Singer : P. Susheela

Music by : Sankar Ganesh

Female : Pengal veetin kangal
Andha kangal kalanguma
Pengal veetin kangal
Andha kangal kalanguma
Pen sindhum kanneer veedu thaanguma
Indha naadu thaanguma

Female : Pengal veetin kangal
Andha kangal kalanguma
Pen sindhum kanneer veedu thaanguma
Indha naadu thaanguma

Female : Sondhakaal kondu nillungal
Endru thaaimai sonnaalum
Pandhakaal thandha paasangal nenjil
Paadum ennaalum

Female : Thappukkal yaaro seidhaalum
Thandanai pen mel undaagum
Kaalam varum pinnaalae
Vaazhvu tharum thannalae

Female : Pengal veetin kangal
Andha kangal kalanguma
Pen sindhum kanneer veedu thaanguma
Indha naadu thaanguma

Female : Penn endraal verum
Bommaigal endru pesi vandhaargal
Ennam pol indha mannin mel
Munbu veesi vandhaargal

Female : Kaalangal ippo veraachu
Aanukku pennmai nigaraachu
Kaaranangal illadhu
Kaalil vizha koodathu

Female : Pengal veetin kangal
Andha kangal kalanguma
Pen sindhum kanneer veedu thaanguma
Indha naadu thaanguma

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா

பெண் : பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா…

பெண் : சொந்தக்கால் கொண்டு நில்லுங்கள்
என்று தாய்மை சொன்னாலும்
பந்தக்கால் தந்த பாசங்கள் நெஞ்சில்
பாடும் எந்நாளும்

பெண் : தப்புக்கள் யாரோ செய்தாலும்
தண்டனை பெண் மேல் உண்டாகும்
காலம் வரும் பின்னாலே
வாழ்வு வரும் தன்னாலே

பெண் : பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா…

பெண் : பெண்ணென்றால் வெறும்
பொம்மைகள் என்று பேசி வந்தார்கள்
எண்ணம்போல் இந்த மண்ணில் மேல்
முன்பு வீசி வந்தார்கள்

பெண் : காலங்கள் இப்போ வேறாச்சு
ஆணுக்கு பெண்மை நிகராச்சு
காரணங்கள் இல்லாது
காலில் விழக் கூடாது

பெண் : பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here