Singer : P. Leela

Music by : T. Chalapathi Rao

Female : Pen vaazha vendum endraal
Thunai vaazha vendum
Kann vaazha kann serndha
Mani vaazha vendum
Mani vaazha vendum

Female : Pen vaazha vendum endraal
Thunai vaazha vendum

Female : Kann moodum naal mattum
Pennaaga minnum…….
Panthaanae….eppodhum neengamal
Nee kaaka vendum nee kakka vendum

Female : Pen vaazha vendum endraal
Thunai vaazha vendum

Female : Saavodu poradi avar vaazhvukkaaga
Poovana kodi naanum
En vaazhvai tharuven
En vaazhvai tharuven

Female : Pen vaazha vendum endraal
Thunai vaazha vendum

Female : Vaazhamal naan vazhnthu
Payanaedhum illai
Vaazhgindra vaazhkaikku
Vazhikatta vendum…vazhikatta vendum

Female : Pen vaazha vendum endraal
Thunai vaazha vendum
Kann vaazha kann serndha
Mani vaazha vendum
Mani vaazha vendum

Female : Avar vaazha vendum avar vaazha vendum
Avar vaazha vendum avar vaazha vendum

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பெண் : பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்
கண் வாழ கண் சேர்ந்த
மணி வாழவேண்டும்
மணி வாழவேண்டும்

பெண் : பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்

பெண் : கண் மூடும் நாள் மட்டும்
பெண்ணாக மின்னும்…
பண்தானே…..எப்போதும் நீங்காமல்
நீ காக்க வேண்டும் நீ காக்க வேண்டும்

பெண் : பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்

பெண் : சாவோடு போராடி அவர் வாழ்வுக்காக
பூவான கொடி நானும்
என் வாழ்வை தருவேன்
என் வாழ்வை தருவேன்….

பெண் : பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்

பெண் : வாழாமல் நான் வாழ்ந்து
பயனேதுமில்லை
வாழ்கின்ற வாழ்க்கைக்கு வழிக்காட்ட வேண்டும்
வழிக்காட்ட வேண்டும்…

பெண் : பெண் வாழ வேண்டுமென்றால்
துணை வாழ வேண்டும்
கண் வாழ கண் சேர்ந்த
மணி வாழவேண்டும்
மணி வாழவேண்டும்

பெண் : அவர் வாழ வேண்டும்
அவர் வாழ வேண்டும்
அவர் வாழ வேண்டும்
அவர் வாழ வேண்டும்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here