Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Karaikudi Narayanan

Female : Pen ninaiththaal kaaman devathai
Pen anaiththaal raagamaaligai
Antharangam en madiyil
Senthoora kolam vizhigalil
Antharangam en madiyil
Munnae pinnae paaththu nada

Female : Koottu paravai paadiya paadal
Kettathai maranthathammaa
Poo naagam koottukkul pugunthathammaa
Kaattu paathaiyil vedanai kandu
Kadhal kondathammaa
Anbodu kaavalil nindrathathammaa
Kanavo kadhaiyo yaar saatchi solvathu
Kanavo kadhaiyo yaar saatchi solvathu
Oo….ooo….oo……oo……

Female : Pen ninaiththaal kaaman devathai
Pen anaiththaal raagamaaligai

Female : Ottai kappal onbathu naalumae
Payanam puriyavillai
Megaththin idiyum kuraiyavillai
Engo poguthu engo modhuthu
Edhuvum theriyavillai
Ammammaa idhuthaan enathu nilai
Vidiyum vaanam adhu endru varumo
Vidiyum vaanam adhu endru varumo
Aa….aah….haa….aa….

Female : Pen ninaiththaal kaaman devathai
Pen anaiththaal raagamaaligai

Female : Azhukku koodaiyil archanai poovaai
Aandavan padaththaanae
En vaazhvai thoondilil vaiththaanae
Pennil vanthavan pennai kedukkum
Bedhamai seithaanae
Kanneerai panneer endraanae
Padaiththavan thavaru naan enna seivathu
Padaiththavan thavaru naan enna seivathu
Oo….ooo….oo……oo……

Female : Pen ninaiththaal kaaman devathai
Pen anaiththaal raagamaaligai
Pen ninaiththaal kaaman devathai
Pen anaiththaal raagamaaligai

Female : Antharangam en madiyil
Senthoora kolam vizhigalil
Antharangam en madiyil
Senthoora kolam vizhigalil

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : காரைக்குடி நாராயணன்

பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை
பெண் அணைத்தால் ராகமாலிகை
அந்தரங்கம் என் மடியில்
செந்தூரக் கோலம் விழிகளில்….
அந்தரங்கம் என் மடியில்
செந்தூரக் கோலம் விழிகளில்….

பெண் : கூட்டுப் பறவை பாடிய பாடல்
கேட்டதை மறந்ததம்மா
பூ நாகம் கூட்டுக்குள் புகுந்ததம்மா
காட்டுப் பாதையில் வேடனைக் கண்டு
காதல் கொண்டதம்மா
அன்போடு காவலில் நின்றததம்மா
கனவோ கதையோ யார் சாட்சி சொல்வது
கனவோ கதையோ யார் சாட்சி சொல்வது
ஓ…..ஓஒ…..ஓ…..ஓ…….

பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை
பெண் அணைத்தால் ராகமாலிகை

பெண் : ஓட்டைக் கப்பல் ஒன்பது நாளுமே
பயணம் புரியவில்லை
மேகத்தின் இடியும் குறையவில்லை
எங்கோ போகுது எங்கோ மோதுது
எதுவும் தெரியவில்லை
அம்மம்மா இதுதான் எனது நிலை
விடியும் வானம் அது என்று வருமோ
விடியும் வானம் அது என்று வருமோ
ஆ….ஆஹ்…..ஹா….ஆ……

பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை
பெண் அணைத்தால் ராகமாலிகை

பெண் : அழுக்குக் கூடையில் அர்ச்சனை பூவாய்
ஆண்டவன் படைத்தானே
என் வாழ்வை தூண்டிலில் வைத்தானே
பெண்ணில் வந்தவன் பெண்ணை கெடுக்கும்
பேதமை செய்தானே
கண்ணீரை பன்னீர் என்றானே
படைத்தவன் தவறு நான் என்ன செய்வது
படைத்தவன் தவறு நான் என்ன செய்வது
ஓ…..ஓஒ…..ஓ…..ஓ…….

பெண் : பெண் நினைத்தால் காமன் தேவதை
பெண் அணைத்தால் ராகமாலிகை
பெண் நினைத்தால் காமன் தேவதை
பெண் அணைத்தால் ராகமாலிகை

பெண் : அந்தரங்கம் என் மடியில்
செந்தூரக் கோலம் விழிகளில்….
அந்தரங்கம் என் மடியில்
செந்தூரக் கோலம் விழிகளில்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here