Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Pen bothai madhuvininum inithu
En bothai adhaivida pudhithu
Pen bodhai madhuvininum inithu
En bothai adhaivida pudhithu

Female : Thiththikkum thenaaru muththangal munnooru
Pennaasai illaatha ullangal ingaethu
Edhu edhu edhu……

Female : Pen bothai madhuvininum inithu

Female : Thallaadi aadungal kondaattam podungal
En meethu kann vaiyungal
Sallaapa leelaikku undaana amsangal
Santhiththappin sollungal

Female : Thallaadi aadungal kondaattam podungal
En meethu kann vaiyungal
Sallaapa leelaikku undaana amsangal
Santhiththappin sollungal

Female : En kannangal pon vannangal
Neeyaadu ingundu pookkinnangal

Female : Pen bothai madhuvininum inithu
En bothai adhaivida pudhithu

Female : Sorkkaththil rambaikku pakkaththil ninnaalum
Naan sollum inbam illai
Thukkaththai thallungal sorkaththai thedungal
Vetkaththil arththam illai

Female : Naam vaazhvathu yaar ketpathu
Naan ketta kelvikku naal paarpathu

Female : Pen bothai madhuvininum inithu
En bothai adhaivida pudhithu

Female : Thiththikkum thenaaru muththangal munnooru
Pennaasai illaatha ullangal ingaethu
Edhu edhu edhu……

Female : Pen bothai madhuvininum inithu
En bothai adhaivida pudhithu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பெண் போதை மதுவினும் இனிது
என் போதை அதைவிடப் புதிது
பெண் போதை மதுவினும் இனிது
என் போதை அதைவிடப் புதிது

பெண் : தித்திக்கும் தேனாறு முத்தங்கள் மூன்னூறு
பெண்ணாசை இல்லாத உள்ளங்கள் இங்கேது
எது…….எது…….எது……..

பெண் : பெண் போதை மதுவினும் இனிது

பெண் : தள்ளாடி ஆடுங்கள் கொண்டாட்டம் போடுங்கள்
என்மீது கண் வையுங்கள்
சல்லாப லீலைக்கு உண்டான அம்சங்கள்
சந்தித்தப்பின் சொல்லுங்கள்

பெண் : தள்ளாடி ஆடுங்கள் கொண்டாட்டம் போடுங்கள்
என்மீது கண் வையுங்கள்
சல்லாப லீலைக்கு உண்டான அம்சங்கள்
சந்தித்தப்பின் சொல்லுங்கள்

பெண் : என் கன்னங்கள் பொன் வண்ணங்கள்
நீயாடு இங்குண்டு பூக்கிண்ணங்கள்….

பெண் : பெண் போதை மதுவினும் இனிது
என் போதை அதைவிடப் புதிது

பெண் : சொர்க்கத்தில் ரம்பைக்குப் பக்கத்தில் நின்னாலும்
நான் சொல்லும் இன்பம் இல்லை
துக்கத்தைத் தள்ளுங்கள் சொர்க்கத்தைத் தேடுங்கள்
வெட்கத்தில் அர்த்தம் இல்லை

பெண் : நாம் வாழ்வது யார் கேட்பது
நான் கேட்ட கேள்விக்கு நாள் பார்ப்பது

பெண் : பெண் போதை மதுவினும் இனிது
என் போதை அதைவிடப் புதிது

பெண் : தித்திக்கும் தேனாறு முத்தங்கள் மூன்னூறு
பெண்ணாசை இல்லாத உள்ளங்கள் இங்கேது
எது…….எது…….எது……..

பெண் : பெண் போதை மதுவினும் இனிது
என் போதை அதைவிடப் புதிது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here