Singers : S. P. Balasubrahmanyam and Sunandha

Music by : Deva

Male : Penn venum oru penn venum
Pasum ponnu nirathula penn venum
Penn venum oru penn venum
Pasum ponnu nirathula penn venum
Sollava sugam allavaa
Sollava sugam allavaa
Andha maanum kedaithida oru maalai thoduthida

Male : Penn venum oru penn venum
Pasum ponnu nirathula penn venum
Penn venum oru penn venum
Pasum ponnu nirathula penn venum

Female : Azhagiya kannam unnidathil palagiya pennam
Male : Idhuvarai illai karpanaiyil ezhundhadhu mullai
Female : Andha vaasa malar aval eppadiyo
Unnai vaari anaithidum poongodiyoo
Male : Pudhu vanna pudhalayalil poothirukkum
Vizhi vecha idam engum ponn irukkum
Female : Yaaradhu andha devadhai
Ooredhu neeyum sollidu
Male : Andha saami thaan sollanum deviyai kaatanum

Female : Penn venum oru penn venum
Pasum ponnu nirathula penn venum
Male : Penn venum oru penn venum
Pasum ponnu nirathula penn venum
Female : Penn venum

Female : Abinaya kangal aval oru adhisaya thingal
Madhurasa poovil aval seidha navarasa kovil
Male : Un karpanai arpudham innum sollu
Oru kaadhal kavidhaiyai paadi thallu
Female : Pudhu sorgathai sondhathai nee rasikka
Un pakkathil vetkathil poo virikka
Male : Yaar adhu andha devadhai
Ooredhu nee sollidu
Female : Andha neram pirandhidum aalum therindhidum

Male : Penn venum oru penn venum
Pasum ponnu nirathula penn venum
Female : Penn venum oru penn venum
Pasum ponnu nirathula penn venum

Male : Sollava sugam allavaa
Female : Sollava sugam allavaa
Male : Andha maanum kedaithida oru maalai thoduthida

Male : Penn venum oru penn venum
Pasum ponnu nirathula penn venum
Female : Penn venum oru penn venum
Pasum ponnu nirathula penn venum
Male : Penn venum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
சொல்லவா சுகம் அல்லவா
சொல்லவா சுகம் அல்லவா
அந்த மானும் கிடைத்திட ஒரு மாலை தொடுத்திட

ஆண் : பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்

பெண் : அழகிய கன்னம் உன்னிடத்தில் பழகிய பென்னம்
ஆண் : இதுவரை இல்லை கற்பனையில் எழுந்தது முல்லை
பெண் : அந்த வாச மலர் அவள் எப்படியோ
உன்னை வாரி அணைத்திடும் பூங்கொடியோ
ஆண் : புது வண்ண புதையலில் பூத்திருக்கும்
விழி வச்ச இடம் எங்கும் பொன் இருக்கும்
பெண் : யாரது அந்த தேவதை
ஊரேது நீயும் சொல்லிடு
ஆண் : அந்த சாமிதான் சொல்லணும் தேவியை காட்டனும்

பெண் : பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
ஆண் : பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் : பெண் வேணும்

பெண் : அபிநய கண்கள் அவள் ஒரு அதிசயம் திங்கள்
மதுரச பூவில் அவள் செய்த நவரச கோவில்
ஆண் : உன் கற்பனை அற்புதம் இன்னும் சொல்லு
ஒரு காதல் கவிதையை பாடி தள்ளு
பெண் : புது சொர்க்கத்தை சொந்தத்தை நீ ரசிக்க
உன் பக்கத்தில் வெட்கத்தில் பூ விரிக்க
ஆண் : யார் அது அந்த தேவதை
ஊரெது நீ சொல்லிடு
பெண் : அந்த நேரம் பிறந்திடும் ஆளும் தெரிந்திடும்

ஆண் : பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் : பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்

ஆண் : சொல்லவா சுகம் அல்லவா
பெண் : சொல்லவா சுகம் அல்லவா
ஆண் : அந்த மானும் கிடைத்திட ஒரு மாலை தொடுத்திட

ஆண் : பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
பெண் : பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
ஆண் : பெண் வேணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here