Singer : P. Bhanumathi

Music by : S. M. Subbaih Naidu

Female : Pengalaalae ulagilae
Pengalaalae ulagilae
Perumai kaanum inbam tondrum
Nilaiyaagave endrumae

Female : Pengalaalae ulagilae
Perumai kaanum inbam tondrum
Nilaiyaagave endrumae

Female : Pengalaalae ulagilae

Female : Kallaa mooda kanavanum vaazha
Aa….aa….aaa….aa….
Kallaa mooda kanavanum vaazha
Vaazhvinil iniya vaarththaigal pesi
Aanantham kaanuvaal
Iniya vaarthaigal pesi
Aanantham kaanuvaal

Female : Pengalaalae ulagilae
Perumai kaanum inbam tondrum
Nilaiyaagave endrumae

Female : Pengalaalae ulagilae

Female : Kudiththanam kaaththida uthavuvaal
Endrum kulamathu oongida vazhi theduvaal
Kudiththanam kaaththida uthavuvaal
Endrum kulamathu oongida vazhi theduvaal
Malai pola thunbam nerntha pothum
Malai pola thunbam nerntha pothum
Thanmalar mugam kaatti malarnthida seivaal

Female : Pengalaalae ulagilae
Perumai kaanum inbam tondrum
Nilaiyaagave endrumae

Female : Pengalaalae ulagilae

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : பெண்களாலே உலகிலே
பெண்களாலே உலகிலே
பெருமை காணும் இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே

பெண் : பெண்களாலே உலகிலே
பெருமை காணும் இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே

பெண் : பெண்களாலே உலகிலே

பெண் : கல்லா மூட கணவனும் வாழ
ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ….
கல்லா மூட கணவனும் வாழ
வாழ்வினில் இனிய வார்த்தைகள் பேசி
ஆனந்தம் காணுவாள்
இனிய வார்த்தைகள் பேசி
ஆனந்தம் காணுவாள்

பெண் : பெண்களாலே உலகிலே
பெருமை காணும் இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே

பெண் : பெண்களாலே உலகிலே

பெண் : குடித்தனம் காத்திட உதவுவாள்
என்றும் குலமது ஓங்கிட வழி தேடுவாள்
குடித்தனம் காத்திட உதவுவாள்
என்றும் குலமது ஓங்கிட வழி தேடுவாள்
மலை போல துன்பம் நேர்ந்த போதும்
மலை போல துன்பம் நேர்ந்த போதும்
தன் மலர் முகம் காட்டி மலர்ந்திட செய்வாள்

பெண் : பெண்களாலே உலகிலே
பெருமை காணும் இன்பம் தோன்றும்
நிலையாகவே என்றுமே

பெண் : பெண்களாலே உலகிலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here