தானானா தானானானா

பெண் : கன்னி பெண்ணின் பெண்மை தொட்டால்
தொட்டப் பின்னே விட்டு விட்டால்

பெண் : வேல் எடுப்போம்
குழு : ஹே ஹே ஹே
பெண் : கால் எடுப்போம்
குழு : ஹே ஹே ஹே
பெண் : கை எடுப்போம்
குழு : ஹே ஹே ஹேய்
குழு : தந்தன தந்தன தந்தன
தந்தனனானா

பெண் : பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
குழு : சூலம்
பெண் : தன்மானம்தானே எங்கள் வேதம்
குழு : வேதம்

பெண் : வம்புள்ள காட்டு வேங்கை
கூண்டுக்குள்ளே பூட்டப்போறேன்
குழு : தானானா தானானா தானானானா
பெண் : வேங்கையின் தோலுரித்து
வீட்டுக்குள்ளே மாட்டப்போறேன்
குழு : தானானா தானானா தானானானா

பெண் : பெண் என்பவள் ஆளே அல்ல
தர்மத்திற்கு வேலி அல்ல

பெண் : சூலம் எடு…….
குழு : ஹே ஹே ஹேய்
பெண் : ஆணையிடு…..
குழு : ஹே ஹே ஹேய்
பெண் : ஆணையிடு….ஹேய்
குழு : தந்தன தந்தன தந்தன
தந்தனனானா

பெண் : பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
குழு : சூலம்
பெண் : தன்மானம்தானே எங்கள் வேதம்
குழு : வேதம்

பெண் : ராணியல்லவோ என்னை வெல்லவோ
விட்டில் ஒன்று தீயை சுடவோ

பெண் : பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
குழு : சூலம்
பெண் : தன்மானம்தானே எங்கள் வேதம்
குழு : வேதம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here