Pengalai Kandale Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by V. Seetharaman.

Singers : P. Susheela and Seerkazhi Govindarajan

Music Director : T. R. Rajagopal

Lyricist : V. Seetharaman

Female : Pengalai kandaale manam pole
Valai veesudhal saridhaana
Varai meerudhal muraidhaana
Ungha thozhilae idhudhaana
Haa haa haa

Male : Aangalai kandaale manam pole
Nilai maarudhal saridhaana
Kurai koorudhal muraidhaana
Ungha thozhil dhaana

Female : Kaeli aagumaa …unga kirukku pogumaa
Male : Hoo o o o ho
Female : Kaeli aagumaa unga kirukku pogumaa
Ariyaadha pengal manadhai
Kalaippadhu nyaayama
Ariyaadha pengal manadhai
Kalaippadhu nyaayama

Female : Valai veesudhal saridhaana
Varai meerudhal muraidhaana
Ungha thozhilae idhudhaana
Haa haa haa

Female : Pengalai kandaale manam pole
Male : Haa..aaa
Female : Valai veesudhal saridhaana
Male : Hoo..o o
Female : Varai meerudhal muraidhaana
Ungha thozhilae idhudhaana

Male : Kobam aaguma..ungha kurumbhu poguma
Female : Ho o o o ho
Male : Kobam aaguma..ungha kurumbhu poguma
Kannalae pesi idhayam
Kalappadhu nyaayama
Kannalae pesi idhayam
Kalappadhu nyaayama

Male : Nilai maarudhal saridhaana
Kurai koorudhal muraidhaana
Ungha thozhil dhaana
Haa haa haa

Male : Aangalai kandaale manam pole
Female : Haa..aaa
Male : Nilai maarudhal saridhaana
Female : Hoo..o o
Male : Kurai koorudhal muraidhaana
Ungha thozhil dhaana

Both : Haa ..aaa..aaa…aaa…aa
Hmm mm mm mm mm mm

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால்

 பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன்

பெண் : பெண்களைக் கண்டாலே மனம் போலே
வலை வீசுதல் சரிதானா
வரை மீறுதல் முறைதானா
உங்க தொழிலே இதுதானா……
ஹாஹா ஹா …..

ஆண் : ஆண்களைக் கண்டாலே மனம் போலே
நிலை மாறுதல் சரிதானா
குறை கூறுதல் முறைதானா
உங்க தொழிலே இதுதானா……

பெண் : கேலி ஆகுமா…உங்க கிறுக்கு போகுமா
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ
பெண் : கேலி ஆகுமா உங்க கிறுக்கு போகுமா
அறியாத பெண்கள் மனதைக்
கலைப்பதுதான் நியாயமா
அறியாத பெண்கள் மனதைக்
கலைப்பதுதான் நியாயமா

பெண் : வலை வீசுதல் சரிதானா
வரை மீறுதல் முறைதானா
உங்க தொழிலே இதுதானா……
ஹாஹா ஹா …..

பெண் : பெண்களைக் கண்டாலே மனம் போலே
ஆண் : ஹா ..ஆஅ
பெண் : வலை வீசுதல் சரிதானா
ஆண் : ஹோ ஓ ஓ
பெண் : வரை மீறுதல் முறைதானா
உங்க தொழிலே இதுதானா……

ஆண் : கோபம் ஆகுமா …உங்க குறும்பு போகுமா
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ
ஆண் : கோபம் ஆகுமா …உங்க குறும்பு போகுமா
கண்ணாலே பேசி இதயம்
கலப்பதுதான் நியாயமா
கண்ணாலே பேசி இதயம்
கலப்பதுதான் நியாயமா

ஆண் : நிலை மாறுதல் சரிதானா
குறை கூறுதல் முறைதானா
உங்க தொழிலே இதுதானா……
ஹாஹா ஹா …..

ஆண் : ஆண்களைக் கண்டாலே மனம் போலே
பெண் : ஹா ..ஆஅ
ஆண் : நிலை மாறுதல் சரிதானா
பெண் : ஹோ ஓ ஓ
ஆண் : குறை கூறுதல் முறைதானா
உங்க தொழிலே இதுதானா……

இருவர் : ஹா ..ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ
ஹ்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here