Singers : Kay Kay and Mahalakshmi Iyer

Music by : Bharathwaj

Female : Pengal
Nenjai kollai kollum
Vellai madhava
Udhatukum udhatukum
Sandai poda vaa

Female : Unnidathil
Ullathellam allikollavaa
Un udambukul uyir
Matum vitu sellavaa

Male : Un verodu
Mazhai sindha
Varavaa un vetkathai
Kulipaata varavaa

Female : Kulipaati
Azhukaakavaa
Yei badava

Male : Nee thoda
Vaa naan thoda vaa

Female : Hey madhavaa

Female : Pengal
Nenjai kollai kollum
Vellai madhava
Udhatukum udhatukum
Sandai poda vaa

Male : Unnidathil
Ullathellam allikollavaa
Un udambukul uyir
Matum vitu sellavaa

Female : Hey sandai poda vaa

Male : Hey Vittu sella vaa

Male : …………………………….

Female : …………………………

Female : Mottukellam
Thummal vanthaal
Malarndhuvidum
Mogam vanthaal
Pennin ullam thirandhuvidum

Female : ………………….

Male : Muttaikullae
Manjalukum kozhupirukum
Un mudi muthal kaal
Varai kozhupirukum

Female : Vizhigal
Alanthaal ilakanam
Irukum viralgal alanthaal
Ilakiyam irukum

Male : Pattu kaigalaal
Nee thottu kidanthaal
Paaraiyum ilamai surakum

Female : Paalaatri
Neeraatavaa
Yei badavaa

Male : Thoda vaa thoda vaa

Male : Nee thoda vaa

Male : Thoda vaa thoda vaa

Male : Naan thoda vaa

Male : Thoda vaa thoda vaa

Female : Hey madhavaa

Female : Pengal
Nenjai kollai kollum
Vellai madhava
Udhatukum udhatukum
Sandai poda vaa

Male : Unnidathil
Ullathellam allikollavaa
Un udambukul uyir
Matum vitu sellavaa

Male : ………………………….

Female : …………………………

Female : Kannu kaadhu
Mooku matum thottu vitu po
Karpai matum konja kaalam
Vitu vitu po

Male : Tholaintha en
Thookam engae thanthu
Vitu po thalaiyanai sugam
Illai solli vitu po

Female : Pathinettu
Varudam pazhutha
En azhagu pathinettu
Nodiyil samarpanam unaku

Male : Unnai kalanthaal
Munnooru varusam
Naan kanda ilamai nilaikum

Female : Muchathil moopedhadaa
Badavaa

Male : Nee thoda vaa
Naan thoda vaa

Female : Hey madhavaa
Vaa vaa

Female : Pengal
Nenjai kollai kollum
Vellai madhava
Udhatukum udhatukum
Sandai poda vaa

Male : Unnidathil
Ullathellam allikollavaa
Un udambukul uyir
Matum vitu sellavaa

Male : Un verodu
Mazhai sindha
Varavaa un vetkathai
Kulipaata varavaa

Female : Hey kulipaati
Azhukaakavaa badava

Male : Nee thoda
Vaa naan thoda vaa

Female : Hey madhavaa

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : கே கே

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : பெண்கள் நெஞ்சை
கொள்ளை கொள்ளும்
வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும்
சண்டை போட வா

பெண் : உன்னிடத்தில்
உள்ள தெல்லாம் அள்ளி
கொள்ளவா உன் உடம்புக்குள்
உயிர் மட்டும் விட்டு செல்லவா

ஆண் : உன் வேரோடு
மழை சிந்த வரவா உன்
வெட்கத்தை குளிப்பாட்ட
வரவா

பெண் : குளிப்பாட்டி
அழுக்காக்கவா ஏய்
படவா

ஆண் : நீ தொடவா
நான் தொட வா

பெண் : ஹே மாதவா

பெண் : பெண்கள் நெஞ்சை
கொள்ளை கொள்ளும்
வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும்
சண்டை போட வா

ஆண் : உன்னிடத்தில்
உள்ள தெல்லாம் அள்ளி
கொள்ளவா உன் உடம்புக்குள்
உயிர் மட்டும் விட்டு செல்லவா

பெண் : ஹே சண்டை
போட வா

ஆண் : ஹே விட்டு
செல்ல வா

ஆண் : ……………………………………..

பெண் : ……………………………………..

பெண் : மொட்டுக்கெல்லாம்
தும்மல் வந்தால் மலர்ந்து
விடும் மோகம் வந்தால்
பெண்ணின் உள்ளம்
திறந்து விடும்

பெண் : …………………………………….

ஆண் : முட்டைக்குள்ளே
மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்
உன் முடி முதல் கால் வரை
கொழுப்பிருக்கும்

பெண் : விழிகள் அளந்தால்
இலக்கணம் இருக்கும்
விரல்கள் அளந்தால்
இலக்கியம் இருக்கும்

ஆண் : பட்டு கைகளால்
நீ தொட்டு கிடந்தால்
பாறையும் இளமை
சுரக்கும்

பெண் : பாலாற்றில்
நீராட்டவா ஏய் படவா

ஆண் : தொட வா
தொட வா

ஆண் : நீ தொட வா

ஆண் : தொட வா
தொட வா

ஆண் : நான் தொட வா

ஆண் : தொட வா
தொட வா

பெண் : ஹே மாதவா

பெண் : பெண்கள் நெஞ்சை
கொள்ளை கொள்ளும்
வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும்
சண்டை போட வா

ஆண் : உன்னிடத்தில்
உள்ள தெல்லாம் அள்ளி
கொள்ளவா உன் உடம்புக்குள்
உயிர் மட்டும் விட்டு செல்லவா

ஆண் : .……………………………….

பெண் : ………………………………..

பெண் : கண்ணு காது மூக்கு
மட்டும் தொட்டு விட்டு போ
கற்பை மட்டும் கொஞ்ச
காலம் விட்டு விட்டு போ

ஆண் : தொலைந்த என்
தூக்கம் எங்கே தந்து விட்டு
போ தலையணை சுகம்
இல்லை சொல்லி விட்டு
போ

பெண் : பதினெட்டு வருடம்
பழுத்த என் அழகு பதினெட்டு
நொடியில் சமர்ப்பணம் உனக்கு

ஆண் : உன்னை கலந்தால்
முன்னூறு வருஷம் நான்
கண்ட இளமை நிலைக்கும்

பெண் : முச்சத்தில்
மூப்பேதடா படவா

ஆண் : நீ தொட வா
நான் தொட வா

பெண் : ஹே மாதவா
வா வா

பெண் : பெண்கள் நெஞ்சை
கொள்ளை கொள்ளும்
வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும்
சண்டை போட வா

ஆண் : உன்னிடத்தில்
உள்ள தெல்லாம் அள்ளி
கொள்ளவா உன் உடம்புக்குள்
உயிர் மட்டும் விட்டு செல்லவா

ஆண் : உன் வேரோடு
மழை சிந்த வரவா உன்
வெட்கத்தை குளிப்பாட்ட
வரவா

பெண் : ஹே குளிப்பாட்டி
அழுக்காக்கவா படவா

ஆண் : நீ தொடவா
நான் தொட வா

பெண் : ஹே மாதவா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here