Singers : Unni Menon and Kalpana

Music by : S.A. Raj Kumar

Male : {Pennae neeyum pennaa
Pennaagiya oviyam
Rendae rendu kanna
Ovvondrum kaaviyam} (2)

Male : Oru moondram
Pirayai suttri
Thanga jarigai
Neitha nettri

Male : Pani pookal therthal
Vaithaal adi unakae
Endrum vettri

Male : Brahman seitha
Saadhanai unnil therigiradhu
Unnai ezhudhum podhuthaan
Mozhigal inikkiradhu

Male : Pennae neeyum pennaa
Pennaagiya oviyam
Rendae rendu kanna
Ovvondrum kaaviyam

Male : Puraa iragil seidha
Putham pudhiya methai
Undhan meni endru
Unaku theriyuma

Female : Cheena suvarai polae
Endhan kadhal kooda
Innum neelamaagum
Unaku theriyumaa

Male : Poonga enna vaasam endru
undhan meedhu theriyum

Female : Thandham enna vannam endru
Unnai paarka theriyum
Kadhal vandha Pinnalae
Kaalgal rendum
Kaatril sellum

Male : Kamban shelli
Seerndhu thaan
Kavidhai ezhudhiyadhu
Endhan munbu vandhuthaan
Pennai nirkkiradhu

Male : Pennae neeyum pennaa
Pennaagiya oviyam
Rendae rendu kanna
Ovvondrum kaaviyam

Female : Mazhai vandha pinnaal
Vaanavillum thondrum
Unnai paartha pinnaal
Mazhai thondrudhae

Male : Pookkal thedithanae
Pattaampoochi parakkum
Unnai thedi kondu
Pookkal parandhadhae

Female : Minnum vindhai enna
Endru minnal unnai ketkum
Engae theenda vendum endru
Thendral unnai ketkum

Male : Unnai paartha poovellaam
Kaiezhuthu kettu nirkkum

Female : Neethan kadhal noolagam
Serndhen puthagamaai
Neethan kadhal poomazhai
Nanaiven pathiramaai

Male : Pennae neeyum pennaa
Pennaagiya oviyam
Rendae rendu kannaa
Ovvondrum kaaviyam

Female : Arai nodi thaan
Ennai paarthaai
Oru yugamaai thondra
Vaithaai

Panithuliyaai
Neeyum vandhaai
Paarkkadalai
Nenjil nindraai

Male : Brahman seitha
Saadhanai unnil therigiradhu
Unnai ezhudhum podhuthaan
Mozhigal inikkiradhu

பாடகி : கல்பனா

பாடகர் : உன்னி மேனன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : { பெண்ணே நீயும்
பெண்ணா பெண்ணாகிய
ஓவியம் ரெண்டே ரெண்டு
கண்ணா ஒவ்வொன்றும்
காவியம் } (2)

ஆண் : ஒரு மூன்றாம்
பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த
நெற்றி

ஆண் : பனிபூக்கள்
தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும்
வெற்றி

ஆண் : பிரம்மன்
செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும்
போது தான் மொழிகள்
இனிக்கிறது

ஆண் : பெண்ணே நீயும்
பெண்ணா பெண்ணாகிய
ஓவியம் ரெண்டே ரெண்டு
கண்ணா ஒவ்வொன்றும்
காவியம்

ஆண் : புறா இறகில்
செய்த புத்தம் புதிய
மெத்தை உந்தன் மேனி
என்று உனக்கு தெரியுமா

பெண் : சீன சுவரை
போலே எந்தன் காதல்
கூட இன்னும் நீளமாகும்
உனக்கு தெரியுமா

ஆண் : பூங்கா என்ன
வாசம் என்று உந்தன்
மீதுதெரியும்

பெண் : தந்தம் என்ன
வண்ணம் என்று உன்னை
பார்க்க தெரியும் காதல் வந்த
பின்னாலே கால்கள் ரெண்டும்
காற்றில் செல்லும்

ஆண் : கம்பன் ஷெல்லி
சேர்ந்து தான் கவிதை
எழுதியது எந்தன் முன்பு
வந்து தான் பெண்ணாய்
நிற்கிறது

ஆண் : பெண்ணே நீயும்
பெண்ணா பெண்ணாகிய
ஓவியம் ரெண்டே ரெண்டு
கண்ணா ஒவ்வொன்றும்
காவியம்

பெண் : மழை வந்த
பின்னால் வானவில்லும்
தோன்றும் உன்னை பார்த்த
பின்னால் மழை தோன்றுதே

ஆண் : பூக்கள் தேடி
தானே பட்டாம் பூச்சி
பறக்கும் உன்னை தேடி
கொண்டு பூக்கள் பறந்ததே

பெண் : மின்னும் விந்தை
என்ன என்று மின்னல்
உன்னை கேட்கும் எங்கே
தீண்ட வேண்டும் என்று
தென்றல் உன்னை கேட்கும்

ஆண் : உன்னை பார்த்த
பூவெல்லாம் கையெழுத்து
கேட்டு நிற்கும்

பெண் : நீ தான் காதல்
நூலகம் சேர்ந்தேன்
புத்தகமாய் நீ தான்
காதல் பூ மழை
நனைவேன் பாத்திரமாய்

ஆண் : பெண்ணே நீயும்
பெண்ணா பெண்ணாகிய
ஓவியம் ரெண்டே ரெண்டு
கண்ணா ஒவ்வொன்றும்
காவியம்

பெண் : அரை நொடி
தான் என்னை பார்த்தாய்
ஒரு யுகமாய் தோன்ற
வைத்தாய்

பனி துளியாய் நீயும்
வந்தாய் பாற் கடலாய்
நெஞ்சில் நின்றாய்

ஆண் : பிரம்மன்
செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும்
போது தான் மொழிகள்
இனிக்கிறது


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here