Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Penn manasu azhamendru
Aambalaiku theriyum
Adhu pombalaikkum theriyum
Antha azaththula enna undu
Yaarukku than theriyum
Adhu yaarukku than theriyum

Male : Penn manasu azhamendru
Aambalaiku theriyum
Adhu pombalaikkum theriyum
Antha azaththula enna undu
Yaarukku than theriyum
Adhu yaarukku than theriyum

Male : Adhil muthirukka
Mullu kuththirukka
Adhu yaarukku than theriyum
Adhu yaarukku than theriyum

Male : Penn manasu azhamendru
Aambalaiku theriyum
Adhu pombalaikkum theriyum

Male : Kallaanalum kanavan
Siru pullanalum purushan
Kall illaiyae
Indha magan kall illaiyae

Male : Ullukkul kalangum manaivi
Dhinam thalli vachu
Manam vethumbi
Sollaliyae paavi maga sollaliyae

Male : Raaniya pol vachirukka
Aasa patta kuthamillae
Thaeniyapol kottipputta
Chinna ponnu thappumillae

Male : Katti vacha maalaigala
Athuputta yaar thavaru
Kotti vacha muthukkala
Korppadhingae yaar poruppu

Male : Penn manasu azhamendru
Aambalaiku theriyum
Adhu pombalaikkum theriyum
Antha azaththula enna undu
Yaarukku than theriyum
Adhu yaarukku than theriyum

Male : Adhil muthirukka
Mullu kuththirukka
Adhu yaarukku than theriyum
Adhu yaarukku than theriyum

Male : Penn manasu azhamendru
Aambalaiku theriyum
Adhu pombalaikkum theriyum
Antha azaththula enna undu
Yaarukku than theriyum
Adhu yaarukku than theriyum

 

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பெண் மனசு
ஆழமென்று ஆம்பளைக்கு
தெரியும் அது பொம்பளைக்கும்
தெரியும் அந்த ஆழத்துல என்ன
உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்

ஆண் : பெண் மனசு
ஆழமென்று ஆம்பளைக்கு
தெரியும் அது பொம்பளைக்கும்
தெரியும் அந்த ஆழத்துல என்ன
உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்

ஆண் : அதில் முத்திருக்கா
முள்ளு குத்திருக்கா அது
யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்

ஆண் : பெண் மனசு
ஆழமென்று ஆம்பளைக்கு
தெரியும் அது பொம்பளைக்கும்
தெரியும்

ஆண் : கல்லானாலும்
கணவன் சிறு புல்லானாலும்
புருஷன் கல் இல்லையே
இந்த மகன் கல் இல்லையே

ஆண் : உள்ளுக்குள்
கலங்கும் மனைவி
தினம் தள்ளி வச்சு
மனம் வெதும்பி
சொல்லலியே பாவி
மக சொல்லலியே

ஆண் : ராணிய போல்
வச்சிருக்க ஆச பட்டா
குத்தமில்லே தேனீய
போல் கொத்திபுட்டா
சின்ன பொண்ணு
தப்புமில்லே

ஆண் : கட்டி வச்ச
மாலைகள அத்துப்புட்டா
யார் தவறு கொட்டி வச்ச
முத்துக்கள கோர்பதிங்கே
யார் பொறுப்பு

ஆண் : பெண் மனசு
ஆழமென்று ஆம்பளைக்கு
தெரியும் அது பொம்பளைக்கும்
தெரியும் அந்த ஆழத்துல என்ன
உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்

ஆண் : அதில் முத்திருக்கா
முள்ளு குத்திருக்கா அது
யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்

ஆண் : பெண் மனசு
ஆழமென்று ஆம்பளைக்கு
தெரியும் அது பொம்பளைக்கும்
தெரியும் அந்த ஆழத்துல என்ன
உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here